முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
» காட்சி 34 - பகல் - EXT . / INT . / ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்
சேது - காட்சி 34 - பகல் - EXT . / INT . / ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்
குளோஸ் ஷாட் - 'சார்பதிவாளர் அலுவலகம்' என்ற போர்டு
மிட் ஷாட் - நண்பனுடன் பைக்கில் வருகிறான் சேது. மிட் ஷாட் - ஆவேசமாக ரிஜிஸ்ட்ரர் ஆபீஸ் உள்ளே செல்கிறான். குளோஸ் ஷாட் - சேது நண்பர்ளுடன் ஆபீசுக்குள் வருகிறான். மிட் ஷாட் - நண்பன் அபிதாவின் அக்கா கணவரை அடையாளம் காட்ட, சேது அவனை சரமாரியாக அடிகிறான். அவன் அலறுகிறான்.
குளோஸ் ஷாட் - சேது : நாளைக்கு வந்து உன் பொண்டாட்டியை நீ வீட்டுக்குக் கூட்டிட்டு போகலே... போறே...
மிட் ஷாட் - சொல்லிவிட்டு ஆபீஸை விட்டு வெளியேறுகிறான் சேது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ்