சிரிக்கலாம் வாங்க 22 - சிரிக்கலாம் வாங்க
மனைவியிடம்: உனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா நான் பைத்தியம் ஆயிடுவேன்.
இன்னொரு கல்யாணம் கட்ட மாட்டீங்களா?
பைத்தியத்துக்கு என்ன, எது வேணும்னாலும் செய்யும்.
-***-
"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு..
வேலையை விட்டு தூக்கிட்டாங்க.." "ஏன்?"
"அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே.......!"
-***-
ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?....
வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா,
அதான் திருப்பி நான் பண்ணுறேன்!
-***-
"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"
"சம்பளம் கைக்கு வந்ததும்..."
"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"
"கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"
-***-
ஒரு அண்ணனும் தங்கையும் ஓடி வர்றாங்க..
அண்ணனுக்கு ‘மேல்மூச்சு’ வாங்கிச்சு, தங்கைக்கு?
அவ ‘ஃபீமேல்’ மூச்சு வாங்குவா.!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 22 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, சம்பளம், கைக்கு, எப்போ, அர்ச்சனை, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், நான், தினமும்