புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 292
பாக்கியன் திசையை நீகேளு--மாதே |
இனி, ஒன்பதிற்குடைய பாக்கியாதிபன் திசையைப் பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக இப்பாக்கியாதிபன் 1,4,7,10 ஆகிய கேந்திரங்களிலும் 11-ஆம் இடமாகிய லாபஸ்தானத்திலும் தேறி நிற்க நல்லவிதமாக அனைத்துப் பாக்கியங்களும் நேரும். போக போக்கியத்தை ஆளுமையுடன் இச்சாதகன் அனுபவிப்பான் என்று குறிப்பிட்டு கூறுவாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 290 | 291 | 292 | 293 | 294 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 292 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -