சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3845
Word
English & Tamil Meaning (பொருள்)
வேற்றானை
vēṟṟāṉain. <>வேல்1+தானை.Force of spearmen in an army, one of aṟuvakai-t-tāṉai, q.v.;
அறுவகைத்தானையுள் ஒன்றான வேற்படை. (திவா.)
வேற்றிசைப்பா
vēṟṟicai-p-pān. <>வேறு+இசை5+பா4. (Pros.)A verse in a distinctive metre at the end of a carukkam, or ilampakam;
சருக்கம் அல்லது இலம்பகத்தின் முடிவில் வேறுபாடான இசைபெற்றுவரும் பா. (திவா.)
வேற்றுக்காற்று
vēṟṟu-k-kāṟṟun. <>id.+. (W.)1. Wind from a different direction;
திசைமாறி வீசுங்காற்று.
2. Fart;
அபானவாயு.
வேற்றுக்குரல்
vēṟṟu-k-kuraln. <>id.+குரல்3. (W.)1. Strange voice;
அன்னியர் குரல்.
2. Unnatural tone; disguised voice;
மாறுகுரல்.
வேற்றுத்தாய்
vēṟṟy-t-tāyn. <>id.+.Step-mother;
நற்றாயல்லாத மாற்றாந்தாய்.
வேற்றுநர்
vēṟṟunarn. <>id.Persons in disguise;
மாறுவடிவங்கொண்டவர். நூற்றுவர் முற்றி வேற்றுந ராகென (பெருங். மகத. 1, 94).
வேற்றுநிலைமெய்ம்மயக்கம்
vēṟṟu-nilai-meymmayakkamn.<>id.+நிலை+.(Gram.)Coalescence of a consonant except k, c, t, p with a consonant other than itself, in conformity with the rules, as in paṅku, opp. to nṭaṉiliai-meymmayakkam;
க் ச் த் ப் வொழிந்த பதினான்கு ஒற்றுக்களும் தம்முடன் பிறமெய்கள் வந்து மயங்குகை. (நன். 110, உரை.)
வேற்றுப்புலம்
vēṟṟu-p-pulamn. <>id.+.1. Strange place, foreign place;
தனக்கு அன்னியமான விடம்.
2. Enemy's country;
பகையிடம். வேற்றுப்புலத் திறுத்து (புறநா. 31).
வேற்றுப்பொருள்வைப்பு
vēṟṟu-p-poruḷ-vaippun. <>id.+பொருள்+. (Rhet.)A figure of speech in which a particular notion is substantiated by a general notion or vice versa;
சிறப்புப்பொருளைச் சாதிப்பதற்குப் பொதுப் பொருளையும், பொதுப்பொருளைச் சாதிப்பதற்குச் சிறப்புப்பொருளையும் அமைத்துக்கூறும் அணி. (தண்டி. 46.)
வேற்றுமணாளன்
vēṟṟu-maṇāḷaṉn. <>id.+.Paramour;
பரபுருடன். (யாழ். அக.)
வேற்றுமனிதன்
vēṟṟu-maṉitaṉn. <>id.+.Stranger;
அன்னியன்.
வேற்றுமுகம்
vēṟṟu-mukamn. <>id.+.1. Face of a stranger; unfamiliar face;
அன்னியமுகம். அந்தக் குழந்தைக்கு வேற்றுமுகமில்லை.
2. Altered face, indicating one's displeasure;
உபேட்சையைக் காட்டும் மாறுமுகம்.
வேற்றுமுனை
vēṟṟu-muṉain. <>id.+ முனை3.Enemy's army;
பகைப்படை. வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் (அகநா. 67).
வேற்றுமை
vēṟṟumain. <>id.1. Difference;
வித்தியாசம். வேற்றுமையின்றிக் கலந்திருவர் நட்டக்கால் (நாலடி, 75).
2. Antipathy;
விரோதம். காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு பொருள்வயிற் போகுவாய் (கலித். 12).
3. Dissimilarity; disagreement;
ஒப்புமையின்மை.
4. Characteristic mark distinguishing an individual or species;
ஒரு பொருளின் வேறுபாடு காட்டற்குரிய தன்மை.
5. (Gram.) Case;
செயப்படுபொருண் முதலாயினவாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது. (தொல். சொல். 62).
6. (Gram.) See வேற்றுமையுருபு. (நன். 420.)
.
7. (Gram.) See வேற்றுமைப்புணர்ச்சி. (நன். 151.)
.
8. (Rhet.) See வேற்றுமையணி. (தண்டி. 49.)
.
வேற்றுமைகாட்டு
-
தல்
vēṟṟumai-kāṭṭu-v. intr. <>வேற்று-மை+.To differentiate; to make a difference; to make invidious distinction;
வித்தியாசங் காட்டுதல். (யாழ். அக.)
வேற்றுமைத்துணை
vēṟṟumai-t-tuṇain <>id.+.External help derived by a king from his army, wealth, etc.;
படை பொருள் முதலிய புறப்பொருள்களால் அரசர்க்கு அமையுந் துணை. (குறள், 861, உரை.)
வேற்றுமைத்தொகை
vēṟṟumai-t-tokain. <>id.+. (Gram.)A compound in which the case-ending is elliptical;
வேற்றுமையுருபு தொக்குவருந் தொடர். (நன். 363.)
வேற்றுமைநயம்
vēṟṟumai-nayamn. <>id.+.View-point of differentiation, opp. to oṟṟumai-nayam;
வேறுபடுத்திப் பார்க்கு முறை. ஒற்றுமைநயத்தி னென்றெனத் தோன்றினும் வேற்றுமைநயத்தின் வேறே யுடலுயிர் (நன். 451).
வேற்றுமைப்புணர்ச்சி
vēṟṟumai-p-puṇarccin. <>id.+. (Gram.)Combination of two words, the case-ending of the first of which is either expressed or understood;
வேற்றுமையுருபுகள் இடையில் விரிந்துந் தொக்கும் வரச் சொற்கள்புணர்வது. (நன். 152, உரை.)
வேற்றுமைமயக்கம்
vēṟṟumai-mayakkamn. <>id.+. (Gram.)Antiptosis, use of one case for another;
ஒரு வேற்றுமையுருபு வேறொரு வேற்றுமைப்பொருளில் வருகை.
வேற்றுமையணி
vēṟṟumai-y-aṇin. <>id.+அணி2. (Rhet.)A figure of speech.
See வியதிரேகம், 4.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3845 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், vēṟṟu, gram, vēṟṟumai, case, வேற்றுமையுருபு, பொருள், rhet, face, army, வேற்றுமுனை, difference, வேற்றுமைப்புணர்ச்சி, ending, வேற்றுமையணி, stranger, speech, consonant, voice, strange, திவா, place, enemy, தண்டி, notion, figure, யாழ்