தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்
1983
பெண்களுக்கான பொறியியற் கல்லூரி உலகில் முதல் முறையாக தந்தை பெரியார் - மணியம்மை பெயரில் வல்லம், தஞ்சையில் நிறுவப்பட்டது.
1990
கிழக்கு, மேற்கு ஜெர்மனியின் "பெர்லின் தடுப்புச் சுவர்" பிப்ரவரி 12 ஆம் நாள் தகர்க்கப்பட்டது.
1990
உருசிய நாடு பொது உடைமை நிலை மாற்றப்பட்டு பல்வேறு கூறுகளாக, 12 குடியரசு நாடுகளாயின.
1992
ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.
1997
கலைஞர் மு.கருணாநிதி தமிழக்த்தின் முதல்வரானார்.
2000
உலக மக்கட் தொகை 6200 மில்லியன். தமிழ் நாட்டின் மக்கட் தொகை 42 மில்லியன். உலக வாழ் தமிழர் எண்ணிக்கை 70 - 75 மில்லியன்.
2001
ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.
2006
கலைஞர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வரானார்.
2009
இலங்கையில் "தமிழீழ விடுதலைப் புலிகள்" தலைவர் மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டது. ஆனால் சில நாட்களில், அவர் உயிருடன் இருப்பதாக "தமிழீழ விடுதலைப் புலிகள்" அமைப்பினுடைய அதிகாரப்பூர்வ இணையதளம் அறிக்கை வெளியிட்டது.
2011
ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.
2015
ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் மீண்டும் முதல்வரானார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - முதல்வரானார், மில்லியன், தமிழகத்தின், வெளியிட்டது, தமிழீழ, விடுதலைப், தொகை, கருணாநிதி, ஜெயராமன், ஜெயலலிதா, கலைஞர், ", மக்கட்