வெ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்
வெங்கதிரோன் |
வெங்கதிர் |
வெஞ்சுடர் |
வெஞ்சுடரோன் |
வெடி - பிளவடைதல். |
வெடியரசன் |
வெண்ணெஞ்சன் |
வெண்கதிர் |
வெண்குன்றன் |
வெண்கோ |
வெண்கோடன் |
வெண்கோமான் |
வெண்கோவன் |
வெண்கோன் |
வெண்சுடர் |
வெண்ணி - ஓரூர் |
வெண்ணி - சோழநாட்டூர். |
வெண்ணிக்குமரன் |
வெண்ணிச்செம்மல் |
வெண்ணிச்செல்வன் |
வெண்ணிச்செழியன் |
வெண்ணிப்புகழன் |
வெண்ணிப்புலவன் |
வெண்ணிப்பொருநன் |
வெண்ணிப்பொருப்பன் |
வெண்ணிமறவன் |
வெண்ணிமன்னன் |
வெண்ணிமாறன் |
வெண்ணிமைந்தன் |
வெண்ணியரசன் |
வெண்ணியூரன் |
வெண்ணிலவன் |
வெண்ணிவிறல் |
வெண்ணிவீரன் |
வெண்பரிதி |
வெண்பிறை |
வெண்மணி |
வெண்மதி |
வெண்மலை |
வெண்மலையன் |
வெண்முகிலன் |
வெண்முத்தன் |
வெண்முத்து |
வெண்மை - வெள்ளை. |
வெந்திறத்தன் |
வெந்திறல் |
வெந்திறலோன் |
வெம்பகலோன் |
வெம்பரிதி |
வெம்மை - வெப்பம், விருப்பம். |
வெள்ளமுதன் |
வெள்ளருவி |
வெள்ளி - வெண்பொன், வெண்மை. |
வெள்ளிமணி |
வெள்ளிமுடி |
வெள்ளிமுத்தன் |
வெள்ளிமுத்து |
வெள்ளிவடிவேல் |
வெள்ளிவண்ணன் |
வெள்ளிவேல் |
வெள்ளிவேலன் |
வெள்ளைத்தேவன் |
வெள்ளையன் |
வெள்ளொளி |
வெற்றிச்செல்வன் |
வெற்றிமல்லன் |
வெற்பரசன் |
வெற்பரசு |
வெற்பருவி |
வெற்பழகன் |
வெற்பன் |
வெற்பன் - மலைநிகர்த்தவன், மலையுடையவன் |
வெற்பாளன் |
வெற்பு |
வெற்பு - மலை. |
வெற்புக்கோன் |
வெற்புச்செம்மல் |
வெற்புச்செல்வன் |
வெற்புச்செழியன் |
வெற்புச்சென்னி |
வெற்புச்சேய் |
வெற்புச்சேரன் |
வெற்புச்சோழன் |
வெற்புநாடன் |
வெற்புநிலவன் |
வெற்புநெஞ்சன் |
வெற்புநேயன் |
வெற்புமகன் |
வெற்புமணி |
வெற்புமதி |
வெற்புமருகன் |
வெற்புமல்லன் |
வெற்புமறவன் |
வெற்புமன்னன் |
வெற்புமார்பன் |
வெற்புமாறன் |
வெற்புமானன் |
வெற்புமுகிலன் |
வெற்புமுத்தன் |
வெற்புமுதல்வன் |
வெற்புமுருகன் |
வெற்புவீரன் |
வெற்புவேந்தன் |
வெற்புவேல் |
வெற்புவேலன் |
வெற்புவேலோன் |
வெற்பெழிலன் |
வெற்பெழிலோன் |
வெற்றி |
வெற்றி - மேம்படுதல். |
வெற்றி - வெற்றியடைதல் |
வெற்றிக்குமரன் |
வெற்றிக்குரிசில் |
வெற்றிக்குன்றன் |
வெற்றிக்கூத்தன் |
வெற்றிக்கொடியோன் |
வெற்றிக்கோ |
வெற்றிக்கோடன் |
வெற்றிக்கோமான் |
வெற்றிக்கோவன் |
வெற்றிக்கோன் |
வெற்றிகொண்டான் |
வெற்றிச்சுடர் |
வெற்றிச்சுடரோன் |
வெற்றிச்செம்மல் |
வெற்றிச்செழியன் |
வெற்றிச்சென்னி |
வெற்றிச்சேய் |
வெற்றிச்சேரன் |
வெற்றிச்சோழன் |
வெற்றிசூடி |
வெற்றித்தம்பி |
வெற்றித்தாரோன் |
வெற்றித்திருவன் |
வெற்றித்திறத்தன் |
வெற்றித்திறல் |
வெற்றித்திறலோன் |
வெற்றித்துணை |
வெற்றித்துணைவன் |
வெற்றித்துரை |
வெற்றித்தேவன் |
வெற்றித்தோழன் |
வெற்றித்தோன்றல் |
வெற்றிநம்பி |
வெற்றிநல்லோன் |
வெற்றிநாடன் |
வெற்றிநிலவன் |
வெற்றிநெஞ்சன் |
வெற்றிநேயன் |
வெற்றிப்புகழன் |
வெற்றிப்புலவன் |
வெற்றிமகன் |
வெற்றிமணி |
வெற்றிமதி |
வெற்றிமருகன் |
வெற்றிமருதன் |
வெற்றிமலை |
வெற்றிமலையன் |
வெற்றிமழவன் |
வெற்றிமள்ளன் |
வெற்றிமறவன் |
வெற்றிமன்னன் |
வெற்றிமாண்பன் |
வெற்றிமார்பன் |
வெற்றிமாறன் |
வெற்றிமானன் |
வெற்றிமுகன் |
வெற்றிமுகிலன் |
வெற்றிமுடி |
வெற்றிமுத்தன் |
வெற்றிமுத்து |
வெற்றிமுதல்வன் |
வெற்றிமுரசு |
வெற்றிமுருகன் |
வெற்றிமுருகு |
வெற்றிமுறுவல் |
வெற்றிமுனைவன் |
வெற்றிமைந்தன் |
வெற்றியண்ணல் |
வெற்றியப்பன் |
வெற்றியமுதன் |
வெற்றியரசன் |
வெற்றியரசு |
வெற்றியழகன் |
வெற்றியன் |
வெற்றியன் - வெற்றியுடையன் |
வெற்றியன்பன் |
வெற்றியாழோன் |
வெற்றியாளன் |
வெற்றியின்பன் |
வெற்றியினியன் |
வெற்றியூரன் |
வெற்றிவண்ணன் |
வெற்றிவலவன் |
வெற்றிவழுதி |
வெற்றிவளத்தன் |
வெற்றிவளவன் |
வெற்றிவாகை |
வெற்றிவாணன் |
வெற்றிவாள் |
வெற்றிவீரன் |
வெற்றிவெற்பன் |
வெற்றிவேங்கை |
வெற்றிவேந்தன் |
வெற்றிவேல் |
வெற்றிவேலன் |
வெற்றிவேலோன் |
வெற்றிவேள் |
வென்றி - வெற்றியுடையன் |
வென்றியன் - வெற்றியுடையன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெ வரிசை - VE Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, வெற்றியுடையன் , கையேடு, தமிழ்ப்பெயர்க், male, series, | , வெற்றி, வெண்ணி, tamil, book, வெண்மை