சிரிக்கலாம் வாங்க 95 - சிரிக்கலாம் வாங்க
மேட்டூர் அணை ஒரு நாளிலேயே ஆறு அடி உயர்ந்தன்னு கட்டுக்கதை விடறாங்க பேப்பர்ல...!
எப்படி சொல்ற
நான் தினமும் அணையை பார்க்கிறேன். கொத்தனார் அணை எப்படி கட்டினாரோ, அப்படி தான் இருக்கு.
-***-
என்னையா இராவணன் மனைவியை ராமன் தூக்கிட்டு போறதா எழுதியிருக்க?
புதுமையா ஏதாவது எழுதுன்னு நீங்க தானே சொன்னீங்க...!
-***-
என்னடா...இந்தத் தியேட்டர்ல ஒவ்வொரு சோ முடிஞ்சதும் கூட்டறாங்க ?'
'படம் ரொம்ப குப்பையா இருக்காம் !'
-***-
மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்?
மிட் நைட் மசாலா ரசிகராம் அதான்.
-***-
'நான் என்ன சொன்னாலும், என் மருமகள் ’உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும் அத்தை’னு சொல்றா !'
'இதிலே என்ன இருக்கு ?'
'எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு !'
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 95 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், இருக்கு, என்ன, நான், எப்படி, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்