சேது - காட்சி 49 - பகல் - INT./ பாண்டி மடம்
மிட் ஷாட் - கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் சேது நினைவற்றுக் கிடக்கிறான். அவன் உடல் முழுக்க பச்சிலை தடவப்பட்டிருக்கிறது. வாழை இலையால் அவன் உடல் மூடப்பட்டிருக்கிறது. குளோஸ் ஷாட் - சேது முகத்துக்கு நேராக ஒரு மண் பானையைக் காட்டுகின்றனர். குளோஸ் ஷாட் - சேதுவின் முகத்திலும் பச்சிலை தடவப்படுகிறது. குளோஸ் ஷாட் - சேது குப்புறப் படுக்கவைக்கப்பட்டிருக்கிறான். அவன் முதுகிலும் பச்சிலை தடவுகிறார் சாமியார். குளோஸ் ஷாட் - சேது கண்மூடிப் படுத்திருக்கிறான். குளோஸ் ஷாட் - சேதுவை குளிப்பாட்டுகிறார்கள். குளோஸ் ஷாட் - அவன் முகத்தில் தெளிவு தெரிகிறது. குளோஸ் ஷாட் - சேது குணமாகி வருவதை உணர்த்தும் கிராஃபிக்ஸ் ஷாட்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், பச்சிலை