சிரிக்கலாம் வாங்க 26 - சிரிக்கலாம் வாங்க
ஒரு பையன் தன் அப்பவின் பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வெச்சான், ஏன் தெரியுமா?
அவன் அப்பா சொன்னாராம், அவர் பெயரை கெடாம பார்த்துக்க சொல்லி.
-***-
இந்த ரோடு எங்கே போகிறது?
எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.
-***-
வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன்,
பட்டதுன்னா அவள் சிரிப்பா.
-***-
என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க…?
நான் தான் சொன்னேன்ல… பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!
-***-
“தலைவலி, வயிற்றுவலி, அஜீரணம், ஜுரம்..”
“யாருக்கு உங்களுக்கா?”
“ஊஹும். இப்படி ஏதாவது வருகிற மாதிரி மருந்து தாங்க டாக்டர். என் மாப்பிள்ளைக்குத் தர வேண்டி இருக்கு”
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 26 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, நான், தான், பெயரை, சிரிப்புகள், kadi, நகைச்சுவை