பங்களூரு மாரத்தான் போட்டி - சர்தார்ஜி ஜோக்ஸ்
பங்களூரு மாரத்தான் போட்டி நடக்குற சமயம் அந்தப் பக்கமா போன நம்ம சர்தார்ஜி என்ன ஏதுன்னுகேட்டாராம்!
அப்போ அங்க இருந்தவங்க “ரேஸ் போட்டில கலந்துக்கறாங்க! தெரியுமா ஜெயிச்சா ஒரு லட்ச ரூபா பரிசாம்!” அப்படீன்னாங்களாம்!
அதுக்கு நம்ம ஆளு “அப்போ ஏன் எல்லாரும் ஓடறாங்க?ஜெயிக்கிறவங்க மட்டும் ஓடினா போதாதா”ன்னு கேட்டாராம்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 181 | 182 | 183 | 184 | 185 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பங்களூரு மாரத்தான் போட்டி - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, மாரத்தான், போட்டி, பங்களூரு, நம்ம, சிரிப்புகள், நகைச்சுவை