தமிழ் - தமிழ் அகரமுதலி - இலேககன் முதல் - இவவு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இலையமுது | வெற்றிலை . |
| இலையான் | ஈ என்னும் பறவை . |
| இலையுதிர்பு | இலையுதிர்கை ; முதுகாடு . |
| இலைவாணிகம் | வெற்றிலை முதலிய இலை விற்றல் . |
| இலைவாணிபம் | வெற்றிலை முதலிய இலை விற்றல் . |
| இலைவாணிகர் | வெற்றிலை விற்போர் ; இலை வாணியர் ; வெற்றிலை பயிர்செய்யும் சாதியார் . |
| இலைவாணிபர் | வெற்றிலை விற்போர் ; இலை வாணியர் ; வெற்றிலை பயிர்செய்யும் சாதியார் . |
| இலைவாணியர் | வெற்றிலை விற்போர் ; இலை வாணியர் ; வெற்றிலை பயிர்செய்யும் சாதியார் . |
| இலைவேல் | இலைத் தொழில்களாற் சிறந்த வேல் . |
| இலௌகிகம் | உலகிற்கு உரியது ; உலக நடை . |
| இவ் | இவை ; சுட்டுச்சொல் . |
| இவ்விரண்டு | இந்த இரண்டு ; தனித்தனி இரண்டு . |
| இவக்காண் | இங்கே ; இந்நேரமளவும் . |
| இவண் | இவ்விடம் ; இம்மை . |
| இவணர் | இவ்வுலகத்தார் . |
| இவர் | இவன் , இவள் என்பவற்றின் பன்மை ; ஒருவரைக் குறிக்கும் மரியாதைப் பன்மைச் சொல் . |
| இவர்கள் | இவன் , இவள் என்பவற்றின் பன்மை ; ஒருவரைக் குறிக்கும் மரியாதைப் பன்மைச் சொல் . |
| இவர்தல் | உயர்தல் ; செல்லுதல் ; உலாவுதல் ; பார்த்தல் ; ஏறுதல் ; செறிதல் ; பாய்தல் ; பொருந்துதல் ; மேற்கொள்ளுதல் ; விரும்புதல் ; ஒத்தல் ; எழும்புதல் ; நடத்தல் ; கலத்தல் . |
| இவர்வு | ஏறுதல் . |
| இவரித்தல் | எதிர்த்தல் . |
| இவவு | இழிவு ; தாழ்வு . |
| இலேககன் | எழுதுவோன் ; சித்திரகாரன் . |
| இலேகம் | காண்க : இளகம் . |
| இலேகர் | தேவர் . |
| இலேகனம் | எழுத்து ; பூர்ச்சமரத்தின் பட்டை ; வெட்டுகை ; நாவழித்தல் ; பனையோலை . |
| இலேகனி | எழுத்தாணி , எழுதுகோல் . |
| இலேகித்தல் | எழுதுதல் ; சித்திரித்தல் . |
| இலேகியம் | காண்க : இளகம் , பாகாகக் கிண்டிய மருந்து ; நக்கப்படுவது . |
| இலேகை | எழுத்து ; பூமி ; தழும்பு ; ஓரம் ; சித்திரம் . |
| இலேசம் | அற்பம் ; இலேசவணி ; இரண்டு கலை கொண்ட ஒரு கால அளவு ; நொய்ம்மை ; மிகை . |
| இலேசவணி | குறிப்பை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு வேறொன்றால் நிகழ்ந்ததாக மறைத்துச் சொல்லும் அணி ; குணத்தைக் குற்றமாகவும் குற்றத்தைக் குணமாகவும் சொல்லும் அணி . |
| இலேசு | நொய்ம்மை ; எளிது : அற்பம் ; விதப்புச் சொல் . |
| இலேசுணம் | அரிதாரம் . |
| இலேஞ்சி | சவுக்கம் . |
| இலேபகன் | சாந்து பூசுகிறவன் . |
| இலேபம் | வால்மிளகு கொடி ; பூச்சு ; கறை ; சாந்து ; மெழுகுதல் ; உணவு ; தீநெறி . |
| இலேபனம் | பூச்சு ; பூச்சுமருந்து ; மணத்தைலம் . |
| இலேலிகம் | பாம்பு ; வயிற்றில் வளரும் கீரைப்பூச்சி . |
| இலேவாதேவி | பண்டமாற்றல் ; கொடுக்கல் வாங்கல் . |
| இலேவுந்து | கல்லுப்பு ; கந்தகவுப்பு |
| இலை | மரம் செடிகளின் இலை ; பூவிதழ் ; வெற்றிலை ; கதவின் இலை ; படலை மாலை ; அணிகளின் இலைத்தொழில் ; பச்சிலை ; சக்கரத்தின் ஆரம் ; ஆயுதவலகு . |
| இலைக்கதவு | இலைபோல் மரத்தட்டுகள் தொடுக்கபட்ட கதவு . |
| இலைக்கம்மம் | இலைவடிவாக அணியில் அமைக்கும் தொழில் . |
| இலைக்கறி | கீரை . |
| இலைக்குரம்பை | தழைக்குடில் , பன்னசாலை . |
| இலைக்கொடி | வெற்றிலைக்கொடி . |
| இலைச்சித்தல் | முத்திரையிடுதல் . |
| இலைச்சினை | காண்க : இலச்சினை . |
| இலைச்சுமடன் | வெற்றிலை விற்போன் ; மூடன் . |
| இலைச்சுமி | பதுமராகமணியின் குற்றங்களுள் ஒன்று . |
| இலைச்சுருளி | ஒருவகைப் பூண்டு . |
| இலைச்சை | நிறம் . |
| இலைஞெமல் | இலைச் சருகு . |
| இலைத்தல் | சோர்தல் ; சுவை குறைதல் ; சாரமின்மை ; தன்மை குன்றுதல் ; பச்சை நிறமாதல் . |
| இலைப்பசளி | பெரும்பசளிக்கொடி . |
| இலைப்பணி | இலை வடிவாகச் செய்யும் தொழில் அமைந்த அணி . |
| இலைப்பாசி | ஒரு பூண்டு ; பாசிவகை . |
| இலைப்பி | இலைச்சாம்பல் |
| இலைப்புரைகிளைத்தல் | எங்குந்தேடுதல் . |
| இலைப்பொல்லம் | இலை தைக்கை ; வாழையிலைத் துண்டு . |
| இலைபோடுதல் | உணவுக்கு இலைக்கலம் இடுதல் . |
| இலைமறைகாய் | மறைப்பொருள் . |
| இலைமுகப் பைம்பூண் | வெற்றிலைச் சரப்பணி . |
| இலைமூக்கரிகத்தி | வெற்றிலைக் காம்பு அரியும் கத்தி . |
| இலையடை | அப்பருவக்கம் . |
| இலையம் | காண்க : இலயம் . |
| இலையமுதிடுவார் | வெற்றிலை விற்பார் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 133 | 134 | 135 | 136 | 137 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலேககன் முதல் - இவவு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வெற்றிலை, காண்க, சொல், சாதியார், பயிர்செய்யும், இரண்டு, வாணியர், விற்போர், அற்பம், பூண்டு, எழுத்து, இளகம், இலேசவணி, சொல்லும், தொழில், பூச்சு, சாந்து, நொய்ம்மை, குறிக்கும், இவள், இவன், விற்றல், முதலிய, என்பவற்றின், பன்மை, பன்மைச், மரியாதைப், ஒருவரைக், ஏறுதல்

