சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1417
Word
English & Tamil Meaning (பொருள்)
சிதசுரசம்
cita-curacam,n. <>sita+surasa.Stalked leaflet chaste tree. See வெண்ணொச்சி. (தைலவ. தைல. 16)
.
சிதடன்
citaṭaṉ,n. <>சிதடு.1. Blind man;
குருடன். துஞ்சுபுலி யிடறிய சிதடன்போல (புறநா. 73, 7).
2. Ignorant person;
அறிவிலி. செம்மை நலமறியாத சிதடரொடும் (திருவாச. 51, 9).
3. Insane person;
பித்தன். சிக்கர் சிதடர் (சிறுபஞ். 76).
சிதடி
1
citaṭi,n.See சிதடு, 2. சிதடியிற் றுவ்வாது (முதுமொழி. 35).
.
சிதடி
2
citaṭi,n.Cricket. See சிள்வண்டு. சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து (பதிற்றுப். 23, 2).
.
சிதடு
citaṭu,n. perh. சிதர்2-.1. Blindness;
குருடு. சிறப்பில் சிதடும் (புறநா. 28).
2. Ignorance, folly
பேதைமை. (அக. நி.)
3. Emptiness, hollowness;
உள்ளீடின்மை. சிதட்டுக்காயெண்ணின் (குறுந். 261).
சிதப்பூரம்
citappūram,n.Species of alternanthera. See பொன்னாங்காணி. (மலை.)
.
சிதம்
1
citam,n. <>sita.1. Whiteness;
வெண்மை. சிதம்படு நற்றுகில் (ஞானவா. வைரா. 53).
2. Silver;
வெள்ளி. (சங். அக).
3. White bindweed; See வெண்சிவதை. (மலை.)
.
4. Star;
நட்சத்திரம். (பிங்.)
சிதம்
2
citam,n. <>jita.That which is subdued or conquered;
வெல்லப்பட்டது. (பிங்.)
சிதம்
3
citam,n. <>chidra.Door, entrance to a house;
மனைவாயில் (பிங்.)
சிதம்
4
citam,n. cf. cit.Wisdom, intelligence, knowledge;
ஞானம். (பிங்.)
சிதம்
5
citam,n.1. yellow wood sorrel. See புளியாரை. (மலை.)
.
2. Indian globe-thistle. See விஷ்ணுக்கரந்தை. (மலை.)
.
3.True nutmeg. See சாதிக்காய். (L.)
.
சிதம்பர்
citampar,n. <>சிதம்பு.Base persons;
இழிந்தோர். செத்தற் கொத்தைச் சிதம்பரை (திருவிசை. திருமாளிகைத். 4, 4)
சிதம்பரச்செய்யுட்கோவை
citampara-c-ceyyuṭ-kōvai,n. <>Cidambara +.A work by Kumarakurupara-muṉivar illustrating the various metres of Tamil prosody;
குமரகுருபர முனிவரால் இயற்றப்பட்டதும் யாப்பிலக்கணத்திற்கூறப்படும் பாவும் பாவினமுமாகிய பல்வகை யாப்புக்களுக்கும் உதாரணமாயமைந்த செய்யுட்களையுடையது மன நூல்.
சிதம்பரப்பாட்டியல்
citampara-p-pāṭṭi-yal,n. <>id. +.A treatise on prosody by paracōtiyār, 16th C.;
செய்யுளமைதிகளைக் கூறுவதும் 16-ஆம் நூற்றாண்டினரான பரஞ்சோதியாரியற்றியதுமான ஓர் இலக்கணநூல்.
சிதம்பரபதம்
citampara-patam,n. <>id. +.A measuring rod of 34 inches in length;
34 அங்குல அளவுள்ள கோல். (சர்வா. சிற். 21.)
சிதம்பரம்
citamparam,n. <>Cidambara.A celebrated šaiva shrine in South Arcot District;
தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள பிரபலமான சிவதலம்.
சிதம்பரரேவணசித்தர்
citampara-rē-vaṇa-cittar,n. <>id. +.The author of Akarāti-nikaṇṭu etc., who lived in the 16th century;
16-ம் நூற்றாண்டினரும் அகராதிநிகண்டு முதலியவற்றின் ஆசிரியருமாகிய புலவர்.
சிதம்பரவெலுமிச்சை
citampara-v-eiv-miccai,n. <>id. +.Lemon. See பேரெலுமிச்சை. (J.)
.
சிதம்பல்
citampal,n. <>சிதம்பு-.Being softened by soaking or spoiled by too much moisture;
பதனழிகை. (J.)
சிதம்பு
1
-
தல்
citampu-,5 v. intr. (J.)1. To be spoilt by too much moisture; to become roten;
பதனழிதல்.
2. cf. sita. To be whitened, as the hands or feet by being dipped in water for a long time;
நீரில் வெகுநேரம் கிடத்தலால் கைகால்கள் வெளுத்தல். கை சிதம்பிப்போயிற்று.
3. To be damaged or injured by excess of water, as crops, vegetation;
நீர்ச்சாவியாதல்.
சிதம்பு
2
citampu,n. <>சிதம்பு-.1. Debasement in quality, spoilt condition;
தன்மையினழிவு (பிங்)
2. Baseness, meanness;
இழிவு. சிதம்பநாயேன் (தேவா. 996,1).
3. Excessive maceration;
பதனிழிவு. (J.)
சிதமருசம்
cita-marucam,n. <>sita + marīca.White pepper;
வெண்மிளகு. (மலை.)
சிதமை
citamai,n. <>id. +.Goat;
வெள்ளாடு. (தைலவ. தைல. 4.)
சிதர்
1
-
தல்
citar-,4 v. cf. chid. tr.1. To scatter, strew;
சிதறுதல்.
2. To dilate upon, narrate, expound in detail;
பரக்கச் சொல்லுதல். சிந்தாமணியின் சரிதஞ் சிதர்ந்தேன் (சீவக. 3144).
3. To scratch, as a fowl;
காலாற்கிளைத்தல். சிதர்கால் வாரணம் (நற்.389). -intr.
1. To spread over, to be diffused;
பரத்தல். ஒடரி சிதரிய வொள்ளரி மழைக்கண் (பெருங். இலாவாண. 16,6).
2. To be scattered, strewn;
சிதறி வீழ்தல். ஆரஞ் சிதர்ந்து போகச் சிந்துவார் (சீவக.1106).
3. To be worn out, as cloth;
நைநல். சிதரின சீரை (பெரும்பாண். 468, உரை).
சிதர்
2
-
த்தல்
citar-,11 v. cf. id. tr.1. To separate, split;
பிரித்தல். சொற்சிதர் மருங்கின் (தொல். எழுத். 132).
2. To cut, hack;
வெட்டுதல். வாளினாற் சிதர்த்தல் வேண்டும் (விநாயகபு. 1, 18).
3. To shed, scatter;
சிந்துதல். (சூடா.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1417 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், citam, பிங், citampara, சிதம், சிதம்பு, sita, சிதடு, சிதடி, spoilt, intr, citampu, water, citar, சீவக, scatter, moisture, சிதர், prosody, தைலவ, citaṭi, person, tamil, cita, புறநா, cidambara, 16th