புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 294
லாபத்தில் குருவுமிருக்க--மாதே
|
இனி இலாபாதிபனான 11-க்குடையவனைப் பற்றிக் கூறுகிறேன். இலாபஸ்தானத்தில் குரு பகவான் வீ’ற்றிருக்க லாபாதிபன் உச்சத்திலோ கேந்திரத்திலோ தேறி நிற்கில் இச்சாதகன் சிறிதளவு கூடப்பாவமே செய்யான். இவனுக்கு வெகுபாக்கியமும் போக பாக்கியமும் நேரும் என்று கூறுவாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 292 | 293 | 294 | 295 | 296 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 294 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -