தமிழ் - தமிழ் அகரமுதலி - காமதம் முதல் - காமுகன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| காமுகப்பிரியம் | கத்தூரி மஞ்சள் . |
| காமுகன் | காம இச்சை மிகுந்தவன் ; மன்மதன் ; திருமால் ; நாகரிகன் . |
| காமப்பூ | மதனகாமப் பூ , கொடிச் சம்பங்கி . |
| காமப்பேய் | அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம் ; காமம் மிக்கவன் . |
| காமப்பைத்தியம் | அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம் ; காமம் மிக்கவன் . |
| காமப்போர் | புணர்ச்சி . |
| காமபாலன் | தன்னை அடைந்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுபவனான பலராமன் . |
| காமபீடம் | மாந்தர் விரும்பும் முத்திபோகங்களைக் கொடுப்பதாகிய காஞ்சிபுரம் . |
| காமபூமி | இன்புவுலகு , போகபூமி . |
| காமம் | ஆசை , அன்பு , விருப்பம் ; இன்பம் ; புணர்ச்சியின்பம் ; காமநீர் ; ஊர் ; குடி ; இறை . |
| காமமரம் | ஒரு வகை மரம் . |
| காமமலடி | கனவினால் கருப்பம் நசிக்கப் பெறுபவள் . |
| காமர் | விருப்பம் ; அழகு ; காமுகர் . |
| காமரசி | நெருஞ்சில் . |
| காமரம் | அடுப்பு ; அத்தநாள் ; இசை ; சீகாமரம் ; வண்டு ; அகில்மரம் ; ஆலமரம் ; காவடித் தண்டு . |
| காமரி | புளிநறளைச் செடி . |
| காமரீசம் | புல்லுருவி . |
| காமரூபம் | விரும்பியபடி மேற்கொள்ளுகிற வடிவம் ; ஒரு நாடு . |
| காமரூபி | பச்சோந்தி ; நினைத்த உருவங்கொள்பவன் . |
| காமல்லிகை | வனமல்லிகை . |
| காமல¦லை | புணர்ச்சி . |
| காமலை | கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய் . |
| காமாலை | கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய் . |
| காமவல்லபை | நிலவு . |
| காமவல்லி | கற்பகத்தில் படருங் கொடி . |
| காமவாயில் | இயற்கை அன்பு . |
| காமவிகாரம் | காமத்தால் உண்டாகும் வேறுபாடு . |
| காமவிடாய் | கலவி விருப்பம் . |
| காமவெறி | காமப் பைத்தியம் . |
| காமவேதம் | காமசாத்திரம் . |
| காமவேழம் | நாணல் . |
| காமவேள் | மன்மதன் . |
| காமற்கடந்தோன் | புத்தன் . |
| காமற்காய்ந்தோன் | சிவன் ; அருகன் . |
| காமன் | மன்மதன் ; பௌத்த மதத்திற் கூறப்படும் தீமை விளைக்குந் தெய்வம் ; ஒருவகை வரிக்கூத்து ; இந்திரன் ; வண்டு ; திப்பிலி . |
| காமன்கணை | அசோகம் ; குவளை , தாமரை , மாம்பூ , முல்லை என்னும் ஐந்து மலரம்புகள் . |
| காமன்கொடி | மீன் . |
| காமன்பண்டிகை | மன்மத தகனத் திருவிழா . |
| காமன்வில் | கரும்பு . |
| காமனாள் | இளவேனிற்காலம் . |
| காமனூர்தி | தென்றல் . |
| காமனை | சிறுகிழங்கு ; விருப்பம் . |
| காமனைங்கணை | காண்க : காமன்கணை . |
| காமாக்கினி | காமத்தீ . |
| காமாட்சி | பார்வதி ; காஞ்சிபுரத்து அம்பிகை . |
| காமாட்சிப்புல் | காவட்டம்புல் ; சுன்னாறிப்புல் ; கருப்பூரப்புல் . |
| காமாட்சிவிளக்கு | கலியாணம் முதலிய சிறப்பு நாள்களில் பயன்படுத்தும் பாவைவிளக்கு . |
| காமாட்டி | மண்வெட்டுவோன் ; மூடன் . |
| காமாதூரன் | காம இச்சை மிக்கவன் . |
| காமாந்தகன் | சிவன் ; காமத்தால் அறிவிழந்தவன் . |
| காமாப்பலகை | மரக்கலத்தின் சுற்றுப்பலகை . |
| காமாரி | சிவன் ; காளி . |
| காமி | காம இச்சை மிகுந்தவன் ; உவர்மண் ; பொன்னிமிளை . |
| காமிகம் | இருபத்தெட்டுச் சிவாகமங்களுள் ஒன்று . |
| காமித்தல் | விரும்புதல் ; காமங்கொள்ளுதல் . |
| காமியக்கல் | கோமேதகம் . |
| காமியகுரு | ஈசுரபத்தியும் அறமும் போதிக்கும் குரு . |
| காமியசத்தி | அப்பிரகம் . |
| காமியம் | இச்சிக்கும் பொருள் ; பயன்கருதிச் செய்யும் வினை ; கன்மமலம் ; ஆகாமியம் . |
| காமியமரணம் | தற்கொலை . |
| காமியர் | காமவேட்கையுள்ளோர் . |
| காமினி | பெண் ; ஆகாயகமன மந்திரம் ; அழகு . |
| காமீ | சென்ம லக்கினத்திலிருந்து ஏழாமிடத்துள்ள கோள் . |
| காமதம் | பூமியில் விழுந்தபின் எடுத்துக் கொள்ளும் பசுவின் சாணம் . |
| காமதேவன் | மன்மதன் . |
| காமதேனு | தேவலோகப் பசு . |
| காமநாசன் | சிவன் . |
| காமநீர் | காமத்தால் தோன்றும் சுக்கிலம் . |
| காமநோய் | காமத்தால் உண்டாகும் துன்பம் . |
| காமப்பற்று | காமவிருப்பு . |
| காமப்பால் | முலைப்பால் . |
| காமப்பித்து | காமப் பைத்தியம் . |
| காமப்புணர்ச்சி | இயற்கைப் புணர்ச்சி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 309 | 310 | 311 | 312 | 313 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காமதம் முதல் - காமுகன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காமத்தால், சிவன், உண்டாகும், விருப்பம், மன்மதன், இச்சை, ஒருவகை, மிக்கவன், புணர்ச்சி, காமம், நோய், காமன்கணை, மிகுந்தவன், காமப், பைத்தியம், அறிவினை, அழகு, பெருங்காமம், தீராப், அன்பு, காமநீர், வண்டு, யழிக்குந், கண்ணில்

