விடாமுயற்சி - சிரிக்க-சிந்திக்க
குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள். முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,
”உனக்கு என்ன தெரிகிறது?”
‘திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.’
அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,
‘துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.’
குரு சொன்னார், ”சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு."
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடாமுயற்சி - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், விடாமுயற்சி, jokes, சிந்திக்க, சிரிக்க, நேரங்களில், தெரிகிறது, நகைச்சுவை, சர்தார்ஜி, குரு