1869ல் என்ன நடந்தது? - சர்தார்ஜி ஜோக்ஸ்

ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
சர்தார் : எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?
சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 183 | 184 | 185 | 186 | 187 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1869ல் என்ன நடந்தது? - சர்தார்ஜி ஜோக்ஸ், strong>, ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, என்ன, நடந்தது, 1869ல், சார், சர்தார், சிரிப்புகள், நகைச்சுவை, ஆசிரியர்