சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1413
Word
English & Tamil Meaning (பொருள்)
சித்திரக்கரணம்
cittira-k-karaṇam,n. <>id. +.1. Expert playing by hand, as in drumming;
நன்றாகக் கையினாற் செய்யுந் தொழில். சித்திரக்கரணஞ்சிதைவின்று செலுத்தும் (சிலப். 3, 54).
2. A mode of copulation;
புணர்ச்சிவகை. மதனூறெருஞ் சிட்டர்கள் புணரும் பான்மைச் சித்திரக்கரணமாமே (கந்தபு. இந்திரபு. 49).
சித்திரக்கா
cittirakkā,n. prob. id. +.A kind of cittira-kavi;
சித்திரகவி வகை. சித்திரக்காவே விசித்திரக்காவே (யாப். 96).
சித்திரக்காலி
cittira-k-kāli,n. <>id. +.A kind of paddy;
நெல்வகை. (சங். அக.)
சித்திரக்கிரீவன்
cittira-k-kirīvaṉ,n. <>id. +.Pigeon, as having a parti-coloured neck;
[பலவர்ணமுள்ள கழுத்துடையது] புறவு. (w.)
சித்திரக்குள்ளன்
cittira-k-kuḷḷaṉ,n. <>id. +.mischievous dwarf;
கூழையன். Colloq.
சித்திரகடம்
cittira-kaṭam,n. <>id. + kaṭa.Wild jungle, wilderness;
பெருங்காடு. (w.)
சித்திரகம்
cittirakam,n. <>citraka.1. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.)
.
2. Castor plant. See ஆமணக்கு. (சூடா.)
.
சித்திரகவி
cittira-kavi,n. <>citra +.1. A variety of metrical composition fitted into fanciful figures, one of nāṟ-kavi, q.v.;
நால் வகைக் கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் மிறைக்கவி. (பிங்.)
2. One clever in composing cittira-kavi;
சித்திரகவி பாடுவோன். (சங். அக.)
சித்திரகாயம்
cittirakāyam,n. <>citra-kāya.Tiger, panther;
புலி. கடும்புலிகளயர்ந்து சித்திரகாயமெனும் பெயர்விளக்க (அழகர்கல. 1).
சித்திரகாரன்
cittira-kāraṉ,n. <>citra +.1. Painter, portrait-painter;
சித்திரமெழுதுவோன். சித்திரகாரருஞ் செல்கெனச்சொல்லி (பெருங். வத்தவ. 3, 28).
2. Sculptor, engraver;
சிற்பி. (சூடா.)
சித்திரகாரி
cittira-kāri,n. <>id. + kārin.See சித்திரகாரன். (மணி. 28, 38, அரும்.)
.
சித்திரகுத்தன்
cittirakuttaṉ,n. <>Citragupta.Yama's officer who records the good and evil deeds of human beings;
யமதருமனிடம் ஆன்மாக்களின் நற்செயல் தீச்செயல்களைக் கணக்கிலெழுதிப் படிப்போன். சித்திரகுத்த னெழுத்தால் (திவ். பெரியாழ்.5, 2, 2).
சித்திரகூடம்
cittira-kūṭam,n. <>citrakūṭa.1. Decorated or painted hall, hall hung with pictures;
சித்திரசாலை. செல்வப் பொற்கிடுகு சூழ்ந்த சித்திரகூடம் (சீவக. 2139).
2. Raised platform;
தெற்றியம்பலம். (திவா.)
3. A Viṣṇu shrine in Chidambaram;
தில்லைத்திருமால் கோயில். தில்லைத்திருச்சித்திரகூடஞ் சென்று சேர்மின்களே (திவ். பெரியதி.3,2).
4. A mountain in Bundlekhand where Rama stayed during his exile;
இராமபிரான் வனவாசகாலத்தில் தங்கியிருந்த ஒரு மலை. சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட (திவ். பெரியாழ். 3,10,6).
சித்திரகோஷாவளி
cittira-kōṣāvaḷi,n. <>citra +.A kind of lute;
வீணைவகை. (பரத. ஒழிபி.15.)
சித்திரச்சூடகம்
cittira-c-cūṭakam,n. <>id. +.A ring of fine workmanship;
அழகிய வேலைப்பாடமைந்த மோதிரம். (குற்றா. குற. 51.)
சித்திரச்சோறு
cittira-c-cōṟu,n. <>சித்திரம்1 +.See சித்திரான்னம். சித்திரச்சோற்றிற் செருக்கினேன் (அருட்பா, அவாவறுப்பு. 7).
.
சித்திரசபை
cittira-capai,n. <>citra +.Dancing-hall of Naṭarāja at Tiru-k-kuṟṟālam in Tinnevelly District;
திருக்குற்றாலத்து நடராஜ சபை. (குற்றா. தல. கடவுள்வண. 3.)
சித்திரசாலை
cittira-cālai,n. <>id. +.See சித்திரமண்டபம். பத்தியிற் குயிற்றிய சித்திர சாலையும் (பெருங். மகத. 4, 15).
.
சித்திரதாளம்
cittira-tāḷam,n. id. +. (Mus.)A variety of time-measure, one of See navatāḷam, q.v.;
நவதாளத்தொன்று. (பரத. தாள. 6.)
சித்திரப்படம்
cittira-p-paṭam,n. <>id. +.1. Picture;
ஓவியம்.
2. Variegated, painted or printed cloth;
பூந்துகில். (w.)
3. Decorated cloth-cover;
யாழ் முதலியவற்றின் பல வருணமுள்ள உறை. சித்திரப்படத்துட் புக்கு (சிலப். 7,1).
சித்திரப்படாம்
cittira-p-paṭām,n.See சித்திரப்படம், 2. (யாழ். அக.)
.
சித்திரப்பணி
cittira-p-paṇi,n. <>சித்திரம்1 +,1. Decorative or ornamental work;
விசித்திரவேலை.
2. Painting;
ஓவியம். (சிலப். 6, 169, அரும்.)
சித்திரப்பா
cittira-p-pā,n. <>id. +.See சித்திரக்கா. (திவா.)
.
சித்திரப்பாலடை
cittira-p-pālaṭai,n. <>id. +.1. Painted-leaved tailed tick-trefoil, m. sh., Uraria picta;
பூடுவகை. (L.)
2. Species of euphorbia. See அம்மான்பச்சரிசி. (சங். அக.)
.
சித்திரப்பாலாடை
cittira-p-pālāṭai,n. <>id. +.See சித்திரப்பாலடை (w.)
.
சித்திரப்பாலாவி
cittira-p-pālāvi,n. <>id. +.Species of euphorbia. See அம்மான் பச்சரிசி. (w.)
.
சித்திரப்பாலை
cittira-p-pālai,n. <>id. +.Species of euphorbia. See சிற்றம்மான்பச்சரிசி. (பாலவா. 364.)
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1413 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், cittira, citra, kavi, painted, திவ், hall, species, சிலப், சித்திரகவி, euphorbia, kind, சித்திரம்1, குற்றா, யாழ், சித்திரப்பாலடை, திவா, cloth, ஓவியம், சித்திரப்படம், பெரியாழ், சித்திரகாரன், variety, சூடா, சித்திரக்கா, painter, பெருங், decorated, சித்திரகூடம், அரும், சித்திரசாலை