சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 681
Word
English & Tamil Meaning (பொருள்)
கடைமுரண்
kaṭai-muraṇn. <>id.+. (Pros.)A mode of constructing verse in which the last foot of each line contains words conveying opposite meanings;
அடிதோறும் இறுதிச்சீர்க்கண் சொல்லினும் பொருளினும் மறுதலைப்படத்தொடுக்குந் தொடை. (யாப். வி. 39.)
கடைமுறி
-
தல்
kaṭai-muṟi-v. intr. <>id.+.To fail in business;
வியாபாரம் அழிதல். Mod.
கடைமுறை
kaṭai-muṟai<>id.+. n.1. Meanest condition;
இழிந்த நிலை. கடைமுறைவாழ்க்கையும் போம் (திவ். திருவாய். 9, 9).-adv.
2. At last;
முடிவில். கடைமுறை தான்சாந் துயரந் தரும் (குறள், 792).
கடைமை
kaṭaimain. <>id.Meanest condition;
கீழ்மை. மையாற் கடைமைத்தலைநின்றான் (பெரியபு. சண்டேசுர. 50).
கடைமோனை
kaṭai-mōṉain. <>id.+. (Pros.)A mode of constructing verse in which the initial letters of the last foot of each line are the same or assonant;
அடிதோறும் கடைச்சீரின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்கும் மோனைத்தொடை. (யாப். வி. 39.)
கடையடைக்காய்
kaṭai-y-aṭai-k-kāyn.An ancient tax;
ஒரு பழையவரி. (S.I.I. ii, 521.)
கடையம்
kaṭaiyamn.Dance of Intirāṇi in the field adjacent to the north gate of Vāṇācuraṉ's capital, as the last one of 11 kūttu, q.v.;
இந்திராணிகூத்து. அயிராணி மடந்தை யாடிய கடையமும் (சிலப். 6, 63).
கடையர்
kaṭaiyarn. <>கடை.1. Men of the lowest rank or status;
இழிந்தோர். கடையரே கல்லாதவர் (குறள், 395).
2. Low caste men of agricultural tracts;
மருதநிலமாக்கள். (நம்பியகப். 23.)
3. Gate-keepers;
வாயில்காப்போர். (பெருங். உஞ்சைக். 32, 82.)
4. Name of a sub-division of Paḷḷas, who are lime-burners and divers for pearls;
பள்ளரில் சுண்ணாம்புசுடுதலும் முத்துக்குளித்தலும் ஆகிய தொழில்களைச் செய்யும் வகுப்பார். (W.)
கடையல்
kaṭaiyaln. <>கடை-. [K. kadecalu, M. kadaccal.]1. Turning in a lathe;
கடைகை.
2. Turner's work;
கடையும்வேலை.
3. Agitating, shaking; churning;
அலைக்கை. காமக்கடலைக் கடையலுற்றான் (சீவக. 2030).
கடையழி
-
தல்
kaṭai-y-aḻi-v. intr. <>கடை+. (W.)1. To be afflicted with painful and lingering disease; to suffer extremely;
வருந்துதல்.
2. To be distressed with poverty;
வறுமையுறுதல்.
3. To degenerate;
கேடுறுதல்.
கடையனல்
kaṭai-y-aṉaln. <>id.+.Final deluge of fire;
ஊழித்தீ. (பிங்.)
கடையா
kaṭaiyān.See கடையால். கடையாவின் கழிகோற்கைச் சறையினார் (திவ். திருவாய். 4, 8, 4).
.
கடையாகெதுகை
kaṭai-y-āketukain. <>கடை+ஆகு- + எதுகை. (Pros.)A variety of initial etukai;
இனவெழுத்து எதுகையாக வருந்தொடை. (காரிகை, ஒழிபி. 6, உரை.)
கடையாட்டம்
kaṭai-y-āṭṭamn. <>id.+. (J.)1. Lingering in disease, great suffering;
வருத்தம்.
2. Vexation, teasing, trouble, annoyance, as mean work;
உலைவு
3. Last play in a game;
கடைசி விளையாட்டு.
கடையாணி
kaṭai-y-āṇin. <>id.+. [K. kadāṇi.]1. Linchpin;
அச்சாணி. (C.G.)
2. Pin used to keep a tenon in a mortise;
பூட்டாணி. (W.)
கடையாந்தரம்
kaṭai-y-ān-taramn. <>id.+ஆம்+tara.The very last stage, extremity;
கடைசி. (W.)
கடையால்
1
kaṭaiyāln.Stern of a vessel. See கடைசால், 2. (W.)
.
கடையால்
2
kaṭai-y-āln. <>கடை+சால்.Bamboo bottle;
பால்கறக்கும் மூங்கிற்குழாய்க்கலம். (W.)
கடையிணைத்தொடை
kaṭai-y-iṇai-t-toṭain. <>id.+. (Pros.)A kind of verse in which the last two feet of a line have mōṉai and other features;
மோனை முதலியவை அடிகளின் ஈற்றிரண்டு சீர்களில் வரத் தொடுக்குந் தொடை. (காரிகை, 5, உரை.)
கடையிலாக்காட்சி
kaṭai-y-ilā-k-kāṭcin. <>id.+.Boundless vision, omnipercipience, one of arukaṉ-eṇkuṇam, q.v.;
அருகனெண் குளங்களுள் எல்லையில்லாது யாவற்றைங் காணுங் குணம். (சீவக. 2847.)
கடையிலாவறிவு
kaṭai-y-ilā-v-aṟivun. <>id.+.Boundless knowledge, omniscience, one of arukaṉ-eṇ-kuṇam q.v.;
அருகனெண் குணங்களுள் முடிவில்லா அறிவுடைமை. (சீவக. 2847.)
கடையிலாவின்பம்
kaṭai-y-ilā-v-iṉpamn. <>id.+.Boundless bliss, one of arukaṉ-en-kuṇam, q.v.;
அருகனெண்குணங்களுள் முடிவில்லா ஆனந்தமுடைமை. (பிங்.)
கடையிலாவீரியம்
kaṭai-y-ilā-vīriyamn. <>id.+.Boundless strength, omnipotence, one of arukaṉ-eṇ-kuṇam;
அருகனெண்குணங்களுள் எல்லையில்லா வீரியமுடைமை. (பிங்.)
கடையீடு
kaṭai-y-īṭun. <>id.+.1. Land of the poorest quality;
கடைத்தரமான நிலம். (C.G.)
2. Order issued by a subordinate officer;
கீழதிகாரியின் உத்தரவு. திருமுகமறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப்புகுகிறானோ (ஈடு, 1, 4, 4).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 681 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kaṭai, last, boundless, ilā, arukaṉ, pros, பிங், கடையால், சீவக, kuṇam, line, verse, lingering, disease, கடைசி, அருகனெண், work, முடிவில்லா, அருகனெண்குணங்களுள், காரிகை, குறள், தொடை, யாப், அடிதோறும், foot, mode, constructing, intr, கடைமுறை, திருவாய், initial, திவ், condition, meanest, gate