சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1112
Word
English & Tamil Meaning (பொருள்)
கைபோ
-
தல்
kai-pō-,v. <>கை6+. intr.1. To attain thorough mastery; to overstep, pass beyound, exceed the limits;
முற்றும் வல்லவனாதல். ஓவியத்துறை கைபோயவொருவனை (நைடத. அன். கண். 6).
2. To overstep, pass beyond, exeed the limits;
கடந்து செல்லுதல். நிறையெனுஞ் சிறையைக் கைபோய். (சீவக. 710).
கைபோடு
-
தல்
kai-pōṭu-,v. intr. <>கை5+.1. To confirm a promise by offering the hand;
கைகொடுத்து உறுதி தருதல். Loc.
2. To undtertake a business;
தொழிலேற்கத் தொடங்குதல். வேலையில் இன்னுங் கைபோடவிலலை. (W.)
3. To consult secretly about the price of a thing, by making signs with hands under cover;
பிறரறியாமல் கைகளை வஸ்திரத்தால் மறைத்துக்கொண்டு கைக்குறிப்பால் விலைபேசுதல். Collow.
4. To commit indecent assault on a woman;
காமவிச்சையோடு தொடுதல். Loc.
கைம்பெண்
kaimpeṇ,n.See கைம்பெண்டாட்டி.
.
கைம்பெண்கூறு
kaimpeṇ-kūṟu,n. <>கைம்பெண்+.Allowance, out of family-funds, made to a sonless window for maintenance;
ஆண்சந்ததியில்லாத விதவைக்குக் குடும்பச்சொத்திலிருந்து கொடுக்குஞ் சீவனாம்சம். Loc.
கைம்பெண்டாட்டி
kaimpeṇṭāṭṭi,n. <>கைம்மை+.Widow;
விதவை.
கைம்மகவு
kai-m-makavu,n. <>கை5+.Babe in arms;
கைகுழந்தை கைம்மகவோடுங் காதலவரொடும் (பரிபா. 15, 47).
கைம்மடல்
kai-m-maṭal,n. <>id. +.Scapula, shoulder blade;
தோட்பட்டை. (யாழ். அக.)
கைம்மணி
kai-m-maṇi,n. <>id. +.Hand bell used in worship;
பூசையில் வழங்கும் சிறுமணி. கைம்மணிச் சீரன்றிச் சீரறியா (தமிழ்நா. 102).
கைம்மதம்
kai-m-matam,n. <>id. +.Exudation from the trunk of an elephant in rut;
யானையின் துதிக்கையினின்று வெளியேறும் மதநீர். (திவா.)
கைம்மயக்கம்
kai-m-mayakkam,n. <>id. +.Fascination, infatuation;
மோகமயக்கம். திரிகண்ணரானவர் செய்த கைம்மயக்கமோ (குற்றா. குற. 70, 26).
கைம்மயக்கு
kai-m-mayakku,n. <>id. +.See கைம்மயக்கம்.
.
கைம்மருந்து
kai-m-maruntu,n. <>id. +.1. Medicine for infatuation kept always on hand for use;
கையிலுள்ள வசியமருந்து. அவன் கைம்மருந்தான் மெய்ம்மறந்து திரிகின்றாயே (தனிப்பா. i, 323, 18).
2. Simple medicine prepared from one's own experience;
அனுபவப்பட்ட மருந்து. (W.)
3. Specifics administered by wives to keep their husbands under control;
புருஷனைத் தன்வசமாக்க பெண்டிர் உபயோகிக்கும் மருந்து.
கைம்மலை
kai-m-malai,n. <>id. +.Lit., mountain with a hand. elephant;
[கையையுதைய மலை] யானை (அக. நி.)
கைம்மறதி
kai-m-maṟati,n. <>id. +.Forgetfulness, as of a place where a thing was kept;
ஞாபகத்தவறு.
கைம்மறி
-
த்தல்
kai-m-maṟi-,v. tr. <>id. +.1. To check or resist with the fore-arm;
கையால் தடுத்தல்.
2. To wave the open hand as a sign of disapproval;
கைகவித்து விலக்குதல். கைம்மறித்த காந்த ளந்தோ தகாதெனவே (சீவக. 1227).
கைம்மா
kai-m-mā,n. <>id. +.Lit., an animal with a trunk; elephant;
[கையையுடைய விலங்கு] யானை. பொலம்படைக் கைம்மாவை (பரிபா. 11, 52).
கைம்மாறு
-
தல்
kai-m-māṟu-,v. tr. <>id. +.1. To assume, partake, usurp;
மேற்கொள்ளுதல். களிற்றியல் கைம்மாறுவார் (பரிபா. 9, 50).
கைம்மாறு
kai-m-māṟu,n. <>id.+.1. Substitute, exchange;
பிரதி. கைம்மாறா நோயும் பசலையுந் தந்து (குறள், 1183).
2. Recompense, return;
பிரதியுபகாரம். கைம்மாறு வேண்டா கடப்பாடு. (குறள், 211).
கைம்மிகு
-
தல்
kai-m-miku-,v. intr. <>கை6+.1. To exceed the limit; to be beyond sufferance, as love, sorrow, disease;
அளவுகடத்தல். காப்புக்கைம்மிகுதல் (தொல். போ. 214).
2. o violate the caste rules;
சாதிதருமத்திற்கு மாறுபட்டு ஒழுகுதல். கைம்மிக னலிதல் (தொல். பொ. 260).
கைம்மீறு
-
தல்
kai-m-mīṟu-,v. intr. <>id. + [Tu. kaimīṟu.]To exceed, transgress;
அளவுக்கு மிஞ்சுதல். Colloq.
கைம்மீன்
kai-m-mīṉ,n. <>கை5+.The 13th nakṣatra. See
அத்தம்8. (திவா.)
கைம்முகிழ்
-
ததல்
kai-m-mukiḻ-,v. intr. <>id. + [Tu. kaimugi.]To join or unite the palms of the hand, as in salute, prayer, etc.;
கடவுள்வழிபாடு வந்தனம் முதலியவற்றில் கையைக்கூப்புதல். Colloq.
கைம்முதல்
kai-m-mutal,n. <>id. + [M. kaimutal.]1. Business-capital;
வியாபாரம் முதலியவற்றிற்கு வைத்த கைப்பொருள். கைம்முதற்கு நட்டமில்லை (பணவிடு. 241).
2. Cash, valuables;
திரவியம். கைம்முதல் கொடுத்தனர் (உபதேசகா. சிவத்துரோ. 72).
3. Means;
சாதனம். ஒரு கைம்முதலின்றிக்கேயிருக்க (ஈடு, 4, 7, 9).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1112 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், hand, intr, கைம்மாறு, elephant, பரிபா, exceed, medicine, infatuation, மருந்து, māṟu, colloq, கைம்முதல், தொல், குறள், கைம்மயக்கம், யானை, trunk, சீவக, limits, pass, overstep, business, thing, கைம்பெண்டாட்டி, kaimpeṇ, கைம்பெண், திவா