வேத ஜோதிடம் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்
ஜோதிடம் குறித்த ஆதிகால நூல்களில் குறிப்பிடத்தக்கது பிருகு முனிவர் அருளிய பிருகு சம்ஹிதை. பிற்காலத்தில் வானியலில் பல்வேறு ஆய்வுகள் செய்து வராஹமிஹிரர் நமக்கு அருளிச் சென்றதை 'வராஹ பிருஹத் சம்ஹிதை’ என்பார்கள். வேதாங்கத்தில் ஒரு பிரிவான ஜோதிட சாஸ்திரத்தை ஆராய்ந்து அறிந்து உலகுக்குச் சொன்ன ரிஷிகளின் வரிசையை 'ஜோதிட சாஸ்திர குரு பரம்பரை’ எனப் போற்றுகிறோம். இந்த குரு பரம்பரை பிருகு மஹரிஷி, வசிஷ்டர், கர்கர் ஆகியோர் வரிசையில் ஆரம்பமாகிறது. இவர்களைத் தொடர்ந்து, பராசரர் முனிவர் வேதகால ஜோதிட நுணுக்கங்களை ஆராய்ந்து 'பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம்’ என்ற நூலை உருவாக்கினார். அவர் இந்த சாஸ்திர நுணுக்கங்களைத் தம்முடைய சீடரான மைத்ரேய மகரிஷிக்கு அருளினார். மைத்ரேயர் தம் சீடர்களுக்குக் கற்பித்தார். இப்படி உருவான இந்த சாஸ்திரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தது 'பராசர குருகுல ஜோதிட சாஸ்திர முறை’ எனப்பட்டது.
ஆசிரியர் ஸ்ரீ பராசரர் (Sri Parasara)
எண் | தலைப்பு |
1. | உருவாக்கம் The Creation |
2. | உயர்ந்த அவதாரங்கள் Great Incarnations |
3. | கிரகங்களின் குணாதிசியங்கள் மற்றும் விளக்கங்கள் Graha Characters and Description |
4. | ஜாதக இராசியின் விளக்கங்கள் Zodiacal Rasis Described |
5. | சிறப்பு இலக்கினங்கள் Special Lagnas |
6. | இராசியின் பதினாறு பிரிவுகள் The Sixteen Divisions of a Rasi |
7. | இராசி பிரிவின் காரணங்கள் Divisional Considerations |
8. | இராசியின் பார்வைகள் Drishtis of the Rasis |
9. | பிறப்பில் கெடுதல் Evils at Birth |
10. | பிறப்பில் கெடுதலுக்கு விலக்கு Antidotes for Evils |
11. | பாவங்களின் நிர்னயங்கள் Judgement of Bhavas |
12. | ஒன்றாம் பாவம் (தனு) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Tanu Bhava |
13. | இரண்டாம் பாவம்(தனம்) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Dhan Bhava |
14. | மூன்றாம் பாவம்(சகஜா) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Sahaj Bhava |
15. | நான்காம் பாவம்(பந்து) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Bandhu Bhava |
16. | ஐந்தாம் பாவம்(புத்திரம்) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Putr Bhava |
17. | ஆறாம் பாவம்(அரி) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Ari Bhava |
18. | ஏழாம் பாவம்(யுவதி) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Yuvati Bhava |
19. | எட்டாம் பாவம்(இரந்திரம்) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Randhr Bhava |
20. | ஒன்பதாம் பாவம்(தர்மம்) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Dharm Bhava |
21. | பத்தாம் பாவம்(கர்மம்) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Karm Bhava |
22. | பதினொன்றாம் பாவம்(இலாபம்) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Labh Bhava |
23. | பன்னிரண்டாம் பாவம்(வியாயம்) ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Vyaya Bhava |
24. | பாவாதிபதிகளின் விளைவுகள் Effects of the Bhava Lords |
25. | நிழற் கிரகங்களின் விளைவுகள் Effects of Non-Luminous Grahas |
26. | கிரகங்களின் பார்வை மதிப்பீடு Evaluation of Drishtis of Grahas |
27. | கிரக பலங்கள் மதிப்பீடு Evaluation Of Strengths |
28. | இஷ்ட மற்றும் கஷ்ட பலங்கள் Isht and Kasht Balas |
29. | பாவ பாதங்கள் Bhava Padas |
30. | உப பாதம் Upa Pada |
31. | ஆர்கலா அல்லது கிரகங்களின் தலையீடு Argala, or Intervention from Grahas |
32. | கிரகங்களின் காரக அவஸ்தை Karakatwas of the Grahas |
33. | காரகர்களின் விளைவுகள் Effects of Karakans |
34. | யோகக் காரகர்கள் Yoga Karakas |
35. | நபாச யோகங்கள் Nabhash Yogas |
36. | பல இதர யோகங்கள் Many Other Yogas |
37. | சந்திர யோகங்கள் Candra's Yogas |
38. | சூரிய யோகங்கள் Surya's Yogas |
39. | இராஜ யோகங்கள் Raja Yoga |
40. | செல்வவள இராஜ யோகங்கள் Yogas For Royal Association |
41. | செல்வம் தரும் கிரகச் சேர்க்கைகள் Combinations for Wealth |
42. | வறுமை தரும் கிரகச் சேர்க்கைகள் Combinations for Penury |
43. | ஆயுள் Longevity |
44. | மாரக கிரகங்கள் Maraka Grahas |
45. | கிரகங்களின் அவஸ்தை Avasthas of Grahas |
46. | கிரகங்களின் தசைகள் Dashas of Grahas |
47. | தசையின் விளைவுகள் Effects of Dashas |
48. | நட்சத்திர தசையின் பிரத்யேகமான விளைவுகள் அல்லது தசாநாதன் நிற்கும் பாவங்களின் விளைவுகள் Distinctive Effects of the Nakshatr Dasha or of the Dashas of the Lords (Vimshottari) of various Bhavas |
49. | காலச் சக்கர தசை விளைவுகள் Effects of the Kaal Chakr |
50. | சர தசையின் விளைவுகள் Effects of the Chara Dashas |
51. | விம்சோத்தரி தசையில் கிரகங்கள் மற்றும் ராசியின் புக்தியின் வேலைகள். Working out of Antar Dashas of Grahas and Rasis in Vimshottari Dasha systems |
52. | சூரிய தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) Effects of the Antar Dashas in the Dasha of Surya (Vimshottari) |
53. | சந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) Effects of the Antar Dashas in the Dasha of Candra |
54. | செவ்வாய் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) Effects of Antar Dashas in the Dasha of Mangal |
55. | ராகு தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) Effects of the Antar Dashas in the Dasha of Rahu |
56. | குரு தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) Effects of the Antar Dashas in the Dasha of Guru |
57. | சனி தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) Effects of the Antar Dashas in the Dasha of Sani |
58. | புதன் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) Effects of the Antar Dashas in the Dasha of Budh |
59. | கேது தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) Effects of the Antar Dashas in the Dasha of Ketu |
60. | சுக்கிரன் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) Effects of the Antar Dashas in the Dasha of Sukra |
61. | புக்திகளில் உள்ள அந்தர தசைகளின் விளைவுகள் Effects of Pratyantar Dashas in Antar Dashas |
62. | அந்தரத்தில் உள்ள சூக்கும அந்தர தசைகளின் விளைவுகள் Effects of Sukshmantar Dashas in Pratyantar Dashas |
63. | சூக்கும அந்தரத்தில் உள்ள பிராண அந்தர தசைகளின் விளைவுகள் Effects of Prana Dashas in Sukshma Dashas |
64. | காலச் சக்கர தசையில் அந்தரத்தில் ஏற்படும் விளைவுகள் Effects of Antar Dashas in the Kala Chakr |
65. | பல்வேறு ராசியில் உள்ள ராசி தசை விளைவுகள் Effects of Dashas of Rasis in the Ansas of the Various Rasis |
66. | அஷ்டகவர்க்கம் AshtakaVarga |
67. | அஷ்டகவர்க்க திரிகோண சோதனை Trikon Shodhana in the AshtakaVarga |
68. | அஷ்டகவர்க்க ஏகாதிபத்திய சோதனை Ekadhipatya Shodhana in the AshtakaVarga |
69. | அஷ்டகவர்க்க பிண்ட சோதனை Pinda Sadhana in the AshtakaVarga |
70. | அஷ்டகவர்க்க விளைவுகள் Effects of the AshtakaVarga |
71. | அஷ்டகவர்க்கம் மூலமாக ஆயுள் நிர்னயம் Determination of Longevity through the AshtakaVarga |
72. | ஒருங்கிணைந்த அஷ்டகவர்க்கம் Aggregational AshtakaVargas |
73. | கிரகக் கதிர்களின் விளைவுகள் Effects of the Rays of the Grahas |
74. | சுதர்சனச் சக்கர விளைவுகள் Effects of the Sudarshana Chakra |
75. | பஞ்ச மகாபுருஷ சிறப்பு அம்சங்கள் Characteristic Features of Panchmahapurushas |
76. | பஞ்சபூதங்களின் விளைவுகள் Effects of the Elements |
77. | கணங்களின் விளைவுகள் Effects of the Gunas |
78. | தொலைந்த ஜாதகம் Lost Horoscopy |
79. | ஆச்சார யோகங்கள் Ascetism Yogas |
80. | பெண் ஜாதகம் Female Horoscopy |
81. | பெண்னின் உடல் பகுதிகளின் சிறப்பம்சங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Characteristic Features of Parts of Woman's body |
82. | ஆண்கள், பெண்களின் மச்சங்கள், உடற்குறிகள், தழும்புகள் ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Moles, Marks, Signs for Men and Women |
83. | முற்பிறவியின் சாபம் ஏற்படுத்தும் விளைவுகள் Effects of Curses in the Previous Birth |
84. | கிரகக் கொடுங்குணங்களுக்குறிய பரிகாரங்கள் Remedial Measures from the Malevolence of Grahas |
85. | கெட்ட பிறப்பு Inauspicious Births |
86. | அமாவாசை பிறப்புக்குறிய பரிகாரங்கள் Remedies for Amavasya Birth |
87. | கிருஷ்ண சதுர்தசி பிறப்புக்குறிய பரிகாரங்கள் Remedies from Birth on Krishna Chaturdashi |
88. | பத்ரா மற்றும் அபசகுணமான யோகங்கள் உள்ள பிறப்புக்குறிய பரிகாரங்கள் Remedies from Birth in Bhadra and Inauspicious Yogas |
89. | நட்சத்திரப் பிறப்புக்குறிய பரிகாரங்கள் Remedies from Nakshatra Birth |
90. | சங்கராந்தி பிறப்புக்குறிய பரிகாரங்கள் Remedies from Sankranti Birth |
91. | கிரகண பிறப்புக்குறிய பரிகாரங்கள் Remedies for Birth in Eclipses |
92. | கண்டாந்தம் பிறப்புக்குறிய பரிகாரங்கள் Remedies from Gandanta Birth |
93. | அபுக்த மூலப் பிறப்புக்குறிய பரிகாரங்கள் Remedies for Abhukta Mula Birth |
94. | கேட்டை நேர பிறப்புக்குறிய பரிகாரங்கள் Remedies from Jyeshtha Gandanta Birth |
95. | மூன்று மகன்கள் பிறந்தப் பின் ஒரு மகள் பிறக்கப் பரிகாரங்கள் Remedies from Birth of a Daughter after Three Sons |
96. | அசாதாரணப் பிரசவத்திற்குப் பரிகாரங்கள் Remedies from Unusual Delivery |
97. | தீர்மானம் Conclusion |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்