இப்ப கடிங்க பார்க்கலாம்... - சர்தார்ஜி ஜோக்ஸ்

இப்ப கடிங்க பார்க்கலாம்...
இரவெல்லாம் ஒரே கொசு கடியில் அவதியுற்ற சர்தார் விஷத்தை மடக் மடக் என்று குடித்து விட்டு கொசுக்களை பார்த்து,
இப்ப கடிங்க பார்க்கலாம்...
கடிச்சா செத்துடுவிங்க ....
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 182 | 183 | 184 | 185 | 186 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இப்ப கடிங்க பார்க்கலாம்... - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், இப்ப, jokes, சர்தார்ஜி, பார்க்கலாம், கடிங்க, மடக், நகைச்சுவை, சிரிப்புகள்