சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 680
Word
English & Tamil Meaning (பொருள்)
கடைப்பாடு
kaṭai-p-pāṭun. <>கடைப்படு-. (W.)1. Determination;
தீர்மானம்.
2. Inferiority, baseness;
இழிவு.
கடைப்பான்மை
kaṭai-p-pāṉmain. <> கடை+.Inferior kind, lowest class or grade;
அதமபட்சம். பன்னான் மறுத்துப் புரிதல் கடைப்பான் மையதே (கந்தபு. காமதகன. 45).
கடைப்பிடி
-
த்தல்
kaṭai-p-piṭi-v. tr. <>id.+.1. To hold firmly to the end; to have an unwavering faith in;
உறுதியாகப்பற்றுதல். நன்மை கடைப்பிடி (ஆத்திசூ.).
2. To ascertain clearly, know certainly, understand correctly;
தெளிவுறவறிதல். கடைப்பிடித்து மாறல்ல துய்க்க (குறள், 944).
3. To remember, bear in mind; to be grateful for, as benefits;
மறவாதிருத்தல். மற்றதன் கள்ளங்கடைப்பிடித்த னன்று (நாலடி, 20).
4. To accumulate, provide;
சேர்த்துவைத்தல். வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களை யறிந்து கடைப்பிடித்தலும் (குறள், 51, உரை).
கடைப்பிடி
kaṭai-p-piṭin. <>கடைப்பிடி-.1. Determination, resolve;
உறுதி.
2. Certainty, established truth;
தேற்றம். (திவா.)
3. Doctrine, truth firmly believed in as necessary to salvation;
சித்தாந்தம். நின் கடைப்பிடி யியம்பு (மணி. 27, 4).
4. Attachment, predilection;
அபிமானம். இலக்கினமேற் கடைப்பிடியோ விடபமலை யுவந்தனையே (அழகர்கல. 1).
5. Having in mind what one has learnt with certainty, one of the four kinds of āṭūu-k-kuṇam;
அறிந்துகொண்ட பொருளை மறவாமை. (இறை. 2, 29.)
கடைப்புணர்வு
kaṭai-p-puṇarvun. <>கடை+.Clasp, hasp;
அணியின் கடைப்பூட்டு. (W.)
கடைப்புத்தி
kaṭai-p-puttin. <>id.+. (J.)1. Stupidity;
மூடத்தனம்.
2. Afterthought, as folly;
பின்புத்தி.
கடைப்பூ
kaṭai-p-pūn. <>id.+bhū.Last crop;
நிலத்தின் கடைசிப்போகம். (S.I.I. ii, 117.)
கடைப்பூட்டு
kaṭai-p-pūṭṭun. <>id.+.See கடைப்புணர்வு. (W.)
.
கடைப்போக்கு
kaṭai-p-pōkkun. <>id.+.1. Floodgate of a tank;
மதகு. (W.)
2. Land reserved for village purposes;
புறம்போக்கு நிலம். Loc.
3. See கடைப்போக்குநிலம்.
.
கடைப்போக்குநிலம்
kaṭai-p-pōkku-nilamn. <>id.+.Land at the far end of the irrigation channel, opp. to உள்ளடிநிலம்
ஏரிப்பாய்ச்சலுக்குத் தூரத்துள்ள நிலம். Loc.
கடைபரப்பு
-
தல்
kaṭai-parappu-v. tr. <>id.+.1. To arrange a show of goods in a bazaar;
கடையிற் சாமான்களைப் பரப்பிவைத்தல். (W.)
2. To make a show; to exhibit one's work in an attractive manner with intent more or less to deceive;
ஒருகாரியஞ்செய்யும்பொழுது அது பார்ப்பவர்களுக்குப் பெரிதாகத்தோன்றுமாறு பலவற்றையும் பரப்பிவைத்தல். Colloq.
கடைபோ
-
தல்
kaṭai-pō-v. intr. <>id.+.1. To end, terminate, conclude, be fulfilled;
முற்றுப்பெறுதல். யாஅர் கடைபோகச் செல்வ முய்த்தார் (நாலடி, 119).
2. To endure to the end;
நிலைநிற்றல். வனப்பும் பொலிவுங் கடைபோகா (சூளா. அரசி. 337).
கடைபோடு
-
தல்
kaṭai-pōṭu-v. intr. <>id.+. Colloq.1. To set up a shop;
வியாபாரந்தொடங்குதல்.
2. To gather together for loafing or idle gossip;
வம்பளத்தல்.
கடைமடக்கு
kaṭai-maṭakkun. <>id.+. (Rhet.)A mode of constructing verse in which words or combinations of words apparently similar in sound but different in meaning, are repeated at the end of each line;
சொல்லணி வகை. (தண்டி. 92, உரை.)
கடைமடை
kaṭai-maṭain. <>id.+.1. The last sluice of a tank, opp. to தலைமடை;
கடைசி மதகு. (சீவக. 1614, உரை.)
2. The opening of a channel into the last field irrigated by it;
கடைசியாகவுள்ள வயலிற்பாயுங் கால்வாய். Loc.
3. Land at the far end of an irrigation channel;
வாய்க்காலின் நீர் கடைசியாகப்பாயும் நிலம். Loc.
கடைமணி
kaṭai-maṇin. <>id.+.1. Bell hung outside the gate of the king's palace so that any one who had a grievance to be redressed might pull and ring it to obtain the king's audience;
ஆராய்ச்சிமணி. வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப். 20, 53).
2. Handle of a spear;
வேல்முதலியவற்றின் அடிப்பகுதி. எஃகங் . . . கடைமணி காண்வரத் தோற்றி (களவழி. 19).
3. Edge of the eye ball;
கண்மணிக்கடை. ஆவின் கடைமணி யுகுநீர் (சிலப். 20, 54).
4. Bracelet of parava women;
பரவமகளிர் கையணிவகை.
கடைமரம்
kaṭai-maramn. <>கடை- +.Turning lathe;
கடைச்சற்பட்டை. (W.)
கடைமாணாக்கர்
kaṭai-māṇākkarn. <>கடை+.The last of the three types of students;
அதமமாணாக்கர். (நன். 38.)
கடைமீன்
kaṭai-mīṉn. <>id.+.The 27th nakṣatra from its being the last of the asterisms. See இரேவதி. (திவா.)
.
கடைமுகம்
kaṭai-mukamn. <>id.+.1. Gateway, entrance;
தலைவாயில். கடவுடோன்றிக் கடைமுகங் குறுக (சீவக. 1124).
2. Last day of aippaci;
ஐப்பசிமாதத்து இறுதிநாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 680 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kaṭai, last, கடைப்பிடி, கடைமணி, நிலம், channel, land, கடைப்போக்குநிலம், show, irrigation, intr, king, சிலப், சீவக, words, colloq, பரப்பிவைத்தல், tank, mind, நாலடி, குறள், firmly, determination, certainty, truth, meaning, கடைப்பூட்டு, கடைப்புணர்வு, திவா, மதகு