சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3526
Word
English & Tamil Meaning (பொருள்)
வரையறு
-
த்தல்
varai-y-aṟu-v. tr. <>வரை+.1. To settle, decide, determine, ascertain;
நிர்ணயித்தல். மறைகளெல்லா முடிய வரையறுத் துணர்ந்து புகலினும் (வெங்கைக்க. 89).
2. To estimate;
மதிப்பிடுதல். (பிங்.)
3. To delimit;
எல்லைப்படுத்துதல். (சங். அக.)
4. To surround;
வளைத்தல். (யாழ். அக.)
வரையறுத்தபாட்டியல்
varaiyaṟutta-pāṭṭiyal,n. <>வரையறு-+.A treatise on poetics by Campanta-muṉivar;
பாட்டியல்பற்றிச் சம்பந்த முனிவரால் இயற்றப்பட்ட ஒரு நூல்.
வரையறை
varaiyaṟain. <>id.1. Limit;
எல்லை. நாள்வரையறை நோக்கும் (திருவானைக். நாட். 83).
2. Measuring;
அளவு. (சங். அக.)
3. Restraint in manners;
அடக்கவொடுக்கம். Loc.
4. Strictness;
கண்டிப்பு. Loc.
5. Accuracy, exactness;
திட்டம். Loc.
6. Termination;
முடிவு. Loc.
வரையாடு
varai-y-āṭun. <>வரை+.1. Ibex, Hemitragus hylocrius;
மான்வகை. (M. M. 775.)
2. Jungle sheep.
See காட்டாடு. ஓங்கு மால்வரை வரையா டுழக்கலி னுடைந்துகு பெருந்தேன் (சீவக. 1559).
வரையாத்தி
varai-y-āttin. <>id.+ ஆத்தி3.Variegated mountain ebony.
See மலையாத்தி, 2. வரையாத்தி நீழல் (குற்றா. தல. பராசத்தி.10).
வரையாநுகர்ச்சி
varai-y-ā-nukarccin. <>வரை-+ஆ neg.+.Secret union of lovers;
களவுப்புணர்ச்சி. வரையகத் தியைக்கும் வரையாநுகர்ச்சி (பரிபா. 8, 41).
வரையாவீகை
varaiyā-v-īkain. <>id.+ id.+ஈகை1.Unstinted liberality, as making no distinction among the recipients;
பெருங்கொடை. வரையாவீகைக் குடவர் கோவே (புறநா.17).
வரையாழி
varai-y-āḻin. <>வரை+ஆழி1.1. A mythical mountain range.
See சக்கரவாளம், 1. கடலாழி வரையாழி தரையாழி (தக்கயாகப். 6).
2. Mountain;
மலை. (தக்கயாகப். 6, உரை.)
வரையும்
varaiyumadv. <>id.See வரைக்கும்.
.
வரையுறுத்து
-
தல்
varai-y-uṟuttu-v. tr. <>id.+.See வரையறு-. (யாழ். அக.)
.
வரையோடு
varai-y-ōṭun. <>id.+ ஓடு2.Ring-shaped piece placed over a mortar to prevent the grain from scattering while husking;
உரலின் வாயோடு. (J.)
வரைவாழை
varai-vāḻain. <>id.+.A kind of plantain;
மலைவாழை. (சிலப். 11, 83, உரை.)
வரைவில்லி
varaivillin. <>வரைவு+இல் neg.Prostitute;
பொதுமகள். (நாமதீப. 5.)
வரைவின்மகளிர்
varaiviṉ-makaḷirn. <>id.+id.+.Prostitutes;
பொதுமகளிர். (குறள்.)
வரைவின்மாதர்
varaiviṉ-mātarn. <>id.+id.+.See வரைவின்மகளிர்.
.
வரைவு
varaivun. <>வரை-.1. Writing;
எழுதுகை. (திவா.)
2. Painting;
சித்திரமெழுதுகை.
3. Limit;
எல்லை. வரைவின்றிச் செறும் பொழுதின் (கலித். 8).
4. Measuring;
அளவு. (W.)
5. Discrimination; paying attention to differences;
ஏற்றத்தாழ்வு நோக்குகை. வரைவறக் கொடுப்போன் (சூடா. 2, 48).
6. Marriage;
விவாகம்.
7. Rejection, exclusion;
நீக்கம். (திவா).
8. Separation;
பிரிவு. (W.)
வரைவுகடாதல்
varaivu-kaṭātaln. <>வரைவு+கடாவு-. (Akap.)Theme of the female companion of the heroine urging the hero to marry her mistress;
தலைவியை மணம்புரிந்து கொள்ளுமாறு தோழி தலைமகனை வற்புறுத்தும் அகத்துறை. (திருக்கோ. 130.)
வரைவுடன்படுதல்
varaivuṭaṉpaṭutaln. <>id.+உடன்படு-. (Akap.)Theme in which the parents of the heroine give their consent to her marriage with the hero;
தலைவியின் சுற்றத்தார் தலைமகற்கு அவளை மணம்புரிவிக்கச் சம்மதிக்கும் அகத்துறை. (கலித். 107, துறைக்குறிப்பு.)
வரைவுமலி
-
தல்
varaivu-mali-v. intr. <>id.+.To feel happy at the prospect of marriage;
மணநிகழ்வதுபற்றி மகிழ்வுறுதல். அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவு மலிந்து கூறியது (கலித். 37, துறைக்குறிப்பு.)
வரோணிக்கம்
varōṇikkamn. prob. Lat. verōnica.Casket for the crucifix;
சிலுவை வைக்கும் சிறு பெட்டி அல்லது பரணி. R. C.
வரோதயன்
varōtayaṉn. <>vara + udaya.Person born by the grace of God;
தெய்வ வரத்தால் தோன்றியவன். மன்னன் வரோதயன் வஞ்சி (இறை. 2, 41).
வல்
1
valn. cf. vala.1. Strength, power;
வலிமை. (சுடா.)
2. Ability;
திறமை.
3. Hillock; mound;
மேடு. (உரி.நி)
4. Dice;
சூதாடுகருவி. (தொல். எழுத். 373)
5. Bodice;
முலைக்கச்சு. (யாழ் அக.)
வல்
2
valn. <>val.Quickness, speed;
விரைவு. (சூடா.)
வல்கம்
valkamn. <>valka.Bark of tree;
மரப்பட்டை. (தைலவ.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3526 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், varai, வரைவு, வரையறு, கலித், marriage, mountain, யாழ், akap, valn, varaivu, வரோதயன், theme, தோழி, துறைக்குறிப்பு, hero, heroine, அகத்துறை, varaiviṉ, அளவு, measuring, எல்லை, limit, வரையாத்தி, வரையாநுகர்ச்சி, திவா, வரைவின்மகளிர், தக்கயாகப், வரையாழி, சூடா