Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
கீழ்க்கடை
|
கழிந்துபோன நாள்கள் ; இழிந்தது .
|
|
கீழ்க்கண்
|
கீழ்ப்பார்வை ; கண்ணின் கீழ்ப்பக்கம் .
|
|
கீழ்க்கணக்கு
|
அடிநிமிர்வில்லாச் செய்யுள் பலவற்றால் அறம் பொருள் இன்பங்களைப்பற்றிக் கூறும் நூல்வகை ; கீழ்வாய் இலக்கம் ; உதவிக்கணக்கன் .
|
|
கீழ்க்கதுவாய்த்தொடை
|
அளவடியுள் ஈற்றயற்சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலியன வரத் தொடுப்பது .
|
|
கீழ்க்காது
|
காதடி .
|
|
கீழ்க்குரல்
|
அடிக்குரல் ; மந்தவொலி .
|
|
கீழ்காற்று
|
கிழக்கிலிருந்து வீசும் காற்று .
|
|
கீழ்ச்சாதி
|
தாழ்ந்த சாதி , கீழ்பிறப்பு .
|
|
கீழ்த்தரம்
|
இழிந்த தரம் ; தாழ்ந்தபடி .
|
|
கீழ்த்திசை
|
கிழக்கு .
|
|
கீழ்த்திசைப்பாலன்
|
இந்திரன் .
|
|
கீழ்தல்
|
கிழித்தல் ; பிளத்தல் , சிதைத்தல் ; தோண்டுதல் ; மீறுதல் ; கோடுகிழித்தல் ; பறியுண்ணுதல் .
|
|
கீழுதல்
|
கிழித்தல் ; பிளத்தல் , சிதைத்தல் ; தோண்டுதல் ; மீறுதல் ; கோடுகிழித்தல் ; பறியுண்ணுதல் .
|
|
கீழ்நிலை
|
தாழ்ந்த நிலைமை ; கீழ்மாடம் , நிலவறை .
|
|
கீழ்நோக்கம்
|
கீழ்ப்பார்வை ; கீழானவற்றில் மனம் விரும்புகை .
|
|
கீழ்நோக்குதல்
|
கீழே பார்த்தல் ; தரையின் கீழாதல் ; தாழ்ந்த நிலைக்குப் போதல் ; கீழானவற்றில் மனம் செல்லுதல் ; கழிச்சலாதல் .
|
|
கீழ்ப்பட்டவர்
|
தாழ்ந்தவர் .
|
|
கீழ்ப்படிதல்
|
அடங்கிநடத்தல் .
|
|
கீழ்ப்படிவு
|
அமைவு , அடங்கிப்பணிகை .
|
|
கீழ்ப்படுத்தல்
|
அடங்குதல் , தாழ்வுபடுத்தல் ; இழிவுறச் செய்தல் .
|
|
கீழ்ப்படுதல்
|
அடங்குதல் ; இழிவுபடுதல் .
|
|
கீழ்ப்பயிர்
|
பயிருக்குக்கீழ் உண்டாகும் பயிர் ; புன்செய்ப் பயிர் .
|
|
கீழ்ப்பாடு
|
கீழ்ப்பக்கம் .
|
|
கீழ்ப்பாதி
|
குடிவாரம் .
|
|
கீழ்ப்பாய்ச்சி
|
மூலைக்கச்சம் .
|
|
கீழ்ப்பார்வை
|
கீழ்நோக்குகை ; வஞ்சகப்பார்வை .
|
|
கீழ்ப்பால்
|
கீழ்ச்சாதி .
|
|
கீழ்ப்பாவல்
|
மரக்கலத்தின் ஓர் உறுப்பு .
|
|
கீழ்ப்புறம்
|
கீழ்ப்பக்கம் ; கப்பலின் சாய்வுப் பக்கம் .
|
|
கீழ்பால்
|
கிழக்கு .
|
|
கீணர்
|
கீழோர் , அற்பர் .
|
|
கீதசாலை
|
இன்னிசை பயிலும் இடம் .
|
|
கீதநடை
|
காண்க : கீதவேதம் .
|
|
கீதம்
|
இசைப்பாட்டு ; இன்னிசை ; வண்டு ; மூங்கில் .
|
|
கீதவம்
|
ஊமத்தை .
|
|
கீதவாத்தியம்
|
இசைக்கருவி .
|
|
கீதவீதி
|
கீதநாதம் வருகின்ற வழி .
|
|
கீதவுறுப்பு
|
இசைப்பாட்டின் கூறு .
|
|
கீதவேதம்
|
சாமவேதம் .
|
|
கீதாங்கம்
|
இசைக்கு வாசிக்கும் வாச்சியக் கூறு .
|
|
கீதாரி
|
இடையர் .
|
|
கீதானுகம்
|
கீதாங்கம் .
|
|
கீதி
|
பாடுகை ; கருங்காலி ; பாட்டு .
|
|
கீதை
|
நீதிகளைக் கூறும் அருட்பாடல் ; பகவத்கீதை .
|
|
கீர்
|
சொல் ; பாட்டு ; பாயசவகை .
|
|
கீர்கீரெனல்
|
ஓர் ஒலிக்குறிப்பு .
|
|
கீர்த்தனம்
|
ஓர் இசைப்பாட்டு ; புகழ்ச்சி .
|
|
கீர்த்தனை
|
ஓர் இசைப்பாட்டு ; புகழ்ச்சி .
|
|
கீர்த்தி
|
புகழ் .
|
|
கீர்த்தித்தல்
|
புகழ்தல் .
|
|
கீர்த்தித்தானம்
|
சென்மலக்கினம் .
|
|
கீர்த்திமான்
|
புகழ்பெற்றவன் .
|
|
கீர்த்திமை
|
காண்க : கீர்த்தி .
|
|
கீர்த்திலட்சுமி
|
புகழாகிய திரு .
|
|
கீர்வாணி
|
ஒரு பண்வகை .
|
|
கீரணம்
|
விழுங்கல் .
|
|
கீரம்
|
கிளி ; கருங்கிளி ; பால் ; நீர் .
|
|
கீரவாணி
|
ஒரு பண்வகை ; இருபத்தேழாம் மேளகர்த்தா .
|
|
கீரி
|
கீரிப்பிள்ளை ; கருவாலி ; மரவகை ; கள்ளி .
|
|
கீரிநோய்
|
வயிற்றுப் பூச்சியால் வருங் குழந்தை நோய் .
|
|
கீரிப்பல்
|
சிறு பல் .
|
|
கீரிப்பாம்பு
|
வயிற்றிலுள்ள ஒருவகைப் புழு .
|
|
கீரிப்பிள்ளை
|
நகுலம் .
|
|
கீரிப்பூச்சி
|
கீரைப்பூச்சி .
|
|
கீரிப்பூண்டு
|
பாம்பைக் கடித்த கீரி அதன் நஞ்சு தன்னை வருத்தாதிருக்கச் சார்ந்து புரளும் ஒரு பூடு .
|
|
கீரிராசி
|
சுறுசுறுப்பில்லாது மிகப் பருத்துள்ள குதிரைச் சாதி .
|
|
கீரை
|
உணவுக்குப் பயன்படும் இலைவகை .
|
|
கீரைக்காரன்
|
கீரையைப் பயிரிட்டு விற்போன் .
|
|
கீரைமசித்தல்
|
சமைக்கும்போது கீரைக்கறியை மத்தாற் கடைந்து பதப்படுத்துதல் .
|
|
கீரைநார்ப்பட்டு
|
பட்டுச்சீலைவகை .
|
|
கீரைப்பாம்பு
|
வயிற்றிலுண்டாகும் நாகப்பூச்சி .
|
|
கீரைப்பூச்சி
|
வயிற்றிலுண்டாகும் நாகப்பூச்சி .
|
|
கீரைமணி
|
கழுத்தில் அணியும் ஒருவகைச் சிறு பாசிமணி .
|
|
கீரைமீன்
|
ஒருவகைச் சிறிய மீன் .
|
|
கீல்
|
உடற்பொருத்து ; கதவின் கீல் ; பூசுந்தார் .
|
|
கீல்கீலாய்
|
சந்து சந்தாய் .
|
|
கீல்பூசுதல்
|
தாரடித்தல் .
|
|
கீல்முளை
|
கதவிற் கீல்தாங்கும் முளை .
|
|
கீல்தல்
|
கிழித்தல் .
|
|
கீல்லுதல்
|
கிழித்தல் .
|
|
கீல்வாதம்
|
கீல்மூட்டுகளில் உண்டாகும் வாதநோய் .
|
|
கீல்வாயு
|
கீல்மூட்டுகளில் உண்டாகும் வாதநோய் .
|
|
கீல்வீக்கம்
|
கீல்மூட்டு வீங்குதல் .
|
|
கீலக
|
அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்திரண்டாம் ஆண்டு .
|
|
கீலகம்
|
ஆணி ; பொருத்து ; விரகு .
|
|
கீலகவெட்டை
|
மிகுவெப்பம் ; கீலக ஆண்டுப் பஞ்சம் .
|
|
கீலச்சு
|
உருவம் உண்டாக்கும் கட்டளையச்சு .
|
|
கீலம்
|
ஆணி ; சுடர்க்கொழுந்து ; பிசின் ; கிழிதுண்டம் ; வெட்டு ; பூசுந்தார் .
|
|
கீணம்
|
சிதைவு ; கேடு .
|
|
கீலாணி
|
கதவு முதலியவற்றின் கீலைப் பற்றியிருக்கும் ஆணி .
|
|
கீலாரி
|
காண்க : கீதாரி .
|
|
கீலாலம்
|
இரத்தம் ; நீர் ; காடி .
|
|
கீலி
|
விரகன் ; தந்திரமுள்ளவன் .
|
|
கீழ்
|
கீழிடம் ; கிழக்கு ; பள்ளம் ; முற்காலம் ; குற்றம் ; கயமை ; இழிந்தவன் ; கீழே ; ஏழனுருபு ; மறதி ; கடிவாளம் .
|
|
கீ
|
ஓர் உயிர்மெய் எழுத்து (க்+ஈ) , கவ்வருக்கத்தில் நான்காம் எழுத்து .
|
|
கீக்கீயெனல்
|
பறவையொலிக் குறிப்பு .
|
|
கீகசம்
|
எலும்பை யொட்டிய தசை ; மிகச்சிறிய புழுச்சாதி .
|
|
கீகடம்
|
நெருக்கம் .
|
|
கீச்சாங்குருவி
|
ஒருவகைப் பறவை .
|
|
கீச்சான்
|
குழந்தை ; கீச்சாங்குருவி ; கடல்மீன் வகை .
|
|
கீச்சி
|
பாசிமணியாலான கழுத்தணி .
|
|
கீச்சிடுதல்
|
கீச்சென்று சத்தமிடுதல் .
|
|
கீச்சு
|
அழுகையொலி ; ஒருசார் புள்ளொலி ; உருகியிறுகிய இரும்பு .
|
|
கீச்சுக் கிட்டம்
|
காண்க : இரும்புக் கிட்டம் .
|
|
கீச்சுக்கீச்சுத் தம்பலம்
|
குழந்தைகளாடும் ஒருவகை விளையாட்டு .
|
|
கீச்சுக்கீச்சுத் தாம்பளம்
|
குழந்தைகளாடும் ஒருவகை விளையாட்டு .
|
|
கீச்சுக்கீச்செனல்
|
ஓர் ஒலிக்குறிப்பு .
|
|
கீச்சுக்குரல்
|
ஒருவகை மென்குரல் .
|
|
கீச்சுப்புட்டை
|
அண்டவாதம் , வாதநோய் .
|
|
கீச்சுமூச்செனல்
|
கூக்குரலிடுங் குறிப்பு .
|
|
கீசகம்
|
மூங்கில் ; குரங்கு ; தலைக்கிடு காப்புறை .
|
|
கீசம்பறை
|
முறைகேடு , ஒழுங்கீனம் .
|
|
கீசரன்
|
சரக்கொன்றைமரம் .
|
|
கீசரி
|
சரக்கொன்றைமரம் .
|
|
கீசறை
|
காண்க : கீசம்பறை .
|
|
கீசன்
|
சூரியன் ; போர்வல்லோன் .
|
|
கீசா
|
பொய் .
|
|
கீசுகீசெனல்
|
காண்க : கீச்சுக்கீச்செனல் .
|
|
கீடப்பகை
|
வாய்விளங்கம் .
|
|
கீடம்
|
புழு ; கோற்புழு ; வண்டு .
|
|
கீடமணி
|
மின்மினி .
|
|
கீடமாரி
|
சிறுபுள்ளடிப் பூண்டு .
|
|
கீண்டல்
|
கிழித்தல் ; கிண்டுதல் ; கிளைத்தல் ; பிளத்தல் .