தமிழ் - தமிழ் அகரமுதலி - குலமுதல் முதல் - குவலிடம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
குலிகம் | சாதிலிங்கம் ; சிவப்பு ; இலுப்பைமரம் . |
குலிங்கம் | ஊர்க்குருவி ; குதிரை ; ஒரு நாடு . |
குலிசபாணி | தேவேந்திரன் . |
குலிசம் | வச்சிரப்படை ; வயிரம் ; இலுப்பை மரம் ; வன்னிமரம் ; கற்பரி பாடாணம் ; நரக விசேடம் . |
குலிசவேறு | வச்சிரப்படை . |
குலிசன் | இந்திரன் ; கற்பரி பாடாணம் . |
குலிசி | இந்திரன் . |
குலிஞ்சன் | காண்க : குல¦னன் . |
குலிஞன் | காண்க : குல¦னன் . |
குலிரம் | நண்டு . |
குல¦ரம் | நண்டு . |
குலிலி | வீராவேசவொலி . |
குல¦னன் | உயர்குலத்தோன் . |
குலுக்கி | அழகுகாட்டுபவள் ; பிலுக்கி . |
குலுக்குதல் | அசைத்தல் ; குலுங்கச்செய்து கலத்தல் . |
குலுக்கெனல் | சிரித்தற் குறிப்பு . |
குலுக்கை | குதிர் . |
குலுகுலுத்தல் | குறுகுறுவென்று செல்லுதல் ; குடுகுடென்றொலித்தல் . |
குலுங்குடைத்தல் | ஏலத்தொகையை ஏறவொட்டாமல் தடுத்தல் . |
குலுங்குதல் | அசைதல் ; நடுங்குதல் ; நிறைதல் . |
குலுத்தம் | கொள்ளு . |
குலுமம் | சேனையில் ஒரு தொகை . |
குலுமமூலம் | இஞ்சி . |
குலை | கொத்து ; காய்க்குலை , ஈரற்குலை முதலியன ; செய்கரை ; பாலம் ; வில்லின் குதை ; நாண் . |
குலைக்கல் | கோரோசனை . |
குலைகுலைதல் | அச்சத்தால் நடுங்குதல் . |
குலைச்சல் | அழிதல் . |
குலைத்தல் | அவிழ்த்தல் ; பிரித்தல் ; ஒழுங்கறச் செய்தல் ; அழித்தல் ; ஊக்கங்குன்றச் செய்தல் ; அசைத்தல் ; குலையாக ஈனுதல் ; நாய்குரைத்தல் . |
குலைதல் | அவிழ்தல் ; கலைதல் ; நிலைகெடுதல் ; மனங்குழைதல் ; நடுங்குதல் ; அழிதல் ; சினக்குறிப்புக் காட்டுதல் . |
குலைதள்ளுதல் | குலைவிடுதல் . |
குலைநோய் | மார்பெரிச்சல் . |
குலைப்பன் | குளிர்காய்ச்சல் ; கக்குவான் . |
குலைப்பு | நடுக்குவாதம் ; குலைத்தல் . |
குலையெரிவு | காண்க : குலைநோய் . |
குலைவட்டம் | அம்புக்குதை . |
குலோமி | வெள்ளறுகம்புல் . |
குலோமிசை | வசம்பு . |
குவட்டிலுதித்தோன் | சொன்னபேதி . |
குவடு | மலையுச்சி ; திரட்சி ; மலை ; குன்று ; மரக்கொம்பு ; சங்கபாடாணம் . |
குவலயம் | பூமி ; நெய்தல் ; கருங்குவளை ; செங்குவளை: அவுபலபாடாணம் . |
குவலயாபீடம் | கஞ்சன் கண்ணனைக் கொல்லும்படி ஏவின யானை . |
குவலிடம் | ஊர் . |
குலமுதல் | மரபுமுன்னோன் ; மகன் ; குலதெய்வம் . |
குலமுதற்பாலை | இசைவகை . |
குலமுள்ளோன் | நற்குடிப் பிறந்தவன் . |
குலமுறை | மரபு வரலாறு ; குலவழக்கம் . |
குலவரி | சந்தனம் ; செஞ்சந்தனம் . |
குலவரை | எண்குல மலை ; சிறந்த மலை ; நாகம் ; மந்தாரச் சிலை . |
குலவன் | உயர்குடிப் பிறந்தோன் . |
குலவிச்சை | குலத்துக்குரிய கல்வி . |
குலவித்தை | குலத்துக்குரிய கல்வி . |
குலவிருது | குலத்துக்குரிய பட்டம் ; கொடி முதலிய விருது ; குலப்பிறப்பால் தோன்றும் சிறப்புக் குணம் . |
குலவிளக்கு | குலத்தை விளங்கச்செய்பவர் . |
குலவு | வளைவு . |
குலவுகாசம் | நாணற்புல் . |
குலவுதல் | விளங்குதல் ; மகிழ்தல் ; உலாவுதல் ; நெருங்கி உறவாடுதல் ; தங்குதல் ; வளைதல் ; குவிதல் . |
குலவுரி | சந்தனமரம் ; செஞ்சந்தன மரம் . |
குலவை | குரவை , மாதர் வாயால் செய்யும் ஒருவித மங்கலவொலி . |
குலா | மகிழ்ச்சி . |
குலாங்கனை | உயர்குலத்தவள் . |
குலாங்குலி | காவட்டம்புல் . |
குலாசாரம் | குலவொழுக்கம் . |
குலாசாரியன் | குலகுரு . |
குலாதனி | கடுகுரோகிணி . |
குலாதிக்கன் | குலத்தில் புகழ்மிக்கவன் . |
குலாபிமானம் | குடிப்பற்று . |
குலாம் | அடிமை . |
குலாமர் | உலோபிகள் ; பிறருக்கு ஈயாதவர் . |
குலாயம் | பறவைக் கூடு ; மக்களால் செய்யப்படும் பறவைக் கூடு ; வலை . |
குலாயனம் | மக்களால் செய்யப்படும் பறவைக் கூடு . |
குலாரி | ஒருவகை வண்டி . |
குலாலன் | குயவன் . |
குலாலி | குயத்தி . |
குலாவுதல் | நட்பாடுதல் ; அளவளாவுதல் ; உலாவுதல் ; விளங்குதல் ; மகிழ்தல் ; நிலைபெருதல் ; கொண்டாடுதல் ; வளைதல் ; வளைத்தல் ; வயப்படுத்துதல் . |
குலி | மனைவியின் மூத்த தமக்கை ; யாக்கை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 353 | 354 | 355 | 356 | 357 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குலமுதல் முதல் - குவலிடம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, குலத்துக்குரிய, நடுங்குதல், பறவைக், குல¦னன், கூடு, விளங்குதல், கல்வி, மகிழ்தல், உலாவுதல், மக்களால், வளைதல், செய்யப்படும், குலைத்தல், இந்திரன், பாடாணம், கற்பரி, மரம், நண்டு, அசைத்தல், செய்தல், வச்சிரப்படை, அழிதல், குலைநோய்