சிரமம் - சிரிக்க-சிந்திக்க
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பால்சாக் இதைக் கவனித்து விட்டு உரக்க சிரித்தார்.
” திருடன் ”ஏன் சிரிக்கிறாய்?”என்று மிரட்டினான்.
”நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் கண்டு விடலாமென இவ்வளவு சிரமப்படுகிறாயே! அதை நினைத்தேன்.சிரிப்பு வந்தது.”என்றார் பால்சாக்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரமம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, பால்சாக், சிரிக்க, சிரமம், சிந்திக்க, திருடன், சர்தார்ஜி, நகைச்சுவை