ஆசையின் அளவு - சிரிக்க-சிந்திக்க

“பணம், செல்வம், தங்கம், வைரம்!” என்றான் ஏழை ஆசையோடு. கடவுள் வலது கையின் சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமானது.
ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது.
அவன் பேசாமல் இருந்தான். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் ஏழை சிரிக்கவில்லை.
சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். “இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று. “அந்த விரல் வேண்டும்” என்றான் ஏழை. கடவுள் மயங்கி விழுந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆசையின் அளவு - சிரிக்க-சிந்திக்க, கடவுள், ஜோக்ஸ், jokes, ஆசையின், சிந்திக்க, அளவு, சிரிக்க, விரலை, தங்கமானது, அங்கிருந்த, பேசாமல், இருந்தான், என்றான், அவன், சர்தார்ஜி, நகைச்சுவை, என்ன, வேண்டும், கேட்டார்