டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா
வடமொழியும், பாரசீக மொழியும் டெல்லி சுல்தானியத்தின் இணைப்பு மொழிகளாகத் திகழ்ந்தன. வடமொழிக் கதைகள் பலவற்றை
அல்பரூனி |
அல்பரூனி எழுதிய கிதாப்-உல்-இந்த் அராபிய மொழியில் படைக்கப்பட்ட புகழ்பெற்ற நூலாகும். பிராந்திய மொழிகளும் அக்காலத்தில் வளர்ச்சியடைந்தன. சந்த் பராடி அக்காலத்திய சிறந்த இந்திக் கவிஞர். வங்காள இலக்கியமும் வளர்ச்சியடைந்தது. நுஸ்ரத் ஷா மகாபாரதத்தை வங்காளத்தில் மொழிபெயர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தார். குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகள் வளர்வதற்கு பக்தி இயக்கம் வழிவகுத்தது. விஜயநகரப் பேரரசு தெலுங்கு மற்றும் கன்னட மொழி இலக்கியங்களின் வளர்ச்சிக்கு உதவியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா , வரலாறு, பாரசீக, இந்தியா, டெல்லி, சுல்தானியத்தின், இந்திய, பல்வேறு, மொழி, மொழியில், கீழ், புகழ்பெற்ற, நாமா, அல்பரூனி, அவர், அக்காலத்தில், சிறந்த, கவிதை, இந்த், எழுதியுள்ளார்