முதன்மை பக்கம் » ஜோதிடம் » மகா அவதார பாபாஜி ஜோதிடம்
மகா அவதார பாபாஜி ஜோதிடம் (Maha Avatar Babaji Astrology)

"அவர் எல்லாவற்றையும் அதன் அதன் காலத்திலே நல்லதாய் இருக்கும்படி செய்திருக்கிறார்.
உலகத்தையோ அதைக் குறித்து அவர்கள் விவாதிப்பதற்கு விட்டுவிட்டார்;
உண்மையில் கடவுளுடைய செயலெல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்து முடியும் வரையிலும் கண்டுபிடிக்கிற மனிதன் ஒருவனுமில்லை.: |
- சங்கத்திருவுரை ஆகமம் 3:11 திருவிவிலியம் - பழைய ஏற்பாடு |
"நீங்கள் பிரபஞ்சத்தை அறிய அதன் திறவுகோலைக் கண்டுபிடிக்க விரும்பினால், என்னிடம் சில கெட்ட செய்திகள் மற்றும் சில நல்ல செய்திகள் இருக்கிறது.
கெட்ட செய்தி: பிரபஞ்சத்தை அறிய எவ்வித திறவுகோலும் கிடையாது. நல்ல செய்தி: இது ஆரம்பம் முதல் திறந்தே இருக்கிறது. " |
- சுவாமி பேயோண்டநந்தர் |
அடிப்படை ஜோதிடப் பகுதிகள்:
- 9 கிரகங்கள் - 7 மெய் கிரகங்கள் மற்றும் 2 நிழல் கிரகங்கள்
9 Planets - 7 Classical Planets and 2 Shadow Planets- 12 இராசிகள் - 12 இராசி மண்டலக் குறியீடுகள்
12 Rashi - 12 Zodiacal signs- 12 பாவங்கள் - ஜாதக வீடுகள்
12 Bhava - Houses of the Chart- 27 நட்சத்திரங்கள் - சந்திர வீடுகள், நட்சத்திர மண்டலங்கள்
27 Stars - Lunar Houses, Lunar constellations
- 27 நடசத்திரங்களில் சந்திரன்
Moon in 27 Stars- உப கிரகங்கள்
Sub Planets- விம்ஷோத்தரி தசை - 120 வருட வாழ்க்கை நிகழ்வுககளின் காலவரிசை
Vimshottari Dasha - 120 Year Life event timeline- வர்க்கம் - ஜாதகப் பிரிவுகள்
Varga - Divisional charts- கிரக சேர்க்கைகள் - யோகம் - பாரம்பரிய முக்கியத்துவம், மற்றும் விருப்பக் கணக்கீடுகள்
Planetary Combinations - Yoga - traditional significations, and calculation options
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்." |
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும். |
- திருக்குறள் - அதிகாரம் 38. ஊழ் , பாடல் - 380 |
- திருமணம்
Marriage- விவாகரத்து மற்றும் பிரிவு
Divorce and Separation
- பெற்றோர்கள்
Parents- சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்
Brothers and Sisters- குழந்தைகள், தத்துக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள்
Children, step-children, grandchildren
- உடல்நலம் மற்றும் நோய்கள்
Health and Disease- தலைமை மற்றும் தொழில்
Leadership and Career- செல்வம் மற்றும் சம்பாத்தியம்
Wealth and Collections- அரசியல் மற்றும் அதிகாரம்
Politics and Theatre- எழுத்தாளர்கள்
Writers
- கல்வி மற்றும் சமுதாயமாக்கல்
Education and Socialization- ஆன்மீகம் மற்றும் மதம்
Spirituality and Religion
- இறப்பு மற்றும் மறுபிறப்பு
Death and Rebirth
"மேலும் கடவுள்: பரமண்டல வான்வெளியில் சுடர்கள் உண்டாகிப் பகலையும் இரவையும் பிரிக்கக் கடவன@ அவை பருவக் காலங்களையும் நாட்களையும் ஆண்டுகளையும் குறிப்பதற்கான அடையாளங்களாய் அமையக் கடவன.:" |
- ஆதியாகமம் 1:14 திருவிவிலியம் - பழைய ஏற்பாடு |
- கிரக கற்கள் பரிகாரங்கள்
Planetary Gem Remedies- கிரக விபூதிகள் - மூலிகை சாம்பல்
Planetary Bhasman - Herbal Ash
"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்." |
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும். |
- திருக்குறள் - அதிகாரம் 38. ஊழ் , பாடல் - 373 |
- ஜோதிடம் என்றால் என்ன?
What is Jyotisha?- விதியை மாற்ற முடியுமா?
Can the script be changed?
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகா அவதார பாபாஜி ஜோதிடம் - Maha Avatar Babaji Astrology - Astrology - ஜோதிடம்