மருதகாசி பாடல்கள் - பக்கம் - 195
நகைச்சுவை
சிரிப்பு………. …… .. …. …… …… இதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பது நமது பொறுப்பு!... கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு-மனம் கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு – மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு இது களைப்பை நீக்கி கவலையைப் போக்கி, மூளைச் குத் தரும் சுறு சுறுப்பு.... துன்ப வாழ்விலும் இன்பம் கானும் விந்தை புரிவது சிரிப்பு ! இதைத் துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில் துலங்கிடும் தனி செழிப்பு ! பாதையில் போகும் பெண்ணைப் பார்த்துப் பல்லிளிப்பதும் ஒரு வகைச் சிரிப்பு-அதன் பலனாய் உடனே பரிசாய் கிடைப்பது காதறுந்த பழஞ் செருப்பு! சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு1. வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு ! இது …... அதிகாரிகளின் ஆணவக் சிரிப்பு !. இது …... அடங்கி நடப்பவன் அசட்டுச் சிரிப்பு ! இது …... சதிகாரர்களின் சாகசச். சிரிப்பு:!. இது …... சங்கீதச்சிரிப்பு ! |
ராஜாராணி-1956
இசை: T. R. பாப்பா
பாடியவர்: கலைவாணர் N. S. கிருஷ்ணன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 193 | 194 | 195 | 196 | 197 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 195 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சிரிப்பு, கண்ணாடி, காட்டும், எடுத்துக், என்பதை, வெளுப்பா