சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1415
Word
English & Tamil Meaning (பொருள்)
சித்திரவாராத்தி
cittira-vārātti,n. <>kṣudra + vārtāka.A thorny plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மலை)
.
சித்திரவிதழ்
cittira-v-itaḻ,n. perh. சித்திரம்1 +.Country mallow. See துத்தி. (மலை.)
.
சித்திரவேளாகொல்லி
cittira-vēḷākolli,n. <>id. +. (Mus.)A secondary melody-type;
யாழ்த்திறவகை. (திவா.)
சித்திரன்
cittiraṉ,n. <>citra. (சூடா.)1. Painter, artist;
ஓவியன்.
2. Carpenter;
தச்சன்.
சித்திராக்கினை
cittirākkiṉai,n. <>id. + ājā.See சித்திரவதம். Loc.
.
சித்திராங்கதை
cittirāṅkatai,n. <>Cittrāṅgadā.The Pāṇṭyaṉ princess who married Aruccuṉaṉ;
அருச்சுனன் மனைவியான பாண்டியன் மகள். சித்திராங்கதை யென்னுஞ் செஞ்சொல் வஞ்சி (பாரத. அருச்சுனன்றீர். 26).
சித்திராங்கி
cittirāṅki,n. <>citrāṅgī.A vampire, heartless, deceitful woman;
கொடுநீலி. Colloq.
சித்திராசனம்
cittirācaṉam,n. <>citra +.1. A yōgic posture which consists in sitting as best suits one's comfort;
தன் சௌகரியப்படி இருத்தலாகிய யோகாசனவகை. (காசிக. யோக. 15.)
2. Small coloured carpet for sitting;
ஆசனமாக உபயோகிக்கும் சிறிய இரத்தினகம்பளம். (சி.சி.8,33, நிரம்ப.)
சித்திராபூரணை
cittirā-pūraṇai,n. <>citrā +.See சித்திராபௌர்ணமி. (சிலப். 5, 64, அரும்.)
.
சித்திராபௌர்ணிமை
cittirā-paurṇimai,n. <>id. +.Festival celebrated on the fullmoon-day in the month of Cittirai;
சித்திரை மாதத்துப் பௌர்ணிமையில் நிகழுந் திருவிழா.
சித்திரான்னம்
cittirāṉṉam,n. <>citra + anna.Boiled rice mixed with spicy condiments, as tamarind, sesamum, sugar, etc.;
புளி, எள், சர்க்கரை முதலியன கலந்தட்ட அன்னம். (சங். அக.)
சித்திரி
-
த்தல்
cittiri-,11 v. tr. <>id.1. To paint, make fancy work;
சித்திரமெழுதுதல்.
2. To paint in words, use rhetorical tricks in speech;
அலங்காரமாய்ப் பேசுதல். (W.)
3. To fashion, invent, as arguments; to fabricate;
கற்பனைசெய்தல். வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் பெரியபு. திருநாவுக். 82).
4. To beautify;
அலங்கரித்தல். திகழொளி தோன்றச் சித்திரித் தியற்றிய (பெருங். வத்தவ. 17,76).
சித்திரிகன்
cittirikaṉ,n. <>citraka.See சித்திரகாரன்.
வரைவுறு சித்திரிகன் சித்திர சத்தியைப் போல். (வேதா, சூ. 26) .
சித்திரிகை
cittirikai,n. prob. id.1. A kind of lute;
வீணைவகை. (பரத. ஓழிபி. 15.)
2. Good, valuable clothes;
நல்லாடைவகை. (திவா.)
சித்திரிணி
cittirini,n. <>citriṇī.See சித்தினி. (கொக்கோ. 1, 7, 10.)
.
சித்திரை
1
cittirai,n. <>citrā.1. The 14th nakṣatra, part of virgo;
பதினான்காம் நஷத்திரம். (பிங்.)
Species of euphorbia. See அம்மான்பச்சரிசி. (w.)
.
சித்திரை
2
cittirai,n. <>citrā.2. The first month of the Tamil year, April-May;
தமிழாண்டின் முதல் மாதம். சித்திரைச் சித்திரைச் திங்கள் சேர்ந்தென (சிலப் 5,64).
Rice gruel distributed on the fullmoon-day of Cittirai to propitiate Citragupta;
சித்திராபௌர்ணிமையில் சித்திரகுத்தன் திருத்தியாகும் பொருட்டு வழங்கும் கஞ்சி. (J.)
சித்திரைக்கடப்பு
cittirai-k-kaṭappu,n. <>id. +.A kind of paddy generally cultivated in summer in Shiyali taluk;
சீகாழித்தாலுக்காவில் பெரும்பாலும் கோடையில் விளைவிக்கப்படும் பெருநெல்வகை. Loc.
சித்திரைக்கதை
cittirai-k-katai,n. <>id. +.Story of Citragupta describing rewards and punishments for various good and bad actions, read in temples and houses on cittirāpūraṇai;
சித்திராபூரணையன்று கோயில்களிலும் வீடுகளிலும் வாசிப்பதும் புண்ணியபாவங்களைக் கூறுவதுமான சித்திரகுத்தன் கதை. (J.)
சித்திரைக்கரந்தை
cittirai-k-karantai,n. <>id. +.See சித்திரைக்கருந்தலை.Tinn.
.
சித்திரைக்கருந்தலை
cittirai-k-karuntalai,n. <>id. +.The closing part of cittirai when the agricultural season ends and plans are made for cultivation in the ensuing season;
சாகுபடி முற்றுப்பெற்றதும் பின்னேற்பாடுகளை நடத்தற்குரிய சித்திரைமாத முடிவு.
சித்திரைக்கார்
cittirai-k-kār,n. <>id. +.A kind of coarse paddy harvested in Cittirai;
சித்திரைமாதத்தில் அறுவடையாகும் நெல்வகை. (G. Tj. D. j, 94.)
சித்திரைக்காலி
cittirai-k-kāli,n. <>id. +.A kind of paddy;
நெல்வகை. (J.)
சித்திரைக்குழப்பம்
cittirai-k-kuḻappam,n. <>id. +.Stormy weather of Cittirai, the fore-runner of the S. W. monsoon;
சித்திரை மாதத்துப் புசல். (w.)
சித்திரைச்சிலம்பன்
cittirai-c-cilampaṉ,n. <>id. +.April freshes in the Kāvēri;
காவேரியில் உண்டாம் சித்திரைப்பெருக்கு. Loc.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1415 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், cittirai, சித்திரை, kind, paddy, citrā, citra, cittira, நெல்வகை, part, april, சித்திரைச், season, சித்திரிகன், சித்திரகுத்தன், citragupta, சித்திரைக்கருந்தலை, மாதத்துப், cittirā, sitting, சித்திராங்கதை, திவா, சிலப், fullmoon, rice, tamil, month, paint