சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1110
Word
English & Tamil Meaning (பொருள்)
கைப்பிசகு
kai-p-picaku,n. <>id. +.See கைக்குற்றம்.
.
கைப்பிடி
1
-
த்தல்
kai-p-piṭi-,v. tr. <>id. +. [M. kaipiṭi.]1. To seize with hand, grasp firmly;
உறுதியாகப் பிடித்தல். இம்முறை கைப்பிடித்தல் (தணிகைப்பு. அகத். 415).
2. To marry;
மணம் புரிதல். கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் (திவ். நாய்ச். 11, 9).
கைப்பிடி
2
kai-p-piṭi,n. <>id. +.1. Grasp, grip of the hand;
கையாற் பிடிக்கை.
2. Handful;
பிடியளவு.
3. [M. kaipiṭi, Tu. kaipudi.] Handle, as of a tool; ear, as of a pitcher;
ஆயுதம் முதலியவற்றின் பிடி.
4. Hand rail; rail of a shipl parapet of a house;
படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களில் கையாற் பிடித்துச்செல்ல அமைக்கும் சுவர் சட்டம் முதலியன.
5. Marriage, wedding;
கலியாணம். கைப்பிடி நாயகன் (பட்டினத். திஎருவே. மாலை, 3).
கைப்பிடிச்சட்டம்
kai-p-piṭi-c-caṭṭam,n. <>id. +.Hand rail on the sides of a staircase, banisters;
படிக்கட்டில் கைப்பிடி இணைக்கப்பட்ட சட்டம். (C. E. M.)
கைப்பிடிச்சுருள்
kai-p-piṭi-c-curuḷ,n. <>id. +.Present to the bride's brothers when he unties the silk tied by the bride's father uniting the fingers of the bride and bridegroom;
விவாகத்தில் மணமகளுடைய தந்தையால் வதூவரர்களில் விரல்களைச் சேர்த்துக்கட்டின பட்டை அவிழ்த்ததற்காக மணமகளின்சகோதரனுக்குச் செய்யும் சம்பவனை. (G. Tn. D. 136.)
கைப்பிடிச்சுவர்
kai-p-piṭi-c-cuvā,n. <>id. +.Parapet wall;
படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களிற் கையாற்பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர். (C. E. M.0
கைப்பிடிமோதிரம்
kai-p-piṭi-mōtiram,n. <>id. +.Ring presented to the bridegroom by the bride's parents in a marriage;
விவாகத்தில் மாப்பிள்ளைக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் மோதிரம். Loc.
கைப்பிடியாய்ப்பிடி
-
த்தல்
kai-p-piṭi-y-āy-p-piṭi-,v. tr. <>id. +.To catch a thief redhanded; to detect a fraud even in the act of prepetration;
கையுங் களவுமாய்ப்பிடித்தல். Colloq.
கைப்பிடிவாள்
kai-p-piṭi-vāḷ,n. <>id. +.1. Small sword;
கைவாள். (சூடா.)
2. Handsaw;
கைரம்பம். (W.)
கைப்பிணை
kai-p-piṇai,n. <>id. +.1. Person or thing entrusted to one's care, trust;
பாதுகாக்கும்படி கையில் ஒப்பிக்கப்பட்ட பொருள்.
2. Bail, security demanded by court for the sure appearance of the accused when summoned;
வேண்டுங் காலங்களில் குற்றவாளி தவறாமல் ஆஐர் ஆவதற்காகக் கோர்ட்டார் நியமிக்கும் ஜாமீன்.
கைப்பிழை
kai-p-piḻai,n. <>id. [M. kaipiḻa.]Slight, accidental mistake, slip of the pen. See
கைக்குற்றம்.
கைப்பிள்ளை
kai-p-piḷḷai,n. <>id. +.Babe in arms;
கைகுழந்தை.
கைப்பீது
kaippītu,n.See கைபீது. Loc.
.
கைப்பு
1
kaippu,n. <>கை2-. [M. kaippu.]1. Bitterness, one of aṟu--cuvai, q.v.;
அறுசுவைகளுள் ஒன்றாகிய கசப்பு. கைப்பறா பேய்ச்சுரையின் காய் (நாலடி, 116).
2. Bitters;
கசப்புப் கண்டம். (தைலவ. பாயி. 58.)
3. Dislike, aversion;
வெறுப்பு.
4. Worm-killer. See
ஆடுதின்னாப்பாளை. (மலை.)
கைப்பு
2
kaippu,n. <>U. kaif [T. kaipu, K. kaiphu.]Intoxication, drunkenness;
குடிவெறி. Loc.
கைப்புச்சீந்தில்
kaippu-c-cīntil,n. <>கைப்பு1+.Moon-creeper. See
சீந்தில். (L.)
கைப்புட்டில்
kai-p-puṭṭil,n. <>கை5+.Armoured glove, glove;
கைவிரலுறை (யாழ். அக.)
கைப்புடை
kai-p-puṭai,n. <>id. +.1. See கைப்புட்டில். (பிங்.)
.
2. Guards' room;
வாயில்காவலர் தங்குமிடம். தங்கள் கைப்புடைகளிலே இருத்தி (ஈடு, 10, 9, 9).
3. [Tu. kaipude.] Nearness;
அருகு. வெண்மதிக் கைப்புடை வியாழம்போல (பெருங். இலாவாண. 19, 92).
கைப்புண்ணியம்
kai-p-puṇṇiyam,n. <>id. +.1. Benevolence; liberality;
தயாளம்.
2. Luckiness of one's hand;
கைராசி.
கைப்புலி
kai-p-puli,n. <>id. +.Lit., tiger with a hand. elephant;
[கையையுடைய புலி] யானை (அக. நி.)
கைப்பூட்டு
kai-p-pūṭṭu,n. <>id. +. (W.)1. Hand-grip in wrestling;
மல்லரின் கைப்பிடிவகை.
2. Shoulder-joint;
தோட்ட்பொருத்து.
கைப்பெட்டகம்
kai-p-peṭṭakam,n. <>id. + [K. kaipeṭṭige.]See கைப்பெட்டி.
.
கைப்பெட்டி
kai-p-peṭṭi,n. <>id. +.Small box;
சிறு பெட்டி.
கைப்பொட்டு
kai-p-poṭṭu,n. <>id. +.An ornament;
ஓர் அணி. திருக்கைப்பொட்டு ஒன்று. (S.I.I. ii, 80, 7).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 1110 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், piṭi, hand, bride, கைப்பிடி, kaippu, rail, முதலியவற்றின், small, விவாகத்தில், கைப்பு, bridegroom, கைப்புட்டில், கைப்பெட்டி, கைப்புடை, glove, படிக்கட்டு, grip, grasp, kaipiṭi, த்தல், கையாற், parapet, சட்டம், சுவர், பொருள், marriage