டல்ஹவுசி பிரபு
1848 ஆம் ஆண்டு டல்ஹவுசி பிரபு பதவியேற்றபோது அவர்தான் இந்தியாவில் பதவி வகித்த தலைமை - ஆளுநர்களிலேயே இளைய வயதுடையவராயிருந்தார். அவரது ஆரம்பகால வாழ்க்கை சிறப்புமிக்கதாகும். ஆக்ஸ்போர்டிலுள்ள கிறிஸ்து கல்லூரியில் கல்வி பயின்றவர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். இங்கிலாந்து பிரதமர் சர் ராபர்ட் பீல் என்பவரின் நம்பிக்கையைப் பெற்றுத் திகழ்ந்தார். வணிக வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகித்தபோது ரயில்பாதை வளர்ச்சிக்கு பாடுபட்டார். 1847 ஆம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் தலைமை ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அதை ஏற்று 1848 ஜனவரியில் இந்தியாவுக்கு வந்தார்.
இணைப்பு கொள்கை
டல்ஹவுசி பிரபு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
டல்ஹவுசி பிரபு , டல்ஹவுசி, வரலாறு, பிரபு, அவர், இந்திய, பதவி, நிதி, நாடுகளில், இணைக்கப்பட்ட, அயோத்தி, கொள்கையை, இணைப்புக், ஆட்சியை, அவரது, ஆண்டு, இந்தியா, இந்தியாவின், இந்தியாவில், தலைமை, வந்தார், வணிக, இணைப்பு