தெர்மாஸ் பிளாஸ்க் - சர்தார்ஜி ஜோக்ஸ்

ஒரு சர்தார்ஜி கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார்.
கடைக்காரர் சொன்னார் சூடான பொருளை சூடாகவும் குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும்.
ஒன்று வாங்கிய சர்தார்ஜி மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.
அவர் நண்பர் அதைப் பார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்க,
சர்தார்ஜி சொன்னார் இரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்'
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 184 | 185 | 186 | 187 | 188 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தெர்மாஸ் பிளாஸ்க் - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, தெர்மாஸ், பிளாஸ்க், பொருளை, சொன்னார், சிரிப்புகள், நகைச்சுவை, பார்த்து