30 வகையான தோசை (30 Type Dosa)
ருசித்திராத சுவைகளில்... 30 வகை தோசை!
நமது உணவில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள டிபன் தோசை. குழந்தைகளுக்கு பிடித்த மானதும்கூட.வழக்கமாக செய்யும் தோசைகளையும் புதுமையான,அதே சமயம் சுவையான செய்முறையில் தயாரித்து,30 வகைகளை வழங்கி தோசை விருந்து படைத்திருக்கிறார்‘சமையல் கலைஞர்’ வள்ளியம்மை பழனியப்பன். ஆரோக்கியத்துக்குதுணை செய்யும் தோசைகளும் இதில் அணிவகுக்கின்றன.நீங்களும் செய்து, பரிமாறி, சுவைத்து மகிழுங்கள்!
- மரவள்ளிக் கிழங்கு தோசை
- தக்காளி தோசை
- கேழ்வரகு தோசை
- பரங்கிக்காய் அடை
- தூதுவளை தோசை
- ஆப்பம்
- மைதா மாவு தோசை
- வெல்ல தோசை
- ஆலு வெந்தயக்கீரை தோசை
- மசால் தோசை
- கோதுமை தோசை
- மினி சாம்பார் தோசை
- பெரு அரிசி தோசை
- மரக்கறிக்காய் தோசை
- தேங்காய் தோசை
- அழகர் கோயில் தோசை
- வெற்றிலை தோசை
- பாசிப்பருப்பு தோசை
- வெஜிடபுள் தோசை
- பீட்ரூட் ராகி தோசை
- செட் தோசை
- முள்ளு முருங்கை இலை தோசை
- பூண்டு புதினா தோசை
- துவரம் பருப்பு தோசை
- ரவா தோசை
- மெது கீரை தோசை
- சோயா தோசை
- ஜவ்வரிசி தோசை
- கொத்தமல்லி தோசை
- டிரை ஃப்ரூட் தோசை
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான தோசை, 30 Type Dosa, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1