30 வகையான பொடி (30 Type Podi)
காரசாரமான... 30 வகை பொடி!
‘என்ன பொடி போட்டே? நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறாரே!’ என்பதும், ‘அவ எப்பவும்பொடி வச்சுத்தான் பேசுவா!’ என்பதும் நாம் வழக்கமாகக் கேட்கும் உரையாடல்கள்தான்.வாழ்க்கையில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற ‘பொடி’க்கு, உணவிலும் முக்கியமானஇடமும் பங்கும் உண்டு. நம் உணவின் சுவையைக் கூட்டுவதுடன், ஆரோக்கியத்துக்கும்உறுதுணையாக இருக்கின்றன இந்த உணவுப் பொடிகள்.நமது இணைப்புகளை தொடர்ந்து கவனித்துவரும் சேலம், மேட்டுப்பட்டிதாதனூரைச் சேர்ந்த நமதுமூத்த வாசகி இராசலெட்சுமி, தனது படைப்பாக 30 வகைப் பொடிகளை ஆர்வத்தோடு எழுதிஅனுப்பியிருந்தார். அனைத்துமே அவர் பாரம்பரியமாக வீட்டில் தயாரிக்கும் செய்முறைக்குறிப்புகள். பரிசீலித்தபோது, அவை புதுமையான குறிப்புகளாக இருந்ததோடு,எளிமையானதாகவும் இருந்தன. இதோ, அந்தக் காரசாரமான பொடி வகைகளை உங்களுக்காகசெய்து காட்டியிருக்கிறார் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். பொடிகளைச் செய்து, உணவுக்குசுவை கூட்டுங்கள்.
- ரசப் பொடி
- சீரகப் பொடி
- எள்மிளகாய்ப் பொடி
- பருப்புப் பொடி
- கொள்ளுப் பொடி
- இட்லிமிளகாய்ப் பொடி
- காரக்குழம்புப் பொடி
- பஜ்ஜி பொடி
- இலைப் பொடி
- வல்லாரைப் பொடி
- கறிவேப்பிலைப் பொடி
- கதம்பப் பொடி
- தூதுவளைப் பொடி
- சம்பாப் பொடி
- தேங்காய்ப் பொடி
- புதினாப் பொடி
- மாங்காய்ப் பொடி
- குழம்புப் பொடி
- கறிப் பொடி
- வற்றல்குழம்புப் பொடி
- கரம்மசாலாப் பொடி
- தனியாப் பொடி
- ஓமம் உப்புப் பொடி
- கொத்துமல்லிப் பொடி
- ஐங்காயப் பொடி
- பிரண்டைப் பொடி
- முடக்கத்தான் பொடி
- வேர்க்கடலைப் பொடி
- கலத்துப் பொடி
- மருந்துப் பொடி
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான பொடி, 30 Type Podi, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1