முதன்மை பக்கம் » கலைச்சொற்கள் » இயற்பியல்
இயற்பியல் (Physics)
| English | Tamil |
| hair hydrometer | மயிர் ஈரமானி |
| half band width | அரைப்பட்டை அகலம் |
| half life | அரை வாழ்வு |
| half period element | அரை அலைவு நேரக் கூறு |
| half period zone | அரை அலைவு நேர மண்டலம் |
| half shade plate | அரைவட்ட நிழல் தட்டு |
| half wave plate | அரை அலைத் தட்டு |
| hall effect | ஹால் விளைவு |
| hand grenade | கைக் குண்டு |
| hanger | கொரண்டி |
| hangups | பற்றுக் கோடுகள் |
| hard x ray | கடின எக்ஸ் கதிர் |
| harmonic mean | இசைச் சராசா |
| harmonic oscillator | ஒத்திசை அலைவி |
| harmonic series | ஒத்திசைத் தொடர் |
| harmonics | ஒத்திசைகள் |
| harmonics of organ pipes | ஆர்கன் குழாய் ஒத்திசைகள் |
| hartley oscillator | ஹார்ட்லி அலைவி |
| head phone | தலை பேசி |
| head scale | தலையளவை |
| heat | வெப்பம் |
| heat capacity | வெப்பக் கொள்ளளவு |
| heat collector | வெப்பச் சேர்ப்பி |
| heat energy | வெப்ப ஆற்றல் |
| heat engine | வெப்ப இயந்திரம் |
| heat exchanger | வெப்பம் பாமாற்றி |
| heat of reaction | வினை வெப்பம் |
| heat of vapourisation | ஆவியாகும் வெப்பம் |
| heat pump | வெப்பப் பம்ப்பு |
| heat radiation | வெப்பக் கதிர்வீச்சு |
| heat ray | வெப்பக் கதிர் |
| heat shield | வெப்பக் கவசம் |
| heat shock | வெப்ப அதிர்ச்சி |
| heat transfer | வெப்ப அனுப்புகை |
| heat wave | வெப்ப அலை |
| heater circuit | வெப்பமூட்டும் சுற்று |
| heating coil | வெப்பச் சுருள் |
| heating effect | வெப்ப விளைவு |
| heating equipment | வெப்பச் சாதனம் |
| heaviside layer | ஹெவிசைடு அடுக்கு |
| heavy doping | மிகு கலப்பு |
| heavy hydrogen | கன ஹைட்ரஜன் |
| heavy material | கனமான பொருள் |
| heavy water | கனநீர் |
| heisenberg uncertainty principle | ஹைசன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை |
| helical spring | திருகு சுழல் வில் |
| helio centric theory | ஞாயிற்று மையக் கொள்கை |
| heliostat | ஞாயிறு இலக்கு நிலைப்படுத்தி |
| helmholtz resonator | ஹெல்மோல்ட்ஸ் ஒத்ததிர்வி |
| helmholtz tangent galvanometer | ஹெல்மோல்ட்ஸ் டாஞ்சண்ட் கால்வனோமீட்டர் |
| helmholtz theory | ஹெல்மோல்ட்ஸ் கொள்கை |
| hemisphere | அரைக்கோளம் |
| heptode | எப்ட்டோடு |
| hertz | ஹெர்ட்ஸ் |
| hertzian wave | ஹெர்ட்ஸ் அலை |
| heterodyne | ஹெட்டெரோடைன் |
| heterogeneous | பலபடித்தான |
| heterostatic method | மாறுஅழுத்த முறை |
| hexagonal lattice | அறுபக்க அணிக்கோவை |
| hexode | ஹெக்சோடு |
| high compression | மிகு அமுக்கம் |
| high emissive power | மிகு உமிழ்திறன் |
| high frequency ring | மிகு அதிர்வெண் வளையம் |
| high temperature interface | மிகு வெப்பநிலை இடைமுகம் |
| high tension battery | மிகு மின்னழுத்த மின்கலம் |
| high vacuum technique | மிகு வெற்றிட நுட்பம் |
| high voltage tube | மிகு மின்னழுத்தக் குழாய் |
| histogram | பட்டை அடுக்கு விளக்கப்படம் |
| hodograph | காடு வரைவி |
| hodoscope | ஓடோஸ்கோப்பு |
| hoghorn | கூம்புக் கொம்பு |
| hole | துளை |
| hole basis system | துளை அடிப்படை முறை |
| hollow | உள்ளீடற்ற |
| hologram | ஹாலாகிராம் |
| holography | ஹாலாகிராஃபி |
| homogeneous | ஓயல்பு |
| homogeneous atmosphere | ஓயல்பு வளிமண்டலம் |
| homogeneous medium | ஓயல்பு ஊடகம் |
| homogeneous sphere | ஓயல்புக் கோளம் |
| homogeneous strain | ஓயல்பு விகாரம் |
| homologous series | படிவாசைத் தொடர் |
| homophone | ஒப்பொலி |
| hookes law | ஹக் விதி |
| horizontal component | கிடைக்கூறு |
| horizontal intensity | கிடைச் செறிவு |
| horizontal plane | கிடைத் தளம் |
| horse power | குதிரை ஆற்றல் |
| horse shoe magnet | லாடக் காந்தம் |
| hot air balloon | வெப்பக் காற்று பலூன் |
| hot air blower | வெப்பக் காற்றுத் துருத்தி |
| hot current | வெப்பப் பொருளோட்டம் |
| hot junction | வெப்பச் சந்தி |
| hot line | வெப்ப வழி |
| hottel collector | ஹாட்டல் சேர்ப்பி |
| hour glass | காலமானி |
| hum | முரல் ஒலி, ங்காரம் |
| humidity | ஈரப்பதன் |
| hybrid computer | இனக்கலப்புக் கணிப்பொறி |
| hydrogen atom | ஹைட்ரஜன் அணு |
| hydrogen bomb | ஹைட்ரஜன் குண்டு |
| hydrogen spectrum | ஹைட்ரஜன் நிறமாலை |
| hydrogenation | ஹைட்ரஜன் ஏற்றம் |
| hydrogenation process | ஹைட்ரஜன் ஏற்ற முறை |
| hydrogenous | ஹைட்ரஜன் கலந்த |
| hydrostatic balance | நிலைநீர்த் தராசு |
| hydrostatic machine | நிலைநீர் எந்திரம் |
| hydrostatic pressure | நிலைநீர் அழுத்தம் |
| hydrostatics | நிலை நீயல் |
| hyper space | மீ வெளி |
| hyper volume | மீ கனஅளவு |
| hyperfine structure | மீநுண் வாயமைப்பு |
| hyperon | ஹைப்பரான் |
| hypothetical medium | காட்பாட்டூடகம் |
| hypsometer | ஹிப்சோமீட்டர் |
| hysteresis | தயக்கம் |
| hysteresis loop | தயக்க வளையம் |
| ice calorimeter | பனிக்கட்டி, கலோ மீட்டர் |
| ice line | பனிக்கோடு |
| iconoscope | ஐக்கனோஸ்கோப்பு |
| immersion achromat | மூழ்கு நிறப்பிறழ்ச்சி நீக்கி |
| immersion objective | மூழ்கு பொருளருகு வில்லை |
| impact | மோதல், தாக்குதல் |
| impact velocity | மோது வேகம் |
| impedance | மாறுமின்தூண்டுதடை |
| impeller | வா இறைப்பி |
| impetus | உந்தம் |
| impetus theory | உந்துக் கொள்கை |
| implement | செயற்படுத்து, தளவாடம் |
| implication | விளைவு |
| implosives | உள்வாங்கொலி |
| impression | பதிவு |
| impulse | தாக்கு, கணத்தாக்கு |
| impulsive force | தாக்கு விசை |
| impulsive turbine | தாக்குச் சுழலி |
| impure spectrum | கலப்பு நிறமாலை |
| impurity | மாசு |
| inactive | செயலற்ற |
| incandescence | வெண்சுடர் |
| incident radiation | படுகதிர் |
| incident ray | படுகதிர் |
| inclination | சாய்வு |
| inclined plane | சாய்தளம் |
| incoherent frequency | மாறியல்பு அதிர்வெண் |
| incoherent sources | மாறியல்பு ஒளி மூலங்கள் |
| incompressibility | அழுந்தாத தன்மை |
| indicator | சுட்டிக்காட்டி |
| indicator diagram | சுட்டு வரைபடம் |
| indigo | கருநீலம், அவு |
| induced charge | தூண்டு மின்னூட்டம் |
| induced current | தூண்டு மின்னோட்டம் |
| induced dipole | தூண்டிய இருமுனை |
| induced e.m.f. | தூண்டிய மின் இயக்குவிசை |
| induced radioactivity | தூண்டிய கதியக்கம், ஏவிய கதிரியக்கம் |
| inducement of electric current | மின் தூண்டுதல் |
| inductance | மாறுமின் தூண்டுதடை |
| induction | தூண்டு முறை |
| induction furnace | தூண்டு மின்சார உலை |
| induction heat generator | தூண்டு வெப்பக்கருவிகள் |
| induction motor | தூண்டு மின்மோட்டார் |
| inductive effect | தூண்டல் விளைவு |
| inductive reactance | மின்தூண்டல் தடை |
| inductor | தூண்டு மின்னோட்டி |
| inelastic collision | மீள் சக்தியிலா மோதுகை |
| inert gas | மந்தவாயு |
| inertia | சடத்துவம் |
| inertial force | நிலைமாற்ற விசை |
| inertial system | சடத்துவ அமைப்பு |
| infinite | முடிவிலா |
| infinity | முடிவிலி |
| infrared | அகச்சிவப்பு |
| infrared absorption spectra | அகச்சிவப்பு உட்கவர் நிறமாலை |
| infrared photo | அகச்சிவப்பு புகைப்படம் |
| infrared radiometry | அகச்சிவப்புக் கதிர் வீச்சியல் |
| infrared ray | அகச்சிவப்புக் கதிர் |
| infrared spectroscopy | அகச்சிவப்பு நிறமாலையியல் |
| infrasonics | அக ஒலியியல் |
| inhibitory potential | அயற்சித் திறன் |
| injection | உட்செலுத்துதல் |
| injector | உட்செலுத்தும் கருவி |
| ink blot | பீச்சு, மைத்தடச் சோதனை |
| inlet | நுழைவாய் |
| inner photo electric effect | உள் ஒளிமின் விளைவு |
| inner planet | அகக் கோள் |
| input | உள்ளீடு |
| input resistance | உள்ளீடு மின்தடை |
| input service | உள்ளீடு தொழில் |
| input voltage | உள்ளீடு மின்னழுத்தம் |
| installation, electric | மின் அமைப்பு |
| instrument | கருவி |
| instrumentalism | கருவிக் கொள்கை |
| instrumentation | கருவிமயமாதல் |
| insulated | காப்பிட்ட |
| insulated handle | காப்புப்பிடி |
| insulating concrete | காப்புக் கற்காரை |
| insulating layer | காப்படுக்கு |
| insulator | காப்பி |
| integral circuit | தொகுப்புச்சுற்று, ஒருங்கிணைந்த சுற்று |
| integral multiple | முழுஎண் பெருக்கம் |
| integral photography | ஒருமைப்படுத்திய புகைப்படக்கலை |
| integrated circuit | தொகுப்புச் சுற்று, ஒருங்கிணைந்த சுற்று |
| integrated circuit technology | தொகுப்புச் சுற்றுத் தொழில்நுட்ப முறை |
| integrated control | ஒருங்கிணைந்த கட்டுப்பாடு |
| integration | தொகுத்தல், தொகையீடு |
| intelsat | உலக நாடுகள் தொலைப் போக்குவரத்துத் துணைக்கோள் |
| intensity | செறிவு |
| intensity of light | ஒளிச் செறிவு |
| intensity of sound | ஒலிச் செறிவு |
| interacting field | உள்வினைப் புலம் |
| interaction | உள்வினை |
| interatomic force | அணுஇடை விசை |
| intercommunication | உள் செய்தித்தொடர்பு |
| intercontinental missiles | கண்டம் தாவும் ஏவுகணைகள் |
| interdigital | இடைஎண் முறை |
| interelectrode | இடை மின்வாய் |
| interface | இடைமுகப்பு |
| interfacial surface tension | பரப்பிடை இழுவிசை |
| interference pattern | ஒளிக் குறுக்கீட்டுப் படிவம் |
| interfering | குறுக்கிடும் |
| interferometer | அலைக்குறுக்கீட்டுமானி |
| interlude | அசையிடை |
| intermediate phase | இடைக்கட்டம் |
| intermediate reactor | இடைநிலை அணுஉலை |
| intermittent | விட்டு விட்டு அமையும் தன்மை |
| intermodulation | உள் உருமாற்று |
| intermolecular attraction | மூலக்கூறு இடைக்கவர்ச்சி |
| intermolecular force | மூலக்கூறு இடைவிசை |
| internal absorption of heat | உள்ளார்ந்த வெப்ப உட்கவர்வு |
| internal bending moment | உள் வளைவுத் திருப்பு திறன் |
| internal combustion engine | உள்ளொ இயந்திரம் |
| internal conical refraction | உள்கூம்பு ஒளிவிலகல் |
| internal latent heat | உள்ளார்ந்த உள்ளுறை வெப்பம் |
| internal pressure | உள்ளழுத்தம் |
| internal resistance | உள் மின்தடை |
| interpolation | இடைச்செருகல் |
| interspace | இடைவெளி |
| interstellar space | மீனிடைப் பெருவெளி |
| intervals of musical scale | இசை அளவை இடையீடுகள் |
| intonation | ஒலியிசை |
| intrinsic | உள்ளார்ந்த |
| intrinsic pressure | உள்ளுறை அழுத்தம் |
| inverse square | எதிர்விகித இருபடி |
| inverse square law | இருபடி எதிர்விகித விதி |
| inversion | தலைகீழ்மாற்று |
| inverted | தலைகீழ் திருப்பிய |
| inverter | தலைகீழ் திருப்பி |
| irreversible engine | பின்னியக்கமில்லா இயந்திரம் |
| irritant | உறுத்தி |
| j tube | (ஜெ குழாய்) j வடிவக்குழாய் |
| jaegers method | ஜகர் முறை |
| jamin interferometer | ஜாமின் குறுக்கீட்டு விளைவுமானி |
| jamins compensator | ஜாமின் ஈடுகட்டி |
| jamming | நெருக்குதல், உருக்குலைத்தல் |
| jar | ஜாடி |
| jasper | ஜஸ்பர் |
| jena glass | ஜீனா கண்ணாடி |
| jet | ஜெட், பீச்சு |
| jet method | ஜெட் முறை |
| jet plane | ஜெட் விமானம் |
| jet propulsion | ஜெட் இயக்கம் |
| jockey | தொடுகோல் |
| jollys photometer | ஜாலி ஒளிமானி |
| joule | ஜூல் |
| joule effect | ஜூல் விளைவு |
| joule kelvin effect | ஜூல் கெல்வின் விளைவு |
| junction | சந்திப்பு, சந்தி |
| junction diode | சந்தி டையோடு |
| jupiter | வியாழன், ஜுபிட்டர் |
| kaleidophone | கலைடோஃபோன் |
| kaleidoscope | கலைடோஸ்கோப்பு |
| katers reversible pendulum | கட்டர் தலைமாற்று ஊசல் |
| keeper | காப்பி |
| kelvin ampere balance | கெல்வின் ஆம்பியர் தராசு |
| kelvin scale of temperature | கெல்வின் வெப்பநிலை அளவுமுறை |
| kelvins double bridge | கெல்வின் இரட்டை வலைச்சுற்று |
| kennelly heaviside layer | கென்னலி ஹெவிசைடு அடுக்கு |
| keplers law of planetary motion | கெப்ளர் கோள் இயங்கு விதி |
| kerr cell | கெர் கலம் |
| ket vector | கெட் வெக்ட்டார் |
| kew magnetometer | கியூ காந்தமானி |
| key board | சாவிப்பலகை |
| key bugle | சாவி ஊதல் |
| key note | தொடங்கு சுரம் |
| kilocycle | கிலோசைக்கிள் |
| kilogram | கிலோ கிராம் |
| kilometer | கிலோ மீட்டர் |
| kinematics | இயக்கவியல் |
| kinescope | கினிஸ்கோப்பு |
| kinesthetic image | தசை இயக்கப் பிம்பம் |
| kinetic energy | இயக்க ஆற்றல் |
| kinetic theory of gases | வாயுக்களின் இயக்கவியல் கொள்கை |
| kinetics | இயக்கவியல் |
| kink | புடைப்பு |
| kirchoffs laws | கிர்க்காஃப் விதிகள் |
| kleitmans theory | க்லிட்மென் கொள்கை |
| klystron | கிளைஸ்ட்ரான் |
| knife edge | கத்தி விளிம்பு |
| knitting needle | பின்னல் ஊசி |
| knob | குமிழ் |
| knudsen gauge | நட்சன் அழுத்தமானி, நட்சன் அளவி |
| kohlrausch bridge | கால்ராச் வலைசுற்று |
| krypton | கிப்ட்டான் |
| kundts method | குண்ட் முறை |
| kundts tube | குண்ட் குழல் |
| kymograph | அசைவு வரைகருவி, கைமோகிராஃப் |
| l s coupling | எல்.எஸ். பிணைப்பு |
| lactometer | பால்மானி |
| ladder attenuator | ஏணிக் குறைப்பி |
| lagging | பின்னடைதல் |
| laminated magnet | தகட்டுக் காந்தம் |
| lamis theorem | லேமி தேற்றம் |
| laplace correction | லாப்லாஸ் திருத்தம் |
| lappet shaped | தொங்கல் வடிவ |
| laser | லசர் |
| laser beam | லேசர் கதிர், லேசர் கற்றை |
| laser bomb | லேசர் குண்டு |
| laser micro welder | லேசர் நுண் இணைப்பி |
| latent heat | உள்ளுறை வெப்பம் |
| latent heat of fusion | உருகுதலின் உள்ளுறை வெப்பம் |
| latent heat of vapourisation | ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் |
| latent stage | உள்ளுறை நிலை |
| lateral contraction | பக்கச் சுருக்கம் |
| lateral displacement | பக்கப் பெயர்ச்சி (பக்கப் பெயர்ப்பு) |
| lateral inversion | இடவல மாற்றம் |
| lateral magnification | பக்க உருப்பெருக்கம் |
| lateral movement | பக்கவாட்டு இயக்கம் |
| lateral thrust | பக்கவாட்டு அழுத்தம் |
| latitude | நிலக்குறுக்குக் கோடு (அச்ச ரேகை) |
| launching platform | ஏவுதளம் |
| launching thrust | உந்து அழுத்தம் |
| law of conservation of mass | பொருண்மை அழிவின்மை விதி |
| law of conservation of momentum | உந்தம் அழிவின்மை விதி |
| law of cooling | குளிரல் விதி |
| law of corresponding state | ஒத்த நிலைவிதி |
| law of definite proportion | மாறாவீத முறைமைவிதி |
| law of diffusion | விரவல் விதி |
| law of falling bodies | விழும் பொருள் விதி |
| law of floatation | மிதத்தல் விதி |
| law of inertia | சடத்துவ விதி |
| law of reciprocal proportions | தலைகீழ் வீத விதி |
| laws of dynamics | இயக்கவியல் விதிகள் |
| laws of electrolysis | மின்பகுப்பு விதிகள் |
| laws of friction | உராய்வு விதிகள் |
| laws of kinetic energy | இயக்க ஆற்றல் விதிகள் |
| laws of motion | இயக்க விதிகள் |
| laws of rotation | சுற்றியக்க விதிகள் |
| laws of vibration | அதிர்வு விதிகள் |
| layer | அடுக்கு |
| lead accumulator | ஈய மின்சேமிப்புக்கலம் |
| leading note | முன்னோடிச் சுரம் |
| leakage | கசிவு |
| leakage current | கசிவு மின்னோட்டம் |
| leakage inductance | கசிவு மாறுமின்தூண்டு தடை |
| leakage resistance | கசிவு மின்தடை |
| least action | நீச வினை |
| least count | சிற்றளவு (கருவியின் சிற்றளவை, அதமளவை) |
| least distance of distinct vision | தௌவுப்பாதையின் நீச தூரம் |
| lecher wires | லீசர் கம்பிகள் |
| leclanche cell | லெக்லான்சி மின்கலம் |
| lees disc | லீ வட்டு |
| left hand rule | இடக்கை விதி |
| lens | வில்லை (லென்ஸ்) |
| lens component | வில்லைக் கூறு |
| leo | சிம்மம் |
| leo constellation | சிம்மராசி விண்மீன் குழு |
| levelling screw | சமமட்டத் திருகு |
| lever | நெம்புகோல் |
| leyden jar | லெய்டன் ஜாடி |
| lid | மூடி |
| lie detector | பொய் நிரூபமானி |
| life style | வாழ்வு முறை |
| lifetime | வாழ்வுகாலம் |
| lift pump | ஏற்றும் பம்ப்பு |
| lifting equipment | தூக்கும் கருவி, தூக்கும் தளவாடம் |
| light | ஒளி |
| light amplification | ஒளி மிகைப்பு |
| light beam | ஒளிக் கற்றை |
| light diffraction | ஒளி வளைவு |
| light filter | ஒளி வடிகட்டி |
| light gathering power | ஒளி சேர்ப்புத் திறன் |
| light intensity | ஒளிச் செறிவு |
| light microscope | ஒளி நுண்ணோக்கி |
| light producing organ | ஒளிதரும் உறுப்பு |
| light pulse | ஒளித் துடிப்பு |
| light quantum | ஒளிக் குவாண்ட்டம் |
| light receptor | ஒளியுணர் உறுப்பு |
| light sensitive pigment | ஒளியுணர் வண்ணம் |
| light ship | ஒளிக்கப்பல், ஒளிவீசும் கப்பல் |
| light spot | ஒளிப்புள்ளி |
| light tight | ஒளி புகாத |
| light wave | ஒளி அலை |
| light year | ஒளி ஆண்டு |
| lightmeter | ஒளிமானி |
| lightning arrestor | இடி தாங்கி |
| lightning conductor | இடி தாங்கி |
| like parallel forces | ஒருதிசை இணைவிசைகள் |
| liking | பற்றுதல் |
| limit | வரம்பு |
| limiter | வரம்பி |
| limiting equilibrium | எல்லைச் சமநிலை |
| limiting friction | உச்ச உராய்வு |
| limits of audibility | கேள்வி வரம்புகள் |
| line focus | கோட்டுக் குவியம் |
| line integral | வாத் தொகுப்பீடு |
| line of force | விசைக் கோடு |
| line of sight | பார்வைக் கோடு |
| line source | வாயொளி மூலம் |
| line spectrum | வா நிறமாலை |
| linear accelerator | நீட்டவாக்குத் துகள்முடுக்கி |
| linear amplification | ஒருமுக மிகைப்பு |
| linear elongation | நீட்டவாக்கு நீட்சி |
| linear expansion | நீட்டப் பெருக்கம் |
| linear magnification | நீள் உருப்பெருக்கம் |
| linear strain | நீள் விகாரம் |
| linear time phase | நீள் காலக் கட்டம் |
| linear velocity | நேர்கோட்டுத் திசைவேகம் |
| liquid air | திரவக் காற்று |
| liquid air trap | திரவக் காற்றுப் பொறி |
| liquid fuel rocket | திரவ எபொருள் ராக்கெட்டு |
| liquid lens | திரவ வில்லை |
| liquidity | திரவத்தன்மை |
| lissajous figures | லிசஜோவ் வடிவங்கள் |
| lithium | லித்தியம் |
| litz wire | லிட்ஸ் கம்பி |
| lloyds single mirror | லாயிடு ஒற்றையாடி |
| load line | மின்சுமைக் கோடு |
| local action | உள்ளிடை நிகழ்ச்சி |
| localised element | உள்ளிட்ட கூறு |
| localizer | உள்வினை நிகழ்த்தி |
| locking circuit | பூட்டுஞ்சுற்று |
| locomotive | இடம் பெயர்கின்ற |
| locus | நியமப்பாதை |
| lodestone | காந்தக் கல் |
| logic device | லாஜிக் கருவி |
| long focus microscope | தொலைக்குவிய நுண்ணோக்கி |
| long sight | எட்டப் பார்வை |
| longitudinal effect | நிலநெடுக்கைக் கோட்டு விளைவு |
| longitudinal extension | நெடுக்கை விவாக்கம் |
| longitudinal vibration | நெட்டதிர்வு, நீள்வாட்ட அதிர்வு |
| longitudinal wave motion | நீள்வட்ட அலை இயக்கம் |
| loop line | வளைக்கம்பித் தொடர் |
| loud noise | பலத்த இரைச்சல் |
| loud speaker | ஒலிபெருக்கி |
| loudness | ஒலிவன்மை |
| low gravity | குறை ஈர்ப்புவிசை |
| low pitch | தாழ்ந்த சுருதி |
| low pressure | குறை அழுத்தம் |
| low pressure steam | குறை அழுத்த நீராவி |
| low temperature measurement | தாழ்வெப்பநிலை அளவை முறை |
| low tension battery | குறையழுத்த மின்னடுக்கு |
| lower fixed point | கீழ்த்திட்டவரை |
| lower type | சிறய எழுத்து |
| lubricants | இளகுப் பொருள்கள், மசகுப் பொருள்கள் |
| lubrication | இளக்குதல், மசகிடுதல் |
| lumen | லூமன் |
| luminescence | தன்னொளிர்வு |
| luminous flux | தன்னொளிர்வுப் பாய்மம் |
| luminous intensity | தன்னொளிர்வுச் செறிவு |
| luminous point | தன்னொளிர்வுப் புள்ளி |
| lummer gehrcke plate | லம்மர் கெர்க்கி கண்ணாடி |
| lunar eclipse | நிலா ஒளி மறைவு (சந்திர கிரகணம்) |
| lunar receiving laboratory | நிலா வரவேற்பு ஆய்வுக் கூடம் |
| lunar vehicle | நிலவுக்கப்பல் |
| luxemburg effect | லக்சம்பர்க் விளைவு |
| lyman series | லைமன் தொடர் |
| lyman spectral series | லைமன் நிறமாலைத் தொடர் |
| macroscopic state | பெருநிலை |
| magaphone | மெகாஃபோன் |
| magdeburg hemispheres | மக்டிபர்க் அரைக் கோளங்கள் |
| magic eye | மாயக் கண் |
| magic lantern | மாய விளக்கு |
| magnel base | மாக்னல் அடித்தளம் |
| magnet | காந்தம் |
| magnetic analysis method | காந்தப் பகுப்பாய்வு முறை |
| magnetic axis | காந்த அச்சு |
| magnetic balance (hibbert) | ஹிப்பர்ட் காந்தத் தராசு |
| magnetic base | காந்தப் பீடம் |
| magnetic compass | காந்தத் திசைகாட்டி |
| magnetic couple | காந்த இரட்டை |
| magnetic dipole | காந்த இருமுனை |
| magnetic effect | காந்த விளைவு |
| magnetic equator | காந்த மையக்கோடு |
| magnetic field | காந்தப் புலம் |
| magnetic flux | காந்தப் பாய்மம் |
| magnetic flux density | காந்தப் பாய்ம அடர்வு |
| magnetic force | காந்த விசை |
| magnetic hammer | காந்த சுத்தி |
| magnetic induction | காந்தத் தூண்டல் |
| magnetic map | காந்த வரைபடம் |
| magnetic material | காந்தப் பொருள் |
| magnetic meridian | காந்த முனைகோடு |
| magnetic method | காந்த முறை |
| magnetic moment | காந்தத் திருப்புத்திறன் |
| magnetic monopole | காந்தத் தனிமுனை |
| magnetic needle | காந்த ஊசி |
| magnetic north pole | காந்த வடமுனை |
| magnetic ore | காந்தத் தாதுப்பொருள் |
| magnetic particle inspection | காந்தத் துகள் பாசோதனை |
| magnetic permeability | காந்த உட்புகுதிறன் |
| magnetic quantum number | காந்தக் குவாண்ட்டம் எண் |
| magnetic saturation | காந்தத் திகட்டல் |
| magnetic separator | காந்தப் பிப்பி |
| magnetic spectrum | காந்த நிறமாலை |
| magnetic storms | காந்தப் புயல் |
| magnetic strain | காந்த விகாரம் |
| magnetic striction | காந்தச் சுருக்கம் |
| magnetic susceptibility | காந்தப் பற்று |
| magnetic tape | காந்த நாடா |
| magnetic variation | காந்த வேறுபாடு |
| magnetisation | காந்தமாக்கல் |
| magnetism | காந்தவியல் |
| magnetite | மாக்னட்டைட் |
| magneto caloric effect | காந்த வெப்ப விளைவு |
| magneto fluid dynamic generation | காந்தப் புலப் பாய்ம இயக்க உற்பத்திமுறை |
| magnetograph | காந்த வரைவி |
| magnetometer | காந்தமானி |
| magnetomotive force | காந்த இயக்கவிசை |
| magnetostatics | காந்த நிலையியல் |
| magnetostriction effect | காந்தச் சுருக்க விளைவு |
| magnetron | மாக்னட்ரான் |
| magnification | உருப்பெருக்கம் |
| magnifier | உருப்பெருக்கி |
| magnifying lens | உருப்பெருக்கி வில்லை |
| magnifying power | உருப்பெருக்குத் திறன் |
| magnitude | அளவு |
| magnitude and direction | அளவும் திசையும் |
| main scale reading | முதன்மை அளவீடு |
| maintained vibration | நிலைப்படுத்திய அதிர்வுகள் |
| major axis | பேரச்சு |
| major chord | போசைத் தொகுதி |
| majority adoptors | பெரும்பான்மை பின்பற்றிகள் |
| man made lightning | செயற்கை மின்னல் |
| manometer | அழுத்தமானி |
| manometric flame | அழுத்தமானிச் சுடர் |
| mantan wax | மாண்ட்டன் மெழுகு |
| manual exchange | கை பாமாற்றம் |
| manufacturing process | உற்பத்தி முறை |
| marble powder | சலவைக்கல் பொடி |
| marginal ray | ஓரக்கதிர் |
| mariners compass | மாலுமி திசைகாட்டி |
| maser | மசர் |
| mass | பொருண்மை |
| mass absorption coefficient | பொருண்மை உட்கவர் குணகம் |
| mass concentration | பொருண்மைச் செறிவு |
| mass curve | பொருண்மை வரைபடம் |
| mass defect | பொருண்மைக் குறைவு |
| mass diagram | பொருண்மை விளக்கப் படம் |
| mass energy | பொருண்மை ஆற்றல் |
| mass energy equation | பொருண்மை ஆற்றல் சமன்பாடு |
| mass energy relation | பொருண்மை ஆற்றல் தொடர்பு |
| mass equivalent | பொருண்மைச் சமன் |
| mass number | பொருண்மை எண் |
| mass spectrograph | பொருண்மை நிறமாலை வரைவி |
| mass spectrometer | பொருண்மை நிறமாலை மானி |
| mass spectrum | பொருண்மை நிறமாலை |
| mass unit | பொருண்மை அலகு |
| master oscillator | ஆளும் அலையியற்றி |
| match lock musket | திவிசைத் துப்பாக்கி |
| matching | பொருத்தம் |
| material | பொருள் |
| material media | பொருள் ஊடகங்கள் |
| material particle | பொருள் துகள் |
| materialization | பொருள் ஆக்கம் |
| matter | பொருள் |
| matter wave | பொருள் அலை |
| maximum | உச்சம், மீப்பெரு |
| maximum and minimum thermometer | உச்சநீச்ச வெப்பமானி |
| maximum efficiency | உச்சச் செயல்திறன் |
| maximum frost temperature | உச்ச உறைபனி வெப்பநிலை |
| maximum inverse voltage | தலைகீழ் மின்னழுத்த உச்ச வரம்பு |
| maxwells cork screw rule | மக்ஸ்வெல் தக்கைத் திருகு விதி |
| mean distance | சராசா தூரம் |
| mean free path | சராசா சுதந்திரப்பாதை |
| mean solar day | சராசாப் பாதி நாள் |
| measuring system | அளவிடு முறை |
| mechanical advantage | இயந்திர லாபம் |
| mechanical breakdown | பொறிமுறை முறிவு |
| mechanical commutator | இயந்திர ஓட்டநிலை மாற்றி |
| mechanical force | இயந்திர விசை |
| mechanical model | இயந்திர மாதி |
| mechanics | இயந்திரவியல் |
| media | ஊடகங்கள் |
| median | அரைமம் |
| mediant | சுரமையம் |
| medium | ஊடகம் |
| medium theory | ஊடகக் கொள்கை |
| meg ohm | மெகா ஓம் |
| mega cycle | மெகா சைக்கிள் |
| meldes experiment | மெல்டி செய்முறை |
| melting point | உருகுநிலை |
| memory tube core | நினைவுக் குழலகம் |
| meniscus | திரவமட்டம் |
| mercurial pendulum | பாதரச ஊசல் |
| mercurous oxide | மெர்க்குரஸ் ஆக்சைடு |
| mercury | பாதரசம் |
| mercury arc | பாதரச வில் |
| mercury arc lamp | பாதசர வில் விளக்கு |
| mesh | வலை |
| meson | மெசான் |
| metacentre | இடைமையம் |
| metacentric height | இடைமைய உயரம் |
| metal atom | உலோக அணு |
| metal filament lamp | உலோக இழை விளக்கு |
| metal wire | உலோகக் கம்பி |
| metallic bond | உலோகப் பிணைப்பு |
| metallic reflection | உலோக எதிரொளிப்பு, உலோகப் பிரதிபலிப்பு |
| metallic vapour | உலோக ஆவி |
| metamorphosis | உருமாற்றம் |
| metastable state | நிரந்தரமற்ற இடைநிலை |
| meteorology | வானியல் ஆராய்ச்சித் துறை |
| method of coincidence | ஒன்றிப்பு முறை |
| method of cooling | குளிர்வு முறை |
| method of mixtures | கலவை முறை |
| method of probability | ஊக அளவை முறை |
| method of reciprocal firing | பாமாற்றச் சுடுமுறை |
| method of sharing charges | மின்னூட்டப் பகிர்வு முறை |
| method of tuning flue pipes | துளை இசைக்குழல் முறை |
| method of vibration | அதிர்வு முறை |
| metric system | மெட்க் முறை |
| metronome | மெட்ரோநோம் |
| mho | மோ |
| mica | மைக்கா |
| micro ampere | மைக்ரோ ஆம்ப்பியர் |
| micro needle | மைக்ரோ ஊசி |
| micro organism | நுண்ணுயி |
| micro process | நுண்முறை |
| microbalances | நுட்பமான பலவகைத் தராசுகள் |
| microelectronics | மைக்ரோ எலக்ட்ரானியல் |
| microfarad | மைக்ரோஃபாரட் |
| micrometeorites | நுண் விண்கற்கள் |
| micrometer | மைக்ரோ மீட்டர் |
| micron | மைக்ரான் |
| microphone | ஒலிவாங்கி |
| microscopic | நுண்மையான |
| microscopic slide | நுண்படப் படலம் |
| microscopic state | நுண்ணிய நிலை |
| microwave | மைக்ரோ அலை |
| microwave spectroscopy | மைக்ரோ அலை நிறமாலையியல் |
| mike | ஒலி வாங்கி |
| milky way | பால் வெளி |
| miller effect | மில்லர் விளைவு |
| miller indices | மில்லர் எண்கள் |
| milli ammeter | மில்லி அம்மீட்டர் |
| milli volt | மில்லி வோல்ட்டு |
| milli watt | மில்லி வாட் |
| mimeograph | மிமியோகிராஃப் |
| mine method | சுரங்க முறை |
| minerology | கனிமவியல் |
| minimum | நீசம், மீச்சிறு |
| minimum deviation | நீச விலக்கம் |
| minor chord | சிற்றிசைத் தொகுதி |
| mirage | கானல் நீர் |
| mirror | ஆடி |
| mirror axis | ஆடி அச்சு |
| mirror telescope | ஆடித் தொலைநோக்கி |
| missile | கணை |
| mixer | கலப்பி |
| moment of a force | விசையின் திருப்புத்திறன் |
| moment of inertia | சடத்துவத் திருப்புத்திறன் |
| momentum | உந்தம் |
| momentum exchange control | உந்தப் பாமாற்றக் கட்டுப்பாடு |
| monatomic gas | ஓரணு வாயு |
| moneran | மானரான் |
| monitor | மானிட்டர் |
| monochord | ஒற்றை நாண்கருவி, ஒற்றை நரம்புக் கருவி |
| monochromatic light | ஒருநிற ஒளி |
| monochromatic source | ஒருநிற ஒளிமூலம் |
| monochromatic x ray | ஓர் அலை எக்ஸ் கதிர் |
| morse code | மோர்ஸ் சங்கதக் குறி |
| mortar & pestle | கல்வமும் குழவியும் |
| mortar mill | ஆட்டுக் கல் |
| motile | நகரக்கூடிய திறன் |
| motion | இயக்கம் |
| motion under gravity | புவிஈர்ப்பு இயக்கம் |
| motivator | ஊக்கி |
| motive | நோக்கம் |
| motor | மோட்டார் |
| motor boating | மோட்டார்ப் படகு ஒலி |
| motor spirit | பெட்ரோல் |
| mountain effect | ஏற்ற விளைவு |
| mouth piece | வாய்ப் பகுதி |
| movable dial | நகரும் முகப்பு |
| movable jaw | நகர் தாடை |
| movie camera | சினிமாக் கேமரா |
| moving coil galvanometer | இயங்கு சுருள் கால்வனோ மீட்டர் |
| moving filament | நகரும் இழை |
| moving magnet, mirror galvanometer | அசைவு காந்த ஆடி கால்வனோமீட்டர் |
| mower | கத்தியில்லாத புல்வெட்டி |
| multichannel | பலகிளைப் பாதை, பல்வகைப் பாதை |
| multifaced mirror | பன்முக ஆடி |
| multifrequency transducer | பல அதிர்வெண் ஆற்றல் மாற்றி |
| multimirror telescope | பல ஆடித் தொலைநோக்கி |
| multiple | பெருக்கம் |
| multiple effect system | பல விளைவு அமைப்பு |
| multiple reflection | பன்முக எதிரொளிப்பு, பன்முகப் பிரதிபலிப்பு |
| multiplier | பெருக்கி |
| multiplier photo tube | பெருக்க ஒளிக் குழாய் |
| multistage | பல அடுக்கு |
| multistage distillation | பல அடுக்கு வாலை வடித்தல் முறை |
| multistage flash process | பலகட்ட ஆவித் தொப்பு முறை |
| multistage rocket | பலகட்ட ராக்கெட்டு |
| multivibrator | பல அலை அதிர்வி |
| musical box | இசைச் பெட்டி |
| musical note | இசைச் சுரம் |
| musical scale | இசை அளவை |
| mutual conductance | உள்மாற்றுக் கடத்துதிறன் |
| mutual energy | உள்மாற்றி ஆற்றல் |
| n type semiconductor | n வகை குறைக்கடத்தி |
| narrow slit | குறுகிய பிளவு |
| natural width | இயல்பு அகலம், இயற்கை அகலம் |
| natural balance | இயற்கைச் சமநிலை |
| natural charge | இயற்கை மின்னூட்டம் |
| natural equillibrium | இயற்கைச் சமநிலை |
| natural frequency | இயற்கை அதிர்வெண் |
| natural magnet | இயற்கைக் காந்தம் |
| natural radioactivity | இயற்கைக் கதியக்கம் |
| natural source | இயற்கை மூலம் |
| negative | எதிர், நகல் |
| negative charge | எதிர் மின்னூட்டம் |
| negative copy | எதிர்ப்படி, நகல் |
| negative crystal | எதிர்ப்படிகம் |
| negative electric charge | எதிர் மின்னூட்டம் |
| negative electricity | எதிர் மின்சாரம் |
| negative electrode | எதிர் மின்வாய் |
| negative energy | எதிர் ஆற்றல் |
| negative energy level | எதிர் ஆற்றல் மட்டம் |
| negative glow | எதிர்முனைப் பொலிவு |
| negative gravitational mass | எதிர்நிலை ஈர்ப்புப் பொருண்மை |
| negative image | எதிர்ப் பிம்பம் |
| negative pole | எதிர் முனை |
| negative positive film | எதிர் நேர் ஃபிலிம் |
| negative pressure | எதிர் அழுத்தம் |
| negative proton | எதிர் புரோட்டான் |
| negative ray | எதிர்முனைக் கதிர் |
| negative terminal | எதிர் மின்முனை |
| negatively charged | எதிர் மின்னூட்டமுற்ற |
| negatively geotropic | புவி எதிர்வுத் தன்மையான |
| negatively photographic | ஒளி எதிர்வுத் தன்மையான |
| negatron | நெகட்ரான் |
| neon | நியான் |
| neon light | நியான் ஒளி |
| neon valve | நியான் வால்வு |
| network | வலை அமைப்பு |
| neutral | நடுநிலை |
| neutral colour | நடுநிலை வண்ணம் |
| neutral equilibrium | நடுநிலைச் சமநிலை |
| neutral line | நடுநிலைக் கோடு |
| neutral particle | நடுநிலைத் துகள் |
| neutral point | நடுநிலைப் புள்ளி |
| neutral surface | நடுநிலைப் புறப்பரப்பு |
| neutral temperature | நடுநிலை வெப்பநிலை |
| neutralised | நடுநிலையாக்கிய |
| neutralised zone | நடுநிலை மண்டலம் |
| neutrino | நியூட்னோ |
| neutron | நியூட்ரான் |
| neutron diffraction | நியூட்ரான் விளிம்பு வளைவு |
| neutron radiograph | நியூட்ரான் கதிர்வரைவி |
| neutron spectrometer | நியூட்ரான் நிறமாலைக் கருவி |
| newtons first law of motion | நியூட்டன் முதல் இயக்க விதி |
| newtons gravitational force | நியூட்டன் புவியீர்ப்பு விசை |
| newtons law of cooling | நியூட்டன் குளிரல் விதி |
| newtons laws of motion | நியூட்டன் இயக்க விதிகள் |
| newtons rings | நியூட்டன் ஒளிவளையங்கள் |
| nicholsons hydrometer | நிக்கல்சன் மிதவைமானி |
| nicol prism | நைக்கல் பட்டகம் |
| nixie | நிக்சி |
| noble gases | உயர்குண வாயுக்கள் |
| nodal line | அதிர்விலாக் கோடு |
| node | அதிர்வில் இடம், கணு |
| noise | இரைச்சல், சத்தம் |
| noise figure | இரைச்சல் எண் |
| noise generation | இரைச்சல் எழுப்புதல் |
| noise power | இரைச்சல் திறன் |
| nomenclature | பெயாடு முறை |
| non compressibility of liquids | நீர்ப் பொருளின் சுருங்கா இயல்பு |
| non harmonic force | ஒத்திசைவிலா விசை |
| non radiative collision | ஆற்றல் வெளிப்படா மோதல் |
| non saturated vapour | தெவிட்டாத ஆவி |
| non thermal method | வெப்பம் சாராமுறை |
| non uniform bending | சீலா வளைதல் |
| non uniform field | சீலாப் புலம் |
| non visual element | கண் காணா அம்சம் |
| nonconductor | கடத்தாப் பொருள் |
| nonelectrolyte | மின்பகாப் பொருள் |
| nonlinear | நேர்ப்பாங்கற்ற |
| nonvolatile | எளிதில் ஆவியாகாத |
| normal acceleration | செங்குத்து வேகமுடுக்கம் |
| normal atmospheric pressure | இயல்பான வளிமண்டல அழுத்தம் |
| normal dispersion | இயல்பு நிறப்பிகை |
| normal distribution curve | இயல்பான பகிர்வு வளைகோடு |
| normal force | செங்குத்து விசை |
| normal incidence | செங்குத்துப் படுகை |
| normal induction | இயல்பான தூண்டல் |
| normal reaction | இயல்பான எதிர்வினை |
| normal sight | இயல்பான பார்வை |
| normal spectrum | இயல்பான நிறமாலை |
| normal state | இயல்பான நிலை |
| normal temperature | திட்ட வெப்பநிலை |
| north pole | வடதுருவம், வடமுனை |
| north south effect | தென் வடல் விளைவு |
| note | சுரம் |
| nozzle | நுண்துளைக் குழல் |
| nuclear fission | அணுப் பிளவு |
| nuclear physics | அணுக்கரு இயற்பியல் |
| nuclear pile | அணுஉலை |
| nuclear pulse | அணுக்கருத் துடிப்பு |
| nuclear pulse reactor | துடிப்புமுறை அணுஉலை |
| nuclear reaction | அணுக்கரு வினை |
| nuclear spectrum | அணுக்கரு நிறமாலை |
| nucleon | நியூக்கிலியான் |
| nuclide | நியூக்கிளைடு, அணுக்கரு |
| null method | பூச்சிய முறை, சுழிமுறை |
| numerical aperture | எண்ணளவுத் துளை |
| numerical value | எண் மதிப்பு, எண்ணளவு |
| nut | திருகு |
| objective method | பொது முறை |
| oblique | சாய்வான |
| oblique centric | சாய்மைய |
| oblique impact | சாய் மோதுகை |
| oblique incidence | சாய் படுகை |
| oblique reflection | சாய்ந்த எதிரொளிப்பு, சாய்ந்த பிரதிபலிப்பு |
| obliquity | சாய்வு |
| observed reading | நோக்கிய அளவீடு |
| obstacle | தடை |
| octal base | எண்ம அடித்தளம் |
| octave | அட்டமசுரம் (அஷ்டமம்) |
| odd number | ஒற்றைப்படை எண் |
| oersted | ஓர்ஸ்ட்டெட் |
| ohm | ஓம் |
| ohms law | ஓம் விதி |
| oil immersion | எண்ணெய் அமிழ்ப்பு |
| open loop transfer function | திறந்த சுற்றுப் பெயர்ச்சி கோவை |
| operating point | செயற்புள்ளி |
| ophtalmoscope | விழிப்பார்வைக் கருவி |
| opposite charge | எதிடை மின்னூட்டம் |
| optic axis | ஒளி அச்சு |
| optic bench | ஒளியியல் பெஞ்சு |
| optic centre | ஒளி மையம் |
| optic lever method | ஒளியியல் நெம்புகோல் முறை |
| optic navigation | ஒளிவழிச் செலவு |
| optical absorption | ஒளி உட்கவர்தல் |
| optical activity | ஒளியியல் வினை |
| optical astronomer | ஒளியியல் வானியல் நிபுணர் |
| optical astronomy | ஒளியியல் வானியல் |
| optical filter | ஒளியியல் வடிகட்டி |
| optical flatness | ஒளித்துல்லியத் தட்டை |
| optical instrument | ஒளியியல் கருவி |
| optical microscope | ஒளியியல் நுண்ணோக்கி |
| optical pumping | ஒளியியல் ஏற்றம் |
| optical rotation | ஒளியியல் சுழற்சி |
| optical rotatory power | ஒளிச் சுழற்றுத் திறன் |
| optical scanning | ஒளியியல் வாயோட்டம் |
| optical spectrum | ஒளியியல் நிறமாலை |
| optically active medium | ஒளி வினையுறு ஊடகம் |
| optics | ஒளியியல் |
| optimum | உகந்த |
| optimum reverberation time | உகந்த ஒலி நீடிப்புக் காலம் |
| optophone | ஆப்டோஃபோன் |
| orbit | சுற்றுப்பாதை, பாதை, சுற்றுத்தடம் |
| orbital acceleration | சுற்றோட்ட முடுக்கம் |
| orbital motion | சுற்றோட்டம் |
| order | வாசை, ஒழுங்கு |
| ordinary image | சாதாரண பிம்பம் |
| ordinary ray | சாதாரணக் கதிர் |
| ordinate | குத்து அச்சு |
| organ pipe | சுரக் குழாய் |
| orientation | இருப்பு வசம், அமைப்பு வசம் |
| orion nebula | ஓயன் நெபுலா, ஓயன் மீன்கூட்டமுகில் |
| orthicon | ஆர்த்திக்கான் |
| oscillating disc | அலையுந்தட்டு |
| oscillating electron | அலையும் எலெக்ட்ரான் |
| oscillation | அலைவு |
| oscillator | அலைவி, அலை இயற்றி |
| oscillator coupled | அலைவி பிணைத்த |
| oscillatory control | அலைவுமுறைக் கட்டுப்பாடு |
| oscillatory discharge | அலைவுமுறை மின்இறக்கம் |
| oscillograph | அலை வரைவி, ஆசிலோகிராஃப் |
| oscilloscope | அலைவு காட்டி, ஆசிலோஸ்கோப்பு |
| oscilloscope screen | ஆசிலோஸ்கோப்புத் திரை |
| osmium | ஆஸ்மியம் |
| osmosis | சவ்வூடு பரவல் |
| osmotic absorption | சவ்வூடு பரவல் முறை, உட்கவர்தல் |
| osmotic pressure | சவ்வூடு பரவல் அழுத்தம் |
| ostwald viscometer | ஆஸ்ட்வால்டு பாகுநிலை மானி, ஆஸ்ட்வால்டு பிசுப்புமானி |
| otto cycle | ஆட்டோ வட்டம், ஆட்டோ சுழற்சி |
| outer shell | புற உறை |
| outlet | வெளி வழி |
| output | வெளிப்பாடு |
| overdamped | பெருந்தடையுற்ற |
| overlap integral | மேற்பொருந்து தொகையீடு |
| overlapping | மேற்பொருந்துதல் |
| overlapping spectra | மேற்பொருந்து நிறமாலைகள் |
| overloading | மிகைப் பாரமேற்றல் |
| overtone | மேல்தொனி |
| overvoltage | மிகை மின்னழுத்தம் |
| oxidation | ஆக்சிஜன் ஏற்றம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்பியல் (Physics) - Technical Glossary - கலைச் சொற்கள்

