தமிழ் - தமிழ் அகரமுதலி - துரைப்பெண் முதல் - துவ்வு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| துரைப்பெண் | சீமாட்டி ; தலைவி . |
| துரைமகள் | சீமாட்டி ; தலைவி . |
| துரைமகன் | தலைவன் . |
| துரோகம் | ஐவகை நன்றியில் செய்கை ; தீங்கு ; ஏமாற்றுகை . |
| துரோகி | இரண்டகம் எண்ணுபவன் ; ஏமாற்றுவோன் ; கொடும்பாவி ; இரக்கமற்றவன் . |
| துரோட்டி | அங்குசம் ; துறட்டுக்கோல் . |
| துரோணம் | பதக்கு என்னும் ஓர் அளவை ; ஏழு மேகங்களுள் மண்பொழிவது ; சரபம் ; எண்காற் பறவை ; காக்கை ; தும்பைச்செடி ; வில் ; தனுராசி ; கிணற்று அருகிலுள்ள நீர்நிலை ; தொன்னை ; தேக்குமரம் . |
| துரோணி | தோணி . |
| துரோணிகை | காண்க : ஆவிரை . |
| துரோணிதலம் | காண்க : தாழை . |
| துரோதரம் | சூதாட்டம் . |
| துரோபவம் | மயக்கு , மாமாயம் . |
| துல்லபம் | அருமை . |
| துல்லம் | பேரொலி . |
| துல்லிபம் | ஒப்பு . |
| துல்லியம் | ஒப்பு ; உவமை ; ஒப்பக் கையெழுத்து ; தூய்மை ; அப்பிரகம் . |
| துல்லியோகிதாலங்காரம் | ஒப்புமைக் கூட்ட அணி . |
| துல்லியோகிதை | ஒப்புமைக் கூட்ட அணி . |
| துலக்கம் | விளக்கம் ; ஒளி , பளபளப்பு , மெருகு ; தெளிவு . |
| துலக்குதல் | தேய்த்துக்கழுவுதல் ; வெளிப்படுத்துதல் ; மெருகிடுதல் ; ஒளிரப்பண்ணுதல் ; தூய்மைசெய்தல் ; தீட்டுதல் . |
| துலங்கு | தொழுமரம் . |
| துலங்குதல் | ஒளிர்தல் ; விளங்குதல் . தெளிவாதல் ; சிறத்தல் ; கலங்குதல் ; தொங்கியசைதல் ; ஒப்பமிடப்படுதல் . |
| துலங்கூர்தி | காண்க : தூங்குகட்டில் . |
| துலம் | கனம் ; துலாநிறை ; நீர்முள்ளிச்செடி ; கோரைப்புல் ; பருத்தி ; நிறைகோல் . |
| துலவம் | பருத்தி . |
| துலா | நிறைகோல் ; ஏற்றமரம் ; திராவி ; தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு ; துலாராசி ; வண்டி ஏர்க்கால் . |
| துலாக்கட்டை | திராவி ; வண்டியச்சுக்கட்டை . |
| துலாக்கொடி | ஏற்றமிழுக்குங் கயிறு ; ஏற்றமிழுக்கும் சிறுமூங்கில் . |
| துலாக்கோல் | நிறைகோல் . |
| துலாகோடி | நிறைவகை ; பத்துக்கோடி ; மகளிர் காலணிவகை . |
| துலாதரன் | சூரியன் . |
| துலாதாரம் | நிறைகோல் ; தராசுக்கயிறு . |
| துலாதாரன் | வணிகன் . |
| துலாதானம் | ஒருவன் தன் நிறையுள்ள பொன்னைப் பார்ப்பனர்க்குக் கொடுக்குங்கொடை . |
| துலாந்து | துலாக்கட்டை ; வீட்டில் பொருள் வைக்க உதவும் ஒரு பரண்வகை . |
| துலாபாரதானம் | காண்க : துலாதானம் . |
| துலாபாரம் | காண்க : துலாதானம் . |
| துலாபாரமேறுதல் | காண்க : துலாதானம் . |
| துலாம் | நிறைகோல் ; ஒரு நிறையளவு ; துலாராசி ; ஐந்துவீசை , நூறுபலம் , இருநூறுபலம் கொண்ட நிறைகள் ; ஐப்பசிமாதம் ; துலாக்கட்டை ; உத்திரக்கட்டை ; தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு ; ஏற்றமரம் . |
| துலாம்பரம் | வெளிப்படை ; ஐப்பசி வானம் போன்றதான துலக்கம் . |
| துலி | பெண்ணாமை . |
| துலிதம் | நிறுக்கப்பட்டது ; அசைவு . |
| துலுக்கப்பூ | செடிவகை . |
| துலுக்கன் | துருக்கி நாட்டான் ; முகமதியன் . |
| துலுக்காணம் | துருக்கித்தானம் என்னும் நாடு ; ஒருவகைச் சதுரங்க விளையாட்டு ; துருக்க சம்பந்தமானது ; துருக்க இராச்சியம் . |
| துலுக்காணியம் | துருக்க அரசாட்சி . |
| துலுக்காவணம் | துருக்க அரசாட்சி . |
| துலுக்கி | சிங்காரி . |
| துலுக்கு | அசைக்கை ; முகமதியர் பேசும் மொழி . |
| துலுக்குதல் | குலுக்குதல் ; செருக்கி நடத்தல் ; அசைத்தல் . |
| துலுங்குதல் | அசைதல் . |
| துலை | நிறைகோல் ; காண்க : துலாதானம் ; துலாராசி ; கிணற்றிலிருந்து இறைக்கும் நீர் தங்குமிடம் ; ஏற்றமரம் ; மடைமுகம் ; நூறு பலம் கொண்ட நிறை ; ஒப்பு ; வெகுதூரம் ; தூரப்பிரதேசம் ; தோட்டம் . |
| துலைக்குழி | ஏற்றச் சாலிலிருந்து நீர் கொட்டும் பள்ளம் . |
| துலைநா | தராசுமுள் . |
| துலைமுகம் | துலைக்கிடங்கு ; கிணற்றிலிருந்து இறைக்கும் நீர் தங்குமிடம் . |
| துலைவாய் | துலைக்கிடங்கு ; கிணற்றிலிருந்து இறைக்கும் நீர் தங்குமிடம் . |
| துலோபம் | கருஞ்சுண்டி . |
| துவ்வாதவன் | வறிஞன் . |
| துவ்வாமை | நுகராமை ; வறுமை ; வேண்டாமை ; வெறுப்பு . |
| துவ்வான் | காண்க : துவ்வாதவன் . |
| துவ்வு | உணவு ; அனுபவம் ; ஐம்பொறி நுகர்ச்சி ; இழிவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 597 | 598 | 599 | 600 | 601 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துரைப்பெண் முதல் - துவ்வு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நிறைகோல், துலாதானம், நீர், துருக்க, ஏற்றமரம், துலாராசி, துலாக்கட்டை, கிணற்றிலிருந்து, ஒப்பு, தங்குமிடம், இறைக்கும், துலைக்கிடங்கு, துவ்வாதவன், கொண்ட, உறுப்பு, அரசாட்சி, வடிவில், கூட்ட, துலக்கம், ஒப்புமைக், என்னும், தலைவி, பருத்தி, திராவி, சீமாட்டி, அமைந்த, வாழைப்பூ, போதிகையின்கீழ், தூண்மேலுள்ள, அலங்கார

