பொ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்
பொதிகை |
பொதிகை - ஒருமலை. |
பொதிகைக்குமரன் |
பொதிகைச்செழியன் |
பொதிகைச்சுடர் |
பொதிகைச்செம்மல் |
பொதிகைச்செல்வன் |
பொதிகைத்தம்பி |
பொதிகைத்தமிழ் |
பொதிகைத்தென்றல் |
பொதிகைத்தேவன் |
பொதிகைநம்பி |
பொதிகைநாடன் |
பொதிகைநிலவன் |
பொதிகைப்புலவன் |
பொதிகைப்பொருப்பன் |
பொதிகைப்பொழில் |
பொதிகைமகன் |
பொதிகைமலை |
பொதிகைமன்னன் |
பொதிகைமாறன் |
பொதிகைமைந்தன் |
பொதிகைமொழி |
பொதிகையன் |
பொதிகைவளவன் |
பொதிகைவாணன் |
பொதிகைவீரன் |
பொதிகைவேங்கை |
பொதிகைவேந்தன் |
பொய் - இல்பொருள். |
பொய்கை |
பொய்கை - குளம். |
பொய்கையன் |
பொய்கையார் |
பொய்கையாழ்வான் |
பொய்கையான் |
பொய்யாமொழி |
பொய்யிலான் |
பொரு - போர். |
பொருநன் |
பொருநன் - போர்செய்பவன், ஒப்பானவன் |
பொருநை |
பொருநை - ஓராறு. |
பொருநைக்கிழான் |
பொருநைத்தென்றல் |
பொருநைமொழி |
பொருநையன் |
பொருநைவளவன் |
பொருப்பன் |
பொருப்பன் - மலைநாடன், மலைபோன்றவன். |
பொருப்பு - மலை. |
பொருவிலான் |
பொருவு - பொருவிலான் |
பொலி - செழிப்பு, மிகுதி. |
பொலிகுன்றன் |
பொலிதகை |
பொலிதகையன் |
பொலிதங்கம் |
பொலிதங்கன் |
பொலிதிறல் |
பொலிதிறலோன் |
பொலிநாடன் |
பொலிமணி |
பொலிமதி |
பொலிமுகன் |
பொலிமுடி |
பொலிமுத்து |
பொலிமுறுவல் |
பொலியரன் |
பொலியமுதன் |
பொலியழகன் |
பொலியுருவன் |
பொலியெழிலன் |
பொலியெழிலோன் |
பொலியெழினி |
பொழில் |
பொழில் - சோலை |
பொழில் - சோலை. |
பொழிலரசன் |
பொழிலரசு |
பொழில்வண்ணன் |
பொழில்வளத்தன் |
பொழில்வளநாடன் |
பொழில்வளவன் |
பொழில்வாணன் |
பொழில்வெற்பன் |
பொழிலன் |
பொழிலன் - சோலையையுடையவன் |
பொழிலின்பன் |
பொழிலினியன் |
பொழிலூரன் |
பொழினம்பி |
பொழின்மலை |
பொழின்மலையன் |
பொழின்மாறன் |
பொழினாடன் |
பொழினேயன் |
பொற்கதிர் |
பொற்கிள்ளி |
பொற்கீரன் |
பொற்குன்றன் |
பொற்கைப்பாண்டியன் |
பொற்கைமாறன் |
பொற்கோ |
பொற்கோமான் |
பொற்கோவன் |
பொற்கோன் |
பொற்சுடர் |
பொற்செம்மல் |
பொற்செல்வன் |
பொற்செழியன் |
பொற்சென்னி |
பொற்சேய் |
பொற்சேரன் |
பொற்சோழன் |
பொற்பரிதி |
பொறி - தீ, கருவி. |
பொறிச்சுடர் |
பொறித்தகை |
பொறித்தகையன் |
பொறித்திறல் |
பொறித்திறலோன் |
பொறிநாடன் |
பொறிமணி |
பொறிமன்னன் |
பொறிமாறன் |
பொறிமுரசு |
பொறியரன் |
பொறியரசன் |
பொறியறிஞன் |
பொறியறிவன் |
பொறியறிவு |
பொறியாளன் |
பொறியாளி |
பொறியாற்றலன் |
பொறிவலவன் |
பொறிவளத்தன் |
பொறிவாணன் |
பொறிவிறலோன் |
பொறிவீரன் |
பொறிவேந்தன் |
பொறை |
பொறை - பொறுமை, சுமை. |
பொறை - பொறுமையுடையவன், சேரர்குலப்பெயர் |
பொறைக்குன்றன் |
பொறைச்செம்மல் |
பொறைத்தேவன் |
பொறைநம்பி |
பொறைநெஞ்சன் |
பொறைமலை |
பொறையரன் |
பொறையண்ணல் |
பொறையப்பன் |
பொறையரசன் |
பொறையரசு |
பொறையன் |
பொறையன் - பொறுமையுடையவன் |
பொறையாளன் |
பொறையேந்தி |
பொறையொளி |
பொன் - ஒருகனியம். |
பொன்மதி |
பொன்மலை |
பொன்மலையன் |
பொன்மாண்பன் |
பொன்மாறன் |
பொன்முடி |
பொன்வண்ணன் |
பொன்வளநாடன் |
பொன்வெற்பன் |
பொன்னப்பன் |
பொன்னப்பா |
பொன்னம்பி |
பொன்னரசன் |
பொன்னரசு |
பொன்னரியன் |
பொன்னருவி |
பொன்னழகன் |
பொன்னழகு |
பொன்னறிஞன் |
பொன்னறிவன் |
பொன்னன் |
பொன்னன் - பொன்போன்றவன், பொன்னையுடையவன் |
பொன்னன்பன் |
பொன்னாடன் |
பொன்னாளன் |
பொன்னி - ஓராறு. |
பொன்னித்துறையன் |
பொன்னிமைந்தன் |
பொன்னிலவன் |
பொன்னிவளவன் |
பொன்னின்பன் |
பொன்னினாடன் |
பொன்னினியன் |
பொன்னுத்துரை |
பொன்னூரன் |
பொன்னெழிலன் |
பொன்னெழிலோன் |
பொன்னேயன் |
பொன்னையன் |
பொன்னையா |
|
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொ வரிசை - PO Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, பொழில், பொறை, | , பொருவிலான் , ஓராறு, series, tamil, book