சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 425
Word
English & Tamil Meaning (பொருள்)
உபபத்திரம்
upa-pattiramn. <>upa-pattra.A stipule;
இலைக்காம்பருகேயுள்ள சிறிய இலை. (C. G.)
உபபதி
upa-patin. <>upa-pati.Illicit partner of a married woman, paramour;
சோர நாயகன்.
உபபலம்
upa-palamn. <>upa-bala.Auxiliary, allied army;
துணைவலி. Brāh.
உபபாதகம்
upa-pātakamn.<>upa-pātaka.Sin less heinous than pancamā-pātakam; crime of a second degree;
சிறுபாதகம். (சிவதரு. பாவ. 34.)
உபபாவம்
upa-pāvamn. <>upa-pāpa.See உபபாதகம். (சூத. ஞான. 7, 34.)
.
உபபுராணம்
upa-purāṇamn. <>upa-purāṇa.Secondary or minor Purāṇas which are 18 in number, viz.,
.
உபம்
upamn. <>ubha.Two;
இரண்டு. முன்னான்கி னவிலந்த மொருகழஞ்சா மற்றையுபம் (தைலவ. தைல. 109).
உபமலம்
upa-malamn. <>upa-mala.Mental impurity, inward depravity;
மனமாசு. (பிங்.)
உபமன்னியன்
upamaṉṉiyaṉn.See உபமன்னியு. (சோயிற்பு. வியாக். 24.)
.
உபமன்னியு
upamaṉṉiyun. <>Upamanyu.A šaivite rṣi, the reputed author of the Upamaṉyu-bhakta-vilāsa, a Skt. work relating the stories of the 63 šaiva saints;
ஒரு சைவரிஷி.
உபமானம்
upamāṉamn. <>upa-māna.1. Standard of comparison, recognition of likeness; resemblance;
உவமை.
2. (Log.) Analogy, opp. to உபமேயம்;
ஒரு பிரமாணம். (அணியி. 1.)
உபமானரகிதம்
upamāṉa-rakitamn. <>id.+rahita.That which is matchless, incomparable;
உவமையற்றது.
உபமிதி
upamitin. <>upa-miti.Knowledge of things derived from analogy;
உபமானப்பிரமாணத்தினால் வரும் அறிவு. (தர்க்கபா. 30.)
உபமேயம்
upamēyamn. <>upa-mēya.That which is compared, subject of comparison;
உவமிக்கப்பட்ட பொருள். (அணியி. 1.)
உபமேயோபமாலங்காரம்
upamēyōpa-mālaṅkāramn. <>id.+upa-mā+. (Poet.)A figure of speech in which the upa-māṉam and upa-mēyam are compared to each other; reciprocal comparison, as of the moon to a beautiful face;
உபமான உபமேயங்கள் ஒன்றற்கு ஒன்று உபமேய உபமானங்களாகவரும் அணி. (அணியி. 3.)
உபமை
upamain. <>upa-mā.Comparison, similarity. See உவமை.
.
உபயகர்ப்போட்டம்
upaya-karppōṭṭamn. <>ubhaya+garbha+.Double conception of rain by the clouds, supposed to take place if clouds appear without rain on the last day of the month of Mārkali;
மார்கழிமாதத்துக் கடைசி நாளிற் சூற்கொண்டு மழைபெய்யாதுநிற்கும் மேகம்.
உபயகவி
upaya-kavin. <>id.+.Poet who has attainments enabling him to compose verses with equal facility in two languages, as for example, in Sanskrit and Tamil;
இருபாஷைகளிற் கவிபாட வல்லவன். உபயகவிப்புலவன் (திவா. 1, கட்டுரை.)
உபயகுலம்
upaya-kulamn. <>id.+kula.The two ancestral lines, paternal and maternal;
தாய்தந்தை மரபுகள். உபயகுல தீபதுங்க (திருப்பு. 128).
உபயகுலோத்தமன்
upaya-kulōttamaṉn. <>id.+id.+ut-tama.One of noble extraction on his paternal as well as maternal sides;
தாய்வழி தந்தைவழிகளால் உயர்ந்தவன். உபயகுலோத்தமனபயன் (கலிங். கடவுள். 2.)
உபயகோமுகி
upaya-kō-mukin. <>id.+.Cow in the act of calving, as having two faces, or heads towards both ways, considered as a fit object of gift for the acquirement of merit;
ஈனும்போது கன்றின்முகம் வெளியே உதயமாகியுள்ள பசு. உபயகோமுகியை யீந்தோர் (காசிக. தேவர்கள்பி. 22).
உபயசம்மதம்
upaya-cammatamn. <>id.+.Acceptance by both parties in a dispute;
இருநிறத்தா ரனுமதி.
உபயத்திரர்
upayattirarn. <>ubhayatra.Both parties;
இருதிறத்தாரும். Colloq.
உபயம்
upayamn. <>ubhaya.1. Two;
இரண்டு. (திவா.)
2. Gift to a temple or a monastery;
கோயில்முதலியவற்றிற்குக் கொடுக்கும் தருமம். (S.I.I. iii, 209.)
உபயமாதம்
upaya-mātamn. <>id.+. (Astrol.)The four months in which the sun is in the common signs, viz. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி, corresponding to June-July, September-October, December-January and March-April;
உபயராசிமாதங்கள். (W.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 425 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், upaya, comparison, அணியி, rain, ubhaya, clouds, திவா, maternal, paternal, parties, gift, compared, இரண்டு, உபபாதகம், பொருள், உபமன்னியு, உவமை, tamil, உபமேயம், analogy, poet