சேது - காட்சி 48 - பகல் - EXT./ அபிதா வீடு
மிட் ஷாட் - வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருக்கிறாள் அபிதா. சாலையில் சேதுவின் நண்பன் ஸ்ரீராம் வருகிறான். குளோஸ் ஷாட் - அபிதா அவனை அழைக்கிறாள்.
ஸ்ரீராம், அவர் எங்கே இருக்கார்னு யாருமே சொல்ல மாட்டேங்கறா... நீயாவது சொல்லு...
குளோஸ் ஷாட் - ஸ்ரீராம்: இல்லே... பொம்மனாட்டி யாரும் அங்கே போப்படாது...அதான்...
குளோஸ் ஷாட் - அபிதா சோகமாகி கண் கலங்குகிறாள்.
குளோஸ் ஷாட் - ஸ்ரீராம்: பயப்படும்படி எதுவுமில்லை. சரியாகிவிடும். நான் வர்றேன்.
மிட் ஷாட் - ஸ்ரீராம் செல்ல, அபிதா சோகமாகி கண் கலங்குகிறாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - ஸ்ரீராம், குளோஸ்