பழுது பார்க்கும் சர்தார்ஜி - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி ஒருவர் எலக்ட்ரீசியனாக இருந்தார்.
அவரிடம் பெண்மணி ஒருவர் வந்து, தனது வீட்டில் அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று கூறி, அதை சரி செய்ய அழைத்தார்.
சர்தார்ஜி, “நாளை வருகிறேன்” என்றார். ஆனால் நாலைந்து நாட்கள் ஆகியும் அவர் வரவில்லை.
அந்தப் பெண்மணி மறுபடியும் கடைக்கு வந்தார். “ஏன் வரவில்லை..?
“ஐயோ! உங்கள் வீட்டுக்கு நாலு முறை வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் நான் அழைப்பு மணி அழுத்தினேன். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழுது பார்க்கும் சர்தார்ஜி - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, பார்க்கும், பழுது, அழைப்பு, வரவில்லை, வந்து, நகைச்சுவை, சிரிப்புகள், ஒருவர், பெண்மணி