சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1115
Word
English & Tamil Meaning (பொருள்)
கையகல்(லு)
-
தல்
kai-y-akal-,v. tr. <>கை5+.To separate from, depart from;
விட்டு நீங்குதல்.
கையட்சரம்
kai-y-aṭcaram,n. <>id. +.See கையெழுத்து, 1.
.
கையடக்கம்
kai-y-aṭakkam,n. <>id. + [M. kayyaṭakkam.]1. Being handy;
கைக்குள் அடங்குகை.
2. Anything handy or portable;
கைக்குள் அடங்கக்கூடிய பொருள்.
3. Money laid by, savings;
சேமித்து வைக்கப்பட்ட பொருள்.
4. That which is secreted;
ஒளித்து வைக்கப்பட்ட பொருள்.
கையடி
1
-
த்தல்
kai-yaṭi-,v. <>id. + tr.To sell;
விலைக்கு விற்றல். என் வண்டியை எப்படியாவது கையடிக்கப் பார்க்கிறேன். Loc.--intr.
1. To make a promise or agreement by striking hands;
கையடித்து உறுதிதருதல்.
2. See கைபோடு-, 3. Cm.
.
3. To work with the hand; to do manual labur;
கைவேலை செய்தல். (W.)
கையடி
2
kai-y-aṭi,n. <>id.+.Grain threshed by hand on the thresing-floor;
களத்தில் கையாலடித்த தானியம். (G. Sm. D. I, i, 210.)
கையடிப்படு
-
தல்
kai-y-aṭi-p-paṭu-,v. intr. <>id. + அடிபடு-.To pass through many hands, as current coin;
ஒரு பொருள் பல கைகளில் கடந்து செல்லுதல்.
கையடியுண்(ணு)
-
தல்
kai-y-aṭi-y-uṇ-,v. intr. <>id. +.To be absorbed, engrossed;
ஈடுபடுதல். இங்கு இவன் நீர்மையிலே கையடியுண்டிருக்கையாலே (ஈடு, 9, 9. ப்ர.).
கையடு
-
த்தல்
kai-y-aṭu-,v. tr. <>id.+.See கையடை-. அடைக்கல நினக்கென வவன்வயிற் கையடுத்து (பெருங். மகத. 23, 49).
.
2. To take refuge in;
அடைக்கலம் புகுதல். Colloq.
கையடுப்பு
kai-y-aṭuppu,n. <>id. +.Small portable oven;
கையால் எடுத்துச் செல்லத்தகும் சிற்றடுப்பு.
கையடை
1
-
த்தல்
kai-y-aṭai-,v. tr. <>id. +.1. To entrusting, depositing;
பிறர்கையில் ஒப்புவித்தல். Colloq.
2. To pay off or discharge a debt;
கடனைத்தீர்த்தல். Loc.
கையடை
2
kai-y-aṭai,n. <>id.+.1. Entrusting, depositing;
பிறர்கையில் ஒப்புவிக்கை. கையடைப்படலம்.
2. Trust, deposit;
பாதுகாக்குமாறு ஒப்பித்த பொருள். கையடையாகுமென்று . . . காட்டுங்காலை (கம்பரா. வாலிவ. 151).
3. Bribe;
லஞ்சம். Loc.
கையடைப்பு
kai-y-aṭaippu,n. <>id. +.That which is kept under one's charge or control;
கைவசமான பொருள். நெஞ்சம் இவள் தனக்குக் கையடைப்பாகையாலே (ஈடு, 24, 3).
கையம்
kaiyam,n. <>கயம்4. (அக. நி.)1. Water;
நீர்.
2. See; கடல்.
.
கையம்பாய
kai-y-ampāy,adv. <>கை5+.1.Lit., like an arrow in the hand.
[கையிலுள்ள அம்புபோல]
2. Ready at hand, easily available;
கிடைத்தற்கு எளிதாய்.
3. Unmistakably, most certainly;
நிச்சயமாய். (W.)
கையமர்த்து
kai-y-amāttu-,v. tr. <>id. +.1. To silence, as an audience, by a show of hand;
கையாற் சைகைகாட்டிச் சத்துமடங்கச் செய்தல்.
2. To motion a person or an assembly to be seated;
கையாற் சைகைகாட்டிச் சபையோர் முதலியவர்களை உட்காரச்செய்தல்.
3. To keep under proper control, as children;
அடக்கியாளுதல். சிறுபிள்ளைகளைக் கையமர்த்திகொண்டு போவது எளிதான காறியமல்ல. Loc.
கையயர்
-
தல்
kai-y-ayar-,v. intr. <>கை6+.1. To get tired;
சோர்வடைதல்.
2. To be reduced in circumstances;
நிலைமை தாழ்தல்.
கையர்
kai-yar,n. <>கை5. [M. kaiyar.]1. Mean, despicable person;
கீழ்மக்கள். (திவா.)
2. Thieves;
கள்ளர். கைவந்தவா செய்யுங் கையர் (திருநூற். 94).
3. Deceivers, cheats;
வஞ்சகர். (தொல். சொல். 400, உரை.)
4. Ignorant persons, fools;
மூடர். ஓராக் கையர்கள் தம்மைத் தாமே காதலித்து (சிவதரு. பலவிசிட். 41).
கையரி
kai-y-ari,n. <>id. +.Seeking, searching;
தேடல். (அக. நி.)
கையரிக்கொள்(ளு)
-
தல்
kai-y-ari-k-koḷ-,v. tr. <>id. +.1. To seek, search for;
தேடுதல். (திவா.)
2. To gather, sweep up;
வாரி அரித்துக்கொள்ளுதல். காடு கையரிக்கொண்டு (சீவக. 30).
கையரியம்
kaiyāyim,n. cf. gairēya.Iron;
இரும்பு. (மூ. அ.)
கையரிவாள்
kai-y-ari-vāḷ,n. <>கை5+.Small sickle;
சிற்றரிவாள்.
கையல்லது
kai-y-allatu,n. <>id. +.That which is unbecoming;
தகாதது. காதன்மை கையல்லதன்கட் செயல் (குறள், 832).
கையலகு
kai-y-alaku,n. <>id. +.Rafter;
கைமரம். உத்தரமுதலியன் பயில அவற்றின்மேலே பளிக்குக்கையலகாலே கைபரப்பி (சீவக. 593, உரை).
கையலு
-
த்தல்
kai-y-alu-,v. intr. <>கை6 +.See கைய்யர்.-.
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1115 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், intr, hand, த்தல், aṭi, கையடை, கையாற், control, பிறர்கையில், depositing, சைகைகாட்டிச், person, சீவக, திவா, கையர், entrusting, aṭai, portable, hands, வைக்கப்பட்ட, செய்தல், கைக்குள், small, colloq, handy, கையடி