முதன்மை பக்கம் » கலைச்சொற்கள் » இயற்பியல்
இயற்பியல் (Physics)
| English | Tamil |
| p n junction | p.n சந்திப்பு |
| packet wave | அலைக்கட்டு |
| packing fraction | கட்டுப் பின்னம் |
| padder | இணை மின்தேக்கி |
| paddle | துடுப்பு |
| pair formation | இரட்டை உருவாக்கம் |
| pan | தட்டு |
| panel technique | அட்டவணை முறை |
| parabolic lens | பரவளைய வில்லை |
| parabolic mirror | பரவளைய ஆடி |
| parabolic orbit | பரவளையப் பாதை |
| parallel connection | பக்க இணைப்பு |
| parallel direction | இணையான திசை |
| parallel forces | இணை விசைகள் |
| parallel grouping | பக்க அடுக்குமுறை |
| parallel mirrors | இணையாடிகள் |
| parallel plates | இணைத் தட்டுகள் |
| parallelogram of accelerations | முடுக்க இணைகரம் |
| parallelogram of forces | இணைகர விசைகள் |
| parallelopiped | இணைவகத் திண்மம் |
| parallelopiped of velocities | திசைவேக இணைகரத் திண்மம் |
| paramagnet | பராகாந்தம் |
| paramagnetic susceptibility | பராகந்த இணங்கு தன்மை |
| paramagnetism | பராகாந்தவியல் |
| parameter | சுட்டளவு |
| parametric proportion | ஒப்புகை விகிதம் |
| parasitic oscillation | ஒட்டு அலைவு |
| paraxial ray | அச்சருகு கதிர் |
| parent rocket | மூல ராக்கெட் |
| parity | இரட்டைத் தன்மை |
| parity operation | இரட்டைத்தன்மை செயல்முறை |
| parity principle | இரட்டைத்தன்மைத் தத்துவம் |
| partial | பகுதி |
| partial band | பகுதிப் பட்டை |
| partial conductor | பகுதிக் கடத்தி |
| partial eclipse | பகுதிக் கிரகணம் |
| partial insulator | பகுதிக் காப்பி |
| partial reduction | பகுதி ஒடுக்கம் |
| partial vacuum | பகுதி வெற்றிடம் |
| partially polarised light | பகுதி முனைவாக்க ஒளி |
| particle | துகள் |
| particle acceleration | துகள் முடுக்கம் |
| particle accelerator | துகள் முடுக்கி |
| particle aspect | துகள் தன்மை |
| particle motion | துகள் இயக்கம் |
| pascals law | பாஸ்கல் விதி |
| paschen series | பாஸ்சென் தொடர் |
| path difference | பாதை வேறுபாடு |
| path equivalence | பாதைச் சமானம் |
| pauli exclusion principle | பவுலியின் தவிர்க்கைத் தத்துவம் |
| payload | தள்ளுசுமை |
| pear shaped | பா(க்காய்) வடிவ |
| peltier effect | பௌட்டியர் விளைவு |
| pencil of rays | கதிர்க் கற்றை |
| pendulum | ஊசலி |
| pendulum clock | ஊசல் கடிகாரம் |
| penetreting power | ஊடுருவும் திறன் |
| penta grid | பெண்டா கிட் |
| pentane lamp | பெண்ட்டேன் விளக்கு |
| pentode | பெண்ட்டோடு |
| penumbra | புற நிழல் |
| percolation | கசிவிறக்கம், பொசிதல் |
| perfect gas | சீர்ம வாயு |
| perfectly black body | முழுக் கரும்பொருள் |
| perforation | துளையமைப்பு |
| period of oscillation | அலைவு நேரம் |
| period of revolution | சுற்றோட்ட நேரம் |
| period of vibration | அதிர்வு நேரம் |
| periodic table | தனிம வாசை அட்டவணை |
| peripheral | ஓரஞ்சார்ந்த |
| periscope | பொஸ்கோப்பு |
| permanent gas | நிலையான வாயு |
| permanent magnetism | நிலைத்த காந்தம் |
| permeable | ஊடு செல்லும் தன்மை |
| permitivity | தற் கொள்திறன், அனுமதித்திறன் |
| perphery | பாதி, விளிம்பு |
| persistence of vision | பார்வை நீடிப்பு |
| persistency | நீடிப்பு |
| perturbation | உலைவு |
| petri plate | பெட்சி தட்டு |
| phantom bottom | மாயத்தோற்ற அடிப்பகுதி |
| phase | கட்டம் (பிறை) |
| phase change | கட்ட மாற்றம் |
| phase contrast microscope | மாறுகட்ட நுண்ணோக்கி |
| phase difference | கட்ட வேறுபாடு |
| phase integral | கட்டத் தொகையீடு |
| phase shift | கட்டப் பெயர்ச்சி |
| phase space | கட்ட வெளி |
| phase velocity | கட்டத் திசைவேகம் |
| phon | ஃபோன் (அலகு) |
| phonodeik | ஃபோனோடிய்க்கு |
| phonograph | ஃபோனோகிராஃப் |
| phonon | ஒலி ஆற்றல் கற்றை, ஃபோனான் |
| phonoscope | ஃபோனோஸ்க்கோப்பு |
| phosphor | ஒளிரும் பொருள் |
| phosphorescence | நின்றொளிர்தல் |
| photocell | ஒளி மின்கலம் |
| photoconductive cell | ஒளிகடத்தும் மின்கலம் |
| photoconductive effect | ஒளிமின்கடத்தல் விளைவு |
| photodisintegration | ஒளிச் சிதைவு |
| photoelasticity | ஒளி மீட்சியியல் |
| photoelectric effect | ஒளிமின் விளைவு |
| photoelectric emission | ஒளிமின் உமிழ்வு |
| photoelectric phenomena | ஒளிமின் நிகழ்ச்சி |
| photoelectricity | ஒளி மின்சாரம் |
| photoelectron | ஒளி எலெக்ட்ரான் |
| photographic development | ஒளிப்படத் துலக்கம் |
| photographic emulsion | ஒளிப்படப் பசைப்பூச்சு |
| photographic film | ஒளிப்படத்தாள், ஒளிப்படப் ஃபிலிம் |
| photographic paper | ஒளிப்படத் தாள் |
| photographic plate | ஒளிப்படத் தட்டு |
| photography | ஒளிப்படவியல் |
| photometer | ஒளிமானி |
| photometry | ஒளி அளவையியல் |
| photomicrograph | ஒளி நுண்வரை |
| photomultiplier | ஒளிமின் பெருக்கி, ஒளி பெருக்கி |
| photon | ஃபோட்டான் |
| photopolarisation | ஒளியியல் முனைவாக்கம் |
| photoreceptive | ஒளிவாங்கு திறன் |
| photoscan | ஒளிவா ஓட்டம் |
| photosensitivity | ஒளி உணர்திறன் |
| photosphere | பாட்டாஸ்ஃபியர் |
| phototransistor | ஒளியியல் டிரான்சிஸ்டர் |
| photovoltaic cell | ஒளிவோல்ட்டா மின்கலம் |
| physical balance | பௌதிகத் தராசு, இயற்பியல் தராசு |
| physical change | இயற்பியல் மாற்றம் |
| physical optics | இயற்பியல் ஒளியியல் |
| physical property | இயற்பியல் குணம் |
| physical reality | இயற்பியல் உண்மை |
| physical science | இயற்பியல் அறிவியல் |
| physical state | இயற்பியல் நிலை |
| physical trait | உடல் இயல்பு, மெய்ப் பண்பு |
| physical weight | இயற்பியல் எடை |
| physicist | இயற்பியல் வல்லுநர் |
| physicochemical thermometer | இயற்பியல் வேதியியல் வெப்பமானி |
| physics | இயற்பியல் |
| pick up | அலை எடுப்பி |
| pickle barrel reactor | பீப்பாய் அணுஉலை |
| picofarad | பைக்கோஃபாரட் |
| pictogram | உருவ விளக்கப்படம் |
| picture phone | படத் தொலைபேசி |
| picture telegraphy | படத் தந்தி |
| picture transferer | படம் இடமாற்றி |
| picture tube | படக்குழாய் |
| pidgeon process | பிட்ஜியன் முறை |
| pie diagram | வட்ட விளக்கப் படம் |
| piezoelectric generator | பீசோ மின் இயற்றி |
| piezoelectricity | பீசோ மின்சாரம் |
| pigment | நிறமி |
| pile of plates | தட்டடுக்கு |
| pinch cock | இறுக்கி |
| pinch off | நெருக்கித் தவிர்த்தல் |
| pincushion distortion | ஊசி மெத்தைத் திபு |
| pinhole | ஊசித்துளை |
| pinhole camera | ஊசித்துளைக் கேமரா |
| pint | பைண்ட் |
| piston | பிஸ்ட்டன் |
| pitch | புயிடைத் தூரம் |
| pitch of note | சுரஸ்தாயி |
| pitch scale | பு அளவை |
| pith ball electroscope | தக்கைப்பந்து மின்காட்டி |
| pitman system | பிட்மென்முறை, பிட்மென் அமைப்பு |
| pivot | சுழற்சித் தானம் |
| plancks constant | பிளாங்க் எண், பிளாங்க் மாறிலி |
| plane | தளம் |
| plane electromagnetic waves | சமதள மின்காந்த அலைகள் |
| plane glass plate | சமதளக் கண்ணாடித் தட்டு |
| plane mirror | தள ஆடி |
| plane of bending | வளைவு தளம் |
| plane of incidence | படு தளம் |
| plane of the paper | தாள் தளம் |
| plane parallelism | தள இணைவு |
| plane polarised light | தள முனைவாக்க ஒளி |
| plane wave | ஒருதள அலை |
| planetary motion | கோள் இயக்கம் |
| planoconcave lens | தட்டைக் குழிவில்லை |
| planoconvex lens | தட்டைக் குவிவில்லை |
| plasma | பிளாஸ்மா |
| plastic | பிளாஸ்ட்டிக் |
| plastic body | பிளாஸ்ட்டிக் பொருள் |
| platinum resistance thermometer | பிளாட்டினம் மின்தடை வெப்பமானி |
| pliable | நெகிழ்வுடைய |
| plimsoll line | பிலிம்சோல் கோடு |
| plucked string | மீட்டு கம்பி |
| plug | செருகி (செருகு) |
| plumb line | குண்டு நூல் |
| plutonium fast reactor | புளூட்டோனிய வேக அணுஉலை |
| point contact | தொடு புள்ளி, புள்ளி தொடு |
| point image | புள்ளிப் பிம்பம் |
| point object | புள்ளிப் பொருள் |
| point support | தாங்கு புள்ளி |
| point type galvanometer | சுட்டுமுள் கால்வனோமீட்டர் |
| poiseuilles equation | பாய்சுலி சமன்பாடு |
| poisson bracket | பாய்சான் அடைப்பு |
| poissons ratio | பாய்சான் விகிதம் |
| polar front | துருவ முகம், முனை முகம் |
| polar molecules | முனைவு மூலக்கூறுகள் |
| polarimeter | பாலாமீட்டர் |
| polarisability | முனைவாகு தன்மை |
| polarisation | ஒளி முனைவாக்கம் |
| polariscope | போலாஸ்கோப்பு |
| polarised light | முனைவாக்கம் பெற்ற ஒளி |
| polariser | அலைமுனைவாக்கி |
| polarising angle | முனைவாக்கக் கோணம் |
| polaroid | ஒருதள முனைவாக்கி |
| pole | காந்த முனை, முனை, துருவம் |
| pole of the mirror | ஆடி மையம் |
| pole of the wavefront | அலைமுக மையம் |
| pole strength | முனை வலிமை |
| polyatomic molecule | பலவணு முலக்கூறு |
| polycrystalline | பல்படிக, பலபடிக |
| polygenic resistance | கூட்டுப்பண்பகத் தடை |
| polygon of velocities | வேகப் பல்காணம் |
| polyhedra | பல்புறத் திண்மம் |
| ponic wheel | பானிச் சக்கரம் |
| porometer | பாரா மீட்டர் |
| porous pot | நுண்துளைப் பாண்டம் |
| positive | நேர் திசை |
| positive charge | நேர் மின்னூட்டம் |
| positive column | நேர்க் கம்பம் |
| positive copy | நேர்ப்படி |
| positive crystal | நேர்ப் படிகம் |
| positive electrode | நேர் மின்வாய் |
| positive feed race | நேர்ப் பின்னூட்டு |
| positive hole | நேர் மின்துளை |
| positive mass | நேர்ப் பொருண்மை |
| positive negative junction | நேர்-எதிர் சந்தி |
| positive ray or canal ray | நேர் முனைக் கதிர் |
| positive slope | நேர்ச் சாய்வு |
| positron | பாசிட்ரான் |
| postulate | ஒப்புக் கொள்கை |
| potential | மின்னழுத்தம் |
| potential barrier | மின்னழுத்தத் தடுப்பு, மின்னழுத்த அரண் |
| potential difference | மின்னழுத்த வேறுபாடு |
| potential energy | நிலைச்சக்தி, நிலையாற்றல் |
| potential hill | மின்னழுத்த மேடு |
| potentiometer | மின்னழுத்தமானி |
| pound weight | பவுண்டு எடை, இராத்தல் எடை |
| poundal | பவுண்டல் |
| power | திறன் |
| power amplification | திறன் மிகைப்பு |
| power arm | திறன் புயம் |
| power factor | திறன் காரணி |
| power gain | திறன் கூடுகை |
| power of lens | வில்லைத் திறன் |
| power pack | மின்அழுத்தப் பெட்டி |
| poyntings experiment | பாயின்டிங் செய்முறை |
| practical method | செயல்முறை |
| practical units | செய்முறை அலகுகள் |
| precession | அச்சுச் சுழலோட்டம் |
| precise unit of measurement | நுட்பமான அளவுமுறை அலகு |
| prediction | ஊகம் |
| prestressing | முன்தகைத்தல் |
| primary cell | முதன்மை மின்கலம் |
| primary circuit | முதன்மைச் சுற்று |
| primary rainbow | முதன்மை வானவில் |
| primary spiral | முதன்மைச் சுருள் |
| primeval atom | பூர்வ அணு |
| priming valves | துவக்க வால்வுகள் |
| principal axis | முதன்மை அச்சு |
| principal focus | முதன்மைக் குவியம் |
| principal maximum | முதன்மை உச்சம் |
| principal plane | முதன்மைத் தளம் |
| principal point | முதன்மைப் புள்ளி |
| principal ray | முதன்மைக் கதிர் |
| principal refractive index | முதன்மை விலகல் எண் |
| principal section | முதன்மைப் பகுதி |
| principal series | முதன்மைத் தொடர் |
| principle of conservation of energy | ஆற்றல் அழிவின்மைத் தத்துவம் |
| principle of conservation of momentum | உந்த அழிவின்மைத் தத்துவம் |
| principle of diffusion pump | விரவல் பம்ப்புத் தத்துவம் |
| principle of inertia | சடத்துவத் தத்துவம் |
| principle of micrometer screw | திருகுமானித் தத்துவம் |
| prism | முப்பட்டகம், பட்டகம் |
| prism of glass | கண்ணாடிப் பட்டகம் |
| prism table | பட்டக வைப்பிடம் |
| prismatic front | பட்டக முகப்பு |
| probability | நிகழ்வாய்ப்பு |
| problem of prediction | முன்கணிப்புமுறைச் சிக்கல் |
| problem of sampling | மாதி எடுப்புமுறைச் சிக்கல் |
| process | செய்முறை |
| progressive waves | முன்னேறு அலைகள் |
| projectile | எறிபொருள் |
| projection | எறிதல் |
| projection lens | வீழ்த்து வில்லை |
| proof plane | நிரூபணத் தளம் |
| propagation | பரப்புதல், செலுத்துகை |
| propagation energy | ஆற்றல் செலுத்துகை |
| property | தன்மை, பண்பு, குணம் |
| proportional amplifier | நேர்விகித மிகைப்பி |
| proportional counter | நேர்விகித எண்ணி |
| protruding | பிதுங்கிய |
| pulley | கப்பி |
| pulsating current | துடிப்பு மின்னோட்டம் |
| pulse | துடிப்பு |
| pulveriser | பொடியாக்கி |
| pump | பம்ப்பு |
| pure note | தூய சுரம் |
| pure physics | தனி இயற்பியல் |
| pure spectrum | தூய நிறமாலை |
| push | தள்ளு |
| quadrant electrometer | கால்வட்ட எலெக்ட்ரோ மீட்டர் |
| quadratic equation | இருபடிச் சமன்பாடு |
| quadrilateral | நாற்கோணம் |
| quadruple choice test | நான்மடங்கு தேர்ச்சிச் சோதனை |
| quadrupole | நான்முனைவு |
| quadrupole moment | நால்முனைத் திருப்புதிறன் |
| qualitative | பண்பார்ந்த |
| quality | தன்மை, பண்பு |
| quality of tone | தொனிப் பண்பு |
| quality particulars | பண்பு விவரம், குண விவரம் |
| quantisation of direction | திசை குவாண்ட்டம் ஆக்கல் |
| quantitative | அளவுசார்ந்த |
| quantity | அளவு |
| quantity sensitiveness | அளவு சார்ந்த உணர்திறன் |
| quantization rules | குவாண்ட்டப்படுத்தும் விதிமுறைகள் |
| quantum | குவாண்ட்டம் |
| quantum condition | குவாண்ட்டம் நிபந்தனை |
| quantum defect | குவாண்ட்டம் குறைபாடு |
| quantum number | குவாண்ட்டம் எண் |
| quarter wave plate | கால் அலைத் தட்டு |
| quartz | குவார்ட்ஸ் |
| quartz clock | குவார்ட்ஸ் கடிகாரம் |
| quartz crystal | குவார்ட்ஸ் படிகம் |
| quartz crystal clock | குவார்ட்ஸ் படிகக் கடிகாரம் |
| quartz fibre | குவார்ட்ஸ் இழை |
| quartz gravity balance | குவார்ட்ஸ் ஈர்ப்புத் தராசு |
| quartz oscillator | குவார்ட்ஸ் அலையியற்றி |
| quasi state | குறை நிலை |
| quasi stellar radio sources | குறைவிண்மீன் ரேடியோ தோற்றுவாய் |
| quiescent current | அமைதியான மின்னோட்டம் |
| quiet quasars | அமைதியான குவாசர்கள் |
| quincke filter | குவின்க்கே வடிகட்டி |
| quincke tube | குவின்க்கே குழாய் |
| radar | ரேடார் |
| radar equipment | ரேடார் கருவித் தொகுப்பு |
| radar mirages | ரேடார் மாயத்தாற்றம் |
| radar screen | ரேடார் திரை |
| radar signal | ரேடார் சைகை |
| radar waves | ரேடார் அலைகள் |
| radial acceleration | ஆரக்கால் முடுக்கம் |
| radial flow | ஆரக்கால் பாய்வு |
| radial magnetic field | ஆரக்கால் காந்தப்புலம் |
| radial velocity | ஆரக்கால் திசைவேகம் |
| radian | ரேடியன் |
| radiant energy | கதிர்வீச்சு ஆற்றல் |
| radiant point | கதிர்விடு புள்ளி |
| radiation | கதிர்வீச்சு |
| radiation belt | கதிர்வீச்சு வளையம் |
| radiation correction | கதிர்வீச்சுத் திருத்தம் |
| radiation of heat | வெப்பக் கதிர்வீச்சு |
| radiation pyrometer | கதிர்வீச்சு பைரோமீட்டர் |
| radiationless transition | கதிர் உமிழா நிலைமாற்றம் |
| radiator | கதிர்வீச்சுக் கருவி |
| radio | ரேடியா, வானொலி |
| radio antenna | ரேடியா ஆண்ட்டென்னா |
| radio astronomy | ரேடியா வானியல் வல்லுநர்கள் |
| radio astronomy | ரேடியா வானியல் |
| radio beam | ரேடியா அலைக்கற்றை |
| radio carbon method | கதியக்கக் கார்பன் முறை |
| radio circuits | ரேடியா இணைப்புகள் |
| radio echo | ரேடியா அலை எதிரொளிப்பு |
| radio electronics | ரேடியா எலக்ட்ரானியல் |
| radio frequency mass spectrometer | ரேடியா அதிர்வெண் பொருண்மை நிறமாலைக் கருவி |
| radio frequency supressor | ரேடியா அலை அமுக்கி |
| radio galaxy | ரேடியா விண்மீன் மண்டலம் |
| radio isotope | கதியக்க ஐசோட்டோப்பு |
| radio isotope powered prolonged life equipment (ripple) | ப்பிள் |
| radio micrometer | ரேடியா மைக்ரோமீட்டர் |
| radio photo | ரேடியா ஃபோட்டோ |
| radio receiver | வானொலி வாங்கி |
| radio relay station | வானொலி அஞ்சல் நிலையம் |
| radio sandy | ரேடியா சாண்டி |
| radio signals | ரேடியா சைகைகள் |
| radio star | ரேடியா விண்மீன் |
| radio telescope | ரேடியா தொலைநோக்கி |
| radio therapy | கதிர்வீச்சுச் சிகிச்சை |
| radio tracer | கதிர்வீச்சு உளவு |
| radio transmitter | ரேடியா அலைஅனுப்பி |
| radio waves | ரேடியா அலைகள் |
| radio xenon | ரேடியா செனான் |
| radioactive | கதியக்க |
| radioactive ash | கதியக்கச் சாம்பல் |
| radioactive boron | கதியக்க போரான் |
| radioactive carbon | கதியக்கக் கார்பன் |
| radioactive decay | கதியக்கச் சிதைவு |
| radioactive element | கதியக்கத் தனிமம் |
| radioactive heat | கதியக்க வெப்பம் |
| radioactive isotopes | கதியக்க ஐசோட்டோப்புகள் |
| radioactive label | கதியக்கக் குறியீடு |
| radioactive series | கதியக்க வாசை |
| radioactive solution | கதியக்கக் கரைசல் |
| radioactivity | கதியக்கம் |
| radiology | கதிர்வீச்சியல் |
| radiometric analysis | ரேடியா அலைப் பகுப்பாய்வு |
| radium | ரேடியம் |
| radium dial | ரேடியம் வைத்த முகப்பு |
| radius | ஆரம் |
| radius of curvature | வளைவு ஆரம் |
| radius of gyration | சுழற்சி ஆரம் |
| radius of the orbit | பாதை ஆரம் |
| radius vector | ஆர வெக்ட்டார் |
| radome | ரேடாம் |
| radon | ரேடான் |
| rain gauge | மழைமானி |
| rainbow | வானவில் |
| raman effect | இராமன் விளைவு |
| raman frequency | இராமன் அலைவுஎண் |
| raman lines | இராமன் கோடுகள் |
| raman tube | இராமன் குழல் |
| range of temperature | வெப்ப நெடுக்கை |
| rankine cycle | இராங்கைன் சுழற்சி |
| raphide | ஊசிமுனைப் படிகம் |
| rare medium | அடர்குறை ஊடகம் |
| rarefaction | நொய்தாக்கல் |
| rarefied | நொய்தாக்கப்பட்ட |
| raser | ரேசர் |
| rate of change of momentum | உந்தம் மாறுவீதம் |
| rate of change of twist | முறுக்கை மாறுகை வீதம் |
| rate of flow | பாய் வேகவீதம் |
| ray axis | கதிர் அச்சு |
| ray velocity | கதிர் திசைவேகம் |
| rayleigh criterion | ராலே நிபந்தனை |
| rayleigh scattering | ராலே ஒளிச்சிதறல் |
| reactance | மாறுமின் எதிர்ப்பு |
| reactance capacitor | மின்னெதிர்ப்பு மின்தேக்கி |
| reaction | எதிர்வினை |
| reactor | அணுஉலை |
| reactor physics | அணுஉலை இயற்பியல் |
| real depth | மெய் ஆழம் |
| real image | மெய்ப் பிம்பம் |
| reaumer scale | ராமர் அளவை |
| rebound | வழிமீளல் |
| receiver | வாங்கி |
| receiving aerial | அலைவாங்கி ஏயல் |
| receiving antenna | அலைவாங்கி ஆண்ட்டென்னா |
| reception | வாங்கல் |
| recoil | பின்னுதைப்பு |
| recoil of a gun | துப்பாக்கியின் பின்னுதைப்பு |
| recording | பதிவு செய்தல் |
| recovery time | மீட்சிக் காலம் |
| recrystallation | மறுபடிகமாக்கல் |
| rectangular aperture | செவ்வகத் துளை |
| rectangular membrane | செவ்வகத் சவ்வு |
| rectangular parallelopiped | செவ்வக இணைகரத் திண்மம் |
| rectified | திருத்திய |
| rectifier | அலைதிருத்தி |
| rectifier cells | திருத்தி மின்கலங்கள் |
| rectifier valve | திருத்தி வால்வு |
| rectilinear | நேர்க்கோட்டு |
| rectilinear propagation | நேர்க்கோட்டுச் செலவு |
| red shift | சிவப்புப் பெயர்ச்சி |
| reduction factor | சுருக்கக் காரணி |
| reed | நாக்கு (குழல்) |
| reed pipe | நாவுக்குழல் |
| reexcitation | மறு கிளர்வு |
| reflected beam | எதிரொளிப்புக் கதிர், பிரதிபலிப்புக் கதிர் |
| reflected light | எதிரொளித்த ஒளி, பிரதிபலித்த ஒளி |
| reflection | எதிரொளிப்பு, பிரதிபலித்தல் |
| reflection coefficient | எதிரொளிப்புக் குணகம், பிரதிபலிப்புக் குணகம் |
| reflection echelon | எதிரொளிப்பு எச்சலான் , பிரதிபலிப்பு எச்சலான் |
| reflection telescope | எதிரொளிப்புத் தொலைநோக்கி, பிரதிபலிப்புத் தொலைநோக்கி |
| reflector | எதிரொலிப்பி, எதிரொளிப்பி, பிரதிபலிப்பி |
| refracting telescope | ஒளிவிலகு தொலைநோக்கி |
| refraction | ஒளிவிலகல் |
| refraction coefficient | ஒளிவிலகல் குணகம் |
| refractive index | ஒளிவிலகல் எண் |
| refractometer | ஒளிவிலகல்மானி |
| refrigerants | குளிர் பதனூட்டிகள் |
| refrigerator plant | குளிர்ப்பதன அமைப்பு |
| regenerated fibre | புதுப்பிக்கப்பட்ட இழை |
| regenerative heating | வெப்ப மீட்புக் காய்முறை |
| regulator | ஒழுங்குபடுத்தி |
| reheat system | மறுவெப்ப அமைப்பு |
| reichert meissl value | ரெய்செர்ட் மெசில் மதிப்பெண் |
| reinforcement | வலிவுறுத்துச் சேர்க்கை |
| reject | திருப்பி அனுப்பு |
| relative abundance | ஒப்புமை வளம் |
| relative adsorptivity | ஒப்புமைப் பரப்புக் கவர்திறன் |
| relative angular velocity | ஒப்புமைக் கோணத் திசைவேகம் |
| relative density | ஒப்படர்த்தி |
| relative humidity | ஒப்புமை ஈரப்பதம் |
| relative position | ஒப்புமை நிலை |
| relative saturation | ஒப்புமைத் தெவிட்டல் |
| relative surface | ஒப்புமைப் புறப்பரப்பு |
| relative term | ஒப்புமைச் சொல் |
| relative velocity | ஒப்புமைத் திசைவேகம் |
| relative volatility | ஒப்புமை ஆவியாகுதிறன் |
| relativistic energy level | ஒப்புமை ஆற்றல் படி |
| relativity | ஒப்புமைக் கொள்கை |
| relativity theory | ஒப்புமைக் கோட்பாடு |
| relaxation oscillator | தளர் அலைவி, தளர் அலையியற்றி |
| relaxation time | தளர் காலம் |
| relay | அஞ்சல் செய்தல் |
| reliability | ஏற்புடைமை |
| remote control | தொலைக்கட்டுப்பாட்டு |
| remote handling apparatus | தொலைக்கட்டுப்பாட்டுக் கருவி |
| replica | நேர்படி |
| reproduction of sound | ஒலி மீட்பு |
| repulsion | விலக்கித் தள்ளுதல் |
| repulsive coefficient | தள்ளுவிலகுக் குணகம் |
| repulsive force | தள்ளு ஆற்றல் |
| reservoir | சேர்ப்புக்கலன் |
| residual magnetism | மீந்த காந்தம் |
| resistance coil | மின்தடைக் கம்பிச்சுருள் |
| resistance of air | காற்றுத் தடை |
| resistance welding | மின்தடைமுறை இணைப்பு |
| resistivity meter | மின்தடை மானி |
| resolution of a shear | சறுக்குப் பெயர்ச்சி விசைப் பிப்பு |
| resolution of forces | விசைப் பிப்பு |
| resolving power | பிதிறன் |
| resonance | ஒத்திசைவு |
| resonance acceleration | ஒத்திசைவு முடுக்கம் |
| resonant vibrations | ஒத்திசைவு அதிர்வுகள் |
| resonator | ஒத்ததிர்வி |
| resource | ஆதாரம் |
| response | பதிற்செயல், பதில் உணர்வு |
| rest mass | ஓய்வுப் பொருண்மை |
| resting point | நிலைத்தானம் |
| restitution | தன்னுருவடைதல் |
| restitution force | தன்னுருவடை விசை |
| restoring couple | மீட்டுவரும் இரட்டை |
| restoring force | மீட்டுவரும் விசை |
| result | முடிவு |
| resultant | விளைவு |
| resultant amplitude | விளைவு வீச்சு |
| resultant displacement | விளைவுப் பெயர்ச்சி |
| resultant force | விளைவு விசை |
| resultant thrust | விளைவு அமுக்கம் |
| resultant vertical thrust | விளைவுச் செங்குத்து அமுக்கம் |
| resultant vibration | விளைவு அதிர்வு |
| retentivity | (காந்தப்) பற்று திறன் |
| retina | விழித்திரை |
| retro rockets | பின்னடையும் ராக்கெட்டுகள் |
| reverberation | எதிர்முழக்கம் |
| reverberation time | எதிர்முழக்க நேரம் |
| reverse | தலைகீழ், வழிமீள் |
| reverse bias | தலைகீழ் சார்பு மின்னழுத்தம் |
| reverse carnot cycle | தலைகீழ் கார்னோ சுழற்சி |
| reverse current | தலைகீழ் மின்னோட்டம் |
| reverse osmosis | தலைகீழ் சவ்வூடு பரவுதல் |
| reverse process | தலைகீழ் முறை |
| reverse voltage | தலைகீழ் மின்னழுத்தம் |
| reversibility | தலைகீழாக்கம் |
| reversible engine | வழிமீளும் இயந்திரம் |
| reversible reaction | மீளும் எதிர்வினை |
| revolving centre | சுற்று மையம் |
| revolving system | சுழல் அமைப்பு |
| rheostat | மின்தடை மாற்றி |
| rhombatron | ரம்பட்ரான் |
| rigid body | திடப் பொருள், திண்மப் பொருள் |
| rigid rotator | திண் சுழலி |
| rigid support | திண் தாங்கி |
| rigidity | விறைப்பு |
| rigidity picture test | விறைப்புப் படச் சோதனை |
| ring current | வட்ட மின்னோட்டம் |
| ripple | குற்றலை, சிற்றலை |
| ripple factor | குற்றலைக் காரணி |
| ripple tray | குற்றலைத் தட்டு |
| river flow measurement | ஆற்று நீரோட்ட அளவுமுறை |
| rock salt | இந்துப்பு, பாறை உப்பு |
| rocket | ராக்கெட் |
| rocket fuel | ராக்கெட் எபொருள் |
| roller | உருளி |
| rolling | உருளுதல் |
| rolling friction | உருள் உராய்வு |
| roman steelyard | ராமன் துலாக்கால் |
| rontgen | ராண்(ட்)ஜன் |
| room temperature | அறை வெப்பநிலை |
| root mean square velocity | சராசா வேக வர்க்கமூலம் |
| rotameter | ராட்டா மீட்டர் |
| rotary air compressor | சுழல் காற்றழுத்தி |
| rotary dryer | சுழல் உலர்த்தி |
| rotary kiln | சுழல் சூளை |
| rotary pump | ராட்டா பம்ப்பு, சுழல்விசைப் பம்ப்பு |
| rotary vibrator | சுழற்சி அதிர்வி |
| rotating axis | சுழல் அச்சு |
| rotating commutator | சுழல் துருவமாற்றி |
| rotating effect of a couple | இரட்டையின் திருப்ப விளைவு |
| rotating magnetic field | சுழல் காந்தப் புலம் |
| rotation method | சுழற்சி முறை |
| rotation period | சுழற்சிக் காலம் |
| rotation vibration spectrum | சுழற்சி அதிர்வு நிறமாலை |
| rotation viscometer | சுழற்சிப் பாகுநிலைமானி |
| rotational energy | சுழற்சி ஆற்றல் |
| rotational spectrum | சுழற்சி நிறமாலை |
| rotational state | சுழற்சி நிலை |
| rotatory dispersion | சுழற்சி நிறப்பிகை |
| rotatory polarisation | சுழற்சி முனைவாக்கம் |
| rotor | சுழலி |
| rotor cycle | சுழலிச் சுழற்சி |
| rowland circle | ராலண்டு வட்டம் |
| rubber insulated | ரப்பர் காப்பிட்ட |
| rubber latex | ரப்பர் பால் |
| rubber tyre | ரப்பர் டயர் |
| rubbing | தேய்த்தல் |
| ruby | மாணிக்கம், ரூபி |
| ruby laser | ரூபி லேசர் |
| ruby rod | ரூபித் தண்டு |
| ruby silver | ரூபி வெள்ளி |
| rydberg constant | ரைடுபர்க் மாறிலி |
| saccharimeter | சர்க்கரை மானி |
| safety lamp | காப்பு விளக்கு |
| safety valve | பாதுகாப்பு வால்வு |
| sagging | தொய்தல் |
| sagittal curve | அம்புரு வளைவு |
| sagittal plane | அம்புருத் தளம் |
| satellite | துணைக்கோள் |
| saturated | தெவிட்டிய |
| saturated vapour | தெவிட்டிய ஆவி |
| saturated vapour pressure | தெவிட்டிய ஆவியழுத்தம் |
| saturation | தெவிட்டு நிலை |
| saturn | சனி |
| savarts toothed wheel | சவர்ட் பற்சக்கரம் |
| sawtooth voltage | இரம்பப்பல் மின்னழுத்தம் |
| saxophone | சக்சாஃபோன் |
| saybolt viscometer | சபால்ட் பிசுக்குமானி |
| scalar | திசையிலி |
| scale | அளவுகோல், அளவை |
| scale pan | எடைத் தட்டு |
| scaling circuit | அளவைச் சுற்று |
| scanning | வாயோட்டம் |
| scattering | சிதறல் |
| scattering of light | ஒளிச் சிதறல் |
| schaefar temperature | சஃபர் வெப்பநிலை |
| schmidt telescope | ஷ்மிட் தொலைநோக்கி |
| schottky effect | ஷாட்க்கி விளைவு |
| scientific fact | அறிவியல் மெய்ம்மை |
| scientific theory | அறிவியற் கொள்கை |
| scintillation | மின்மினுப்பு, மின்மினுத்தல் |
| scintillation counter | மின்மினுப்பு எண்ணி |
| screen | திரை |
| screen grid | திரை கிட் |
| screw | திருகு |
| screw dislocation | திருகுப் பிசகல் |
| screw gauge | திருகு அளவி |
| screw thread | திருகுப் பு |
| search coil | துருவு சுருள் |
| search light | தடு ஒளி |
| secondary winding | துணைச் சுருள் |
| seconds pendulum | வினாடி ஊசலி |
| section | பிவு |
| secular equation | செக்குலார் சமன்பாடு |
| seebeck effect | சீபெக் விளைவு |
| seebecks tube | சீபெக் குழாய் |
| seismogram | நிலநடுக்கப் பதிவி |
| seismograph | நிலநடுக்க வரைவி |
| seismology | நிலநடுக்கவியல் |
| seismometer | நிலநடுக்கமானி |
| seismonasty | அதிர்வியக்கம் |
| selection rules | தேர்வு விதிகள் |
| selective absorption | தேர்ந்த உட்கவர்தல் |
| selective emission | தேர்ந்த வெளியீடு |
| selectivity | தேர்ந்தெடுத்தல் |
| selenium | செலினியம் |
| self diffusion | சுயவிரவல் |
| self generating dynamism | சுய ஆற்றல் இயக்குசக்தி |
| selfluminous | சுய ஒளி படைத்த |
| semicircular canals | குறைவட்டக் குழாய்கள் |
| semiconductor | குறைக்கடத்தி |
| semiconductor diode | குறைக்கடத்தி டையோடு |
| semiconductor materials | குறைக்கடத்திப் பொருள்கள் |
| semiconductor of electricity | குறைக்கடத்து மின்கடத்தி |
| semiconductor physics | குறைக்கடத்தி இயற்பியல் |
| semipermeable membrane | பகுதிவிடு சவ்வு |
| sensibility of a balance | தராசின் உணர்திறன் |
| sensitive flame | உணர்வுச்சுடர் |
| sensitivity | உணர்திறன் |
| sensor | உணர்கருவி |
| series connection | தொடர் இணைப்பு |
| series grouping | தொடர்த் தொகுப்பு |
| set equation | செட் சமன்பாடு |
| set materials | அரங்கப் பொருள்கள் |
| set screw | அமைப்புத் திருகாணி |
| shadow shear | வெட்டுத் தொடுவிசை நிழல் |
| sharpness of resonance | ஒத்ததிர்வுக் கூர்மை |
| shearing strain | வெட்டுத் தொடுவிசை விகாரம் |
| shell | கூடு |
| shield | காப்பு |
| shielding | காப்புமுறை |
| shift | பெயர்ச்சி |
| shift of fringes | ஒளிவாப் பெயர்ச்சி |
| shock absorber | அதிர்வேற்பி |
| shock therapy | அதிர்ச்சி மருத்துவம் |
| shock wave | அதிர்ச்சி அலை |
| short circuit | குறுக்குச் சுற்று |
| short circuited | குறுக்கிணைந்த |
| short dash | துண்டுக்கோடு |
| short focal length | சிறு குவியத்தூரம் |
| short range | சிறு நெடுக்கம் |
| short range attraction | சிறு நெடுக்கக் கவர்ச்சி |
| short wave | சிற்றலை |
| short wave radio | சிற்றலை வானொலி |
| shortage | பற்றாக்குறை |
| shortsightedness | கிட்டப்பார்வை |
| showers | தூறல் பொழிவு |
| shuman solar engine | சுமன் சூய இயந்திரம் |
| shunt | தடம்மாற்றி, பக்கச்சுற்று |
| shunt wound | பக்கச் சுற்றுக்கொண்ட |
| shunt wound motor | பக்கச் சுற்று மோட்டார் |
| shutter | மூடி |
| side effect | பக்க விளைவு |
| sidebands | பக்கப்பட்டைகள் |
| siemens dynamometer | சீமென் டைனமோமீட்டர் |
| sign convention | குறி வழக்கு |
| signal | சைகை, அறிகுறி |
| signalling tone | சைகை ஒலி |
| silencer | ஒலி உறிஞ்சி |
| simple cubic structure | எளிய கனசதுர அமைப்பு |
| simple harmonic motion | தனி இசைவியக்கம் |
| simple machine | இலகு இயந்திரம், தனிப்பொறி |
| simple microscope | தனி உருப்பெருக்கி |
| simple pendulum | தனி ஊசலி |
| sine condition | சைன் குறியீட்டு நிபந்தனை |
| sine curve | சைன் வளைகோடு |
| singing flame | பாடும் சுடர் |
| single fixed pulley | தனி நிலைக் கப்பி |
| single ionisation | ஒற்றை அயனியாக்கம் |
| single movable pulley | தனி இயங்கு கப்பி |
| single phase change | ஒரு கட்டமாற்றம் |
| single slit | ஒற்றைப் பிளவு |
| single touch method | ஒருதலைத் தேய்ப்பு முறை |
| singlet state | ஒற்றை ஆற்றல் நிலை |
| sink | ஆற்றல் கழிவிடம் |
| sink and sources | உறிஞ்சியும் மூலமும் |
| sink holes | உறிஞ்சு துளைகள் |
| sinker | மூழ்கி |
| sintering | வெப்பப்படுத்தல் |
| siphon | வடிகுழாய் |
| siren disc | சங்கு வட்டு (சைரன் டிஸ்க்) |
| skid resistance | சறுக்கல் தடை |
| skin effect | தோல் விளைவு |
| sky wave | வானலை |
| skylab | விண்வெளி ஆய்வுக்கூடம் |
| skysweeper | வானம் பெருக்கி |
| slab | பட்டகம் |
| sleeve | உறை |
| slide calipers | நழுவிடுக்கி அளவுகோல் |
| slide contact | நகரும் இணைப்பு |
| slide fastener zip | நழுவிச் சேர்க்கும் பல் இணைப்பு |
| slides | தனிப்படங்கள் |
| sliding friction | வழுக்கல் உராய்வு (சறுக்கு உராய்வு) |
| slip planes | வழுக்கும் தளங்கள் |
| slit source | பிளவொளி மூலம் |
| slope | சாய்வு, வாட்டம் |
| slow reactor | குறைவேக அணுஉலை |
| slug | உள் தண்டு |
| small angle prism | சிறு கோண முப்பட்டகம் |
| small atom smasher | அணு பிளக்கும் சிறுகருவி |
| smeatons air pump | ஸ்மீட்டன் காற்றுப் பம்ப்பு |
| smooth object | மழமழப்புடைய பொருள் |
| smudge pot | கணப்புச் சட்டி |
| snow flake | வெண்பனிச் செதில் |
| soap bubble | சோப்புக் குமிழி |
| sodium doublet | சோடிய இரட்டைக்காடு |
| soft x ray | மென் எக்ஸ் கதிர் |
| solar battery | சூய மின்கல அடுக்கு |
| solar cell | சூய மின்கலம் |
| solar constant | சூய மாறிலி |
| solar corona | சூய ஒளிவட்டம் |
| solar corpuscular stream | சூய துகள் ஓட்டம் |
| solar day | சூய நாள் |
| solar eclipse | சூய மறைவு, சூய கிரஹணம் |
| solar energy | சூய ஆற்றல் |
| solar engine | சூய எந்திரம் |
| solar equator | சூய நடுக்கோடு |
| solar family | சூயக் குடும்பம் |
| solar flare | சூய எரிமலை |
| solar furnace | சூய உலை |
| solar house | சூய வீடு |
| solar observatory | சூய ஆய்வுக்கூடம் |
| solar power plant | சூய ஆற்றல் அமைப்பு, சூரிய ஆற்றல் நிலையம் |
| solar prominence | சூயப் பிழம்புகள் |
| solar radiation | சூயக் கதிர்வீச்சு |
| solar rays | சூயக் கதிர்கள் |
| solar spectrum | சூய நிறமாலை |
| solar strom | சூயப் புயல் |
| solar system | சூயக் குடும்பம் |
| solar telescope | சூய தொலைநோக்கி |
| solar unit | சூய அலகு |
| solar water heater | சூய சுடுநீர் அடுப்பு |
| solar wind | சூயக் காற்று |
| solar zirconium | சூய சிர்க்கோனியம் |
| soldering | பற்றவைத்தல் |
| solenoid | வாச்சுருள் (வாச்சுற்று) |
| solid angle | திண்மக் கோணம் |
| solid insulator | திண் கடத்தாப் பொருள் |
| solid solution | திண் கரைசல் |
| solid state | திண்மை நிலை |
| solid state electronics | திண்மை நிலை எலெக்ட்ரானியல் |
| solid state physics | திண்மை நிலை இயற்பியல் |
| solidification | திண்மைப் பொருளாதல் |
| solute | கரைபொருள் |
| solution | கரைசல் |
| solvent | கரைப்பான் |
| sonar beacons | ஒலிக்கருவிகள் |
| sonar device | ஒலிக்கருவி அமைப்பு |
| sonar sound navigating | சோனார் வழிச்செலவு |
| sonic barrier | ஒலித் தடை |
| sonic boom | ஒலி முழக்கம் |
| sonic depth finder | ஆழம் காணும் ஒலிக்கருவி |
| sonic echo depth finder | ஆழம் காணும் எதிரொலிக் கருவி |
| sonometer | சோனாமீட்டர் |
| soot | புகைக்கா |
| sound | ஒலி |
| sound barrier | ஒலித் தடை |
| sound energy | ஒலி ஆற்றல் |
| sound image | ஒலிப் பிம்பம் |
| sound intensity | ஒலிச் செறிவு |
| sound pressure | ஒலி அழுத்தம் |
| sound ranging | ஒலியியல் தொலை அளவு முறை |
| sound recording | ஒலிப் பதிவு |
| sound shadow | ஒலி நிழல் |
| sound wave | ஒலி அலை |
| tachyons | டக்கியான்கள் |
| tan a position | ட்டேன் a நிலை |
| tangent | தொடுகோடு |
| tangent law | டேன்ஜென்ட் விதி |
| tangential | தொடுநிலையான |
| tangential screw | தொடுநிலைத் திருகு |
| tank circuit | தொட்டிச் சுற்று |
| tannin | டான்னின் |
| tantalus cup | டேண்ட்டலஸ் கோப்பை |
| tap key | தட்டுச் சாவி |
| tape recorder | நாடாப் பதிவுக்கருவி |
| target | இலக்கு |
| technique | உத்தி, செய்முறை |
| telecommunication | தொலைதூரத் செய்தித் தொடர்பு |
| telegraph cable | தந்திக் கம்பி |
| telemetry station | தொலைதூரத் தொடர்பு நிலையம் |
| telephone | தொலைபேசி |
| telephone exchange | தொலைபேசி நிலையம் |
| telephoto | தொலை ஒளிப்படம் |
| telephoto lens | தொலையொளிப்பட வில்லை |
| teleprinter | தொலை அச்சு |
| teleron | டெலிரான் |
| telescope | தொலைநோக்கி |
| telescope objective | தொலைநோக்கிப் பொருளருகு வில்லை |
| teletype signal | தொலைதூர சைகை வகை |
| television | தொலைக்காட்சி, டெலிவிஷன் |
| temperature coefficient | வெப்பநிலைக் குணகம் |
| temperature equilibrium | வெப்பநிலைச் சமநிலை |
| temperature gradient | வெப்பநிலை வாட்டம் |
| temperature inversion | நேர்மாறாக்கு வெப்பநிலை |
| tensile strain | விறைப்பு விகாரம் |
| tensile strength | விறைப்பு வலிமை |
| tension | விறைப்பு |
| tension spring | விறைப்புச் சுருள்வில் |
| terminal velocity | இறுதித் திசைவேகம் |
| terrestrial telescope | புவியியல் தொலைநோக்கி |
| tesla coil | டெஸ்லா சுருள் |
| test tube float | சோதனைக் குழாய் மிதவை |
| tetrode | டெட்ரோடு |
| theodolite | தொலைநோக்கி அளவி |
| theorem of parallel axis | இணையச்சுத் தேற்றம் |
| theorem of perpendicular axis | செங்குத்தச்சுத் தேற்றம் |
| theoretical analysis | கொள்கைவழி விளக்கம் |
| theoretical physics | கொள்கைநிலை இயற்பியல் |
| theoretical value | கொள்கைவழி மதிப்பு |
| theories of hearing | கட்டற் கொள்கைகள் |
| theory | கொள்கை |
| theory of colour vision | நிறப்பார்வைக் கொள்கை |
| theory of consonance | ஒத்திசைவுக் கொள்கை |
| theory of exchanges | பாமாற்றக் கொள்கை |
| theory of perspective | கனப்பாமானப் பொருள் வரையும் கொள்கை |
| theory of relativity | சார்புக் கொள்கை, ஒப்புமைக் கொள்கை |
| thermal agitation | வெப்ப எழுச்சி |
| thermal capacity | வெப்ப ஏற்புத் திறன் |
| thermal conductivity | வெப்பம் கடத்தும் திறன் |
| thermal current | வெப்ப ஓட்டம் |
| thermal diffusivity | வெப்ப விரவல் |
| thermal equilibrium | வெப்பச் சமநிலை |
| thermal excitation | வெப்பக் கிளர்ச்சி |
| thermal insulator | வெப்பப் பாதுகாப்பி |
| thermal pollution | வெப்பத் தூய்மைக்கேடு |
| thermal radiation | வெப்பக் கதிர்வீசல் |
| thermal state | வெப்பநிலை |
| thermal station | அனல் மின்நிலையம் |
| thermal suit | வெப்ப உடை |
| thermal treatment | வெப்பப் பக்குவம் |
| thermion | வெப்ப அயனி |
| thermionic emission | வெப்ப எலெக்ட்ரான் உமிழ்வு |
| thermistor | தெர்மிஸ்டர் |
| thermo e.m.f. | வெப்பமின் இயக்கவிசை |
| thermocouple | வெப்ப இரட்டை |
| thermodynamics | வெப்ப இயக்கவியல் |
| thermoelectric effect | வெப்பமின் விளைவு |
| thermoelectric line | வெப்பமின் செலுத்து வழி |
| thermoelectric pyrometer | வெப்பமின் அனல்மானி |
| thermogalvanometer | வெப்பக் கால்வனோமீட்டர் |
| thermogram | வெப்ப நிழற்படம் |
| thermograph | வெப்ப வரைபடமுறை |
| thermometer | வெப்பமானி, வெப்பநிலைமானி |
| thermometric fluid | வெப்பமானித் திரவம் |
| thermomilliammeter | வெப்ப மில்லி அம்மீட்டர் |
| thermonuclear reaction | வெப்ப அணுக்கரு வினை |
| thermopile | வெப்ப வினையடுக்கு |
| thermoplastic | வெப்பத்தால் இளகும் |
| thermoplastic recording | வெப்ப இளக்கப் பதிவிடல் |
| thermopower | வெப்ப மின்திறன் |
| thermosetting plastic | வெப்ப இறுகல் பிளாஸ்ட்டிக் |
| thermostat | வெப்பநிலைக் காப்பகம் |
| thermotropism | வெப்பத் தொடர்பை அறியும் முறை |
| theromos flask | தெர்மாஸ் குடுவை |
| thick lens | தடி வில்லை |
| thin film | மென் படலம் |
| thin lens | மென் வில்லை |
| three way key | மூவழிச் சாவி |
| threshold | தொடக்க வாயில் |
| threshold frequency | தொடக்க வாயில் அதிர்வெண் |
| thrust | அமுக்கம் |
| thyratron | தைராட்ரான் |
| tidal force | பரலை விசை |
| tidal power | பரலைத் திறன் |
| tidal theory | பரலைக் கொள்கை |
| timbre | நாதம் |
| time constant | கால மாறிலி |
| time count | கால அளவு |
| time fuse | காலக் கெடுத் தி |
| time lapse | காலக் கழிவு |
| time machine | காலப் பொறி |
| time of flight | பறத்தல் காலம் |
| time study | கால ஆய்வு |
| tin foils | தகரத் தாள்கள் |
| tinder box | சக்கி முக்கிப் பெட்டி |
| tint of passage | பாக்கு வண்ணம் |
| tomogram | டாமாகிராம் |
| ton | டன் |
| tone | தொனி (குரல்) |
| tone control | தொனிக் கட்டுப்பாடு |
| tone variation | தொனி வேறுபாடு |
| tonic phase | தொனிக் கட்டம் |
| tonic relationship | தொனித் தொடர்பு |
| tonometer | தொனிமானி |
| toothed wheel | பற்சக்கரம் |
| topler pump | டாப்ளர் பம்ப்பு |
| topography | இட அமைப்பு |
| toroid | முடிவிலாச் சுருள் |
| torque | முறுக்கு விசை |
| torr | டார் |
| torsion | முறுக்கு |
| torsion balance | முறுக்கல் தராசு |
| torsion fibre | முறுக்கல் இழை |
| torsion pendulum | முறுக்கல் ஊசலி |
| torsion rod | முறுக்கல் தண்டு |
| torsional head | முறுக்கல் கொண்டை |
| torsional oscillation | முறுக்கல் அலைவு |
| total heat | மொத்த வெப்பம் |
| total internal reflection | பூரண அகப் பிரதிபலிப்பு |
| total lunar eclipse | முழுச் சந்திர கிரகணம் |
| total radiation pyrometer | முழுக் கதிர்வீசல் பைரோமீட்டர் |
| total reflecting prism | முழு எதிரொளிப்பு முப்பட்டகம் |
| total reflection | முழு எதிரொளிப்பு |
| total solar eclipse | முழு ஞாயிறு மறைவு, முழு சூரிய கிரகணம் |
| tourmaline | டர்மலைன் |
| tracer | கதியக்க வேவுபொருள் |
| tracer atom | வேவு அணு |
| tracking | சுவடுபற்றிச் செல்லல் |
| trainer aircraft | பயிற்சி விமானம் |
| trajectory | எறிபொருள் பாதை |
| transceiver | ட்ரான்சீவர் |
| transcendental | கடந்த நிலை, ஆழ்நிலை |
| transconductance | குறுக்குக் கடத்துகை |
| transducer | ஆற்றல் மாற்றி |
| transference | பெயர்த்தல் |
| transformer | மின்மாற்றி |
| transient | நிலையற்ற, மாறுகின்ற |
| transistor | டிரான்சிஸ்டர் |
| transistron | டிரான்சிஸ்ட்ரான் |
| transit time | கடக்கும் காலம் |
| transition | நிலைமாற்றம் |
| transition temperature | நிலைமாற்ற வெப்பநிலை |
| transitory | மாறுதல் அடையும் |
| translational | பெயர்ச்சி |
| translatory force | பெயர்ச்சி விசை |
| transluscent | ஒளி கசியக்கூடிய |
| transmissibility of pressure | அழுத்தம் செலுத்துகை |
| transmission | அனுப்புகை செலுத்துகை |
| transmission echelon | செலுத்துகைப் படியணி, செலுத்துகை எச்சலான் |
| transmission line | செலுத்து கம்பி |
| transmitter | அலைபரப்பி |
| transmitting aerial | அலைபரப்பி ஏயல் |
| transmitting antenna | அலைபரப்பி ஆண்ட்டென்னா |
| transmitting tube | அலைசெலுத்தும் வால்வுகள் |
| transmutation | தனிம மாற்றம் |
| transonic sound | கேளா ஒலி |
| transonic speeds | ஒலி ஒத்த வேகங்கள் |
| transparency | ஒளிபுகு பண்பு |
| transparent | ஒளிபுகவல்ல |
| transparent film | ஒளிபுகும் ஃபிலிம் |
| transparent medium | ஒளிபுகு ஊடகம் |
| transpiration | நீராவிப் போக்கு |
| transpiration stream | நீராவிப்போக்குத் தாரை |
| transverse vibrations | குறுக்கதிர்வுகள் |
| transverse wave motion | குறுக்கலை இயக்கம் |
| trapped air | அடைபட்ட காற்று |
| traumatic shock | வன்மை அதிர்ச்சி |
| travel time of sound | ஒலி செல்லும் காலம் |
| travelling wave tube | அலை செலுத்துக் குழாய் |
| triangle of velocity | நேர்வேக முக்கோணம் |
| triaxial shear test | முவ்வச்சு சறுக்குப் பெயர்ச்சிச் சோதனை |
| tricuspid valve | மூன்று தகடு வால்வு |
| trigger | கைவிசை |
| trimmer | சாக்கட்டி |
| triode | டிரையோடு |
| triple point | மும்மைப் புள்ளி |
| triplet state | மும்மை ஆற்றல் நிலை |
| tripod stand | முக்காலி |
| troposphere | ட்ராப்போஸ்பியர் |
| trough | அகடு, அலைப்பள்ளம் |
| tube of flow | பாய்க் கற்றை |
| tube of force | விசைக் கற்றை |
| tube train | சுரங்க இரயில் |
| tubular structure | குழாய்க் கட்டுமானம் |
| tune | சுரம் |
| tuner | சுரக் குமிழ் |
| tuning control | சுரக் கட்டுப்பாடு |
| tuning fork | இசைக் கவை |
| tunnel diode | டன்னல் டயோடு |
| tunnel effect | சுரங்க விளைவு |
| turbine | சுழலி, டர்பைன் |
| turboprop plane | சுழலி விமானம் |
| turbulent flow | கொந்தளிப்பு ஓட்டம் |
| turbulent motion | கொந்தளிப்பு இயக்கம் |
| turn table | திருப்பு மேசை |
| turning point | திரும்பு தானம் |
| tweater | மிகை அதிர்வெண் அலைபெருக்கி |
| twist | திருகு, முறுக்கு |
| twisting couple | திருகு இணைவிசை |
| two body problem | இரு பொருள் கணக்கு |
| two point perspective | இருமறைவிடம் கொண்ட தொலைத்தோற்றம் |
| ultra frequency | மிகு அதிர்வெண் |
| ultra high frequency | மீ மிகு அதிர்வெண் |
| ultra high speed | மீ மிகு வேகம் |
| ultra microscope | அல்ட்ரா நுண்ணோக்கி |
| ultra sound | கேளா ஒலி, மிகு அதிர்வு ஒலி |
| ultrabasic | மிகுகார |
| ultrasonic ray | அல்ட்ராசானிக் கதிர் |
| ultrasonic reflectoscope | மிகுஅதிர்வு எதிரொலிகாட்டி |
| ultrasonic wave | கேளா ஒலிஅலை, மிகுஅதிர்வு அலை |
| ultrasonics | அல்ட்ராசானிக்ஸ், கேளா ஒலியியல்,மிகு அதிர்வு ஒலியியல் |
| ultroviolet | புறஊதா |
| ultroviolet light | புறஊதா ஒளி |
| ultroviolet radiation | ஊதா கடந்த கதிர்வீச்சு |
| ultroviolet spectrum | புறஊதா நிறமாலை |
| ultroviolet wave | புறஊதா அலை |
| umbra | கருநிழல் |
| unblanced | சமநிலைப்படாத |
| uncertainty principle | ஐயத் தத்துவம், தேராமைக் கொள்கை |
| uncharged | மின்னூட்டம் பெறாத |
| undamped oscillations | தடுப்பிலா அலைவுகள் |
| undulatory theory | அலையியக்கக் கொள்கை |
| unfilled band | நிறைவுறாத பட்டை |
| uniaxial crystal | ஓரச்சுப் படிகம் |
| unifilar | ஒரு நூலுள்ள |
| uniform bending | சீர் வளைவு |
| uniform dilation | சீர் விவு |
| uniform motion | சீரான இயக்கம் |
| uniform velocity | சீர் வேகம் |
| uniformity | சீர்மை |
| unijunction | ஒற்றைச் சந்தி |
| unijunction transistor | ஒற்றைச் சந்தி டிரான்சிஸ்டர் |
| unilateral conductor | ஒரு பக்கக் கடத்தி |
| uninsulated conductor | காப்பிடாத கடத்தி |
| unison | ஒன்றுதல் |
| unit | அலகு |
| unit atomic charge | ஓர் அலகு மின்னூட்டம் |
| unit atomic mass | ஓர் அலகு அணுஎடை |
| unit cell | ஒற்றைக் கூடு |
| unit charge | ஓர் அலகு மின்னூட்டம் |
| unit magnetic field | ஓர் அலகு காந்தப்புலம் |
| unit of length | நீள அலகு |
| unit of mass | பொருண்மை அலகு |
| unit of time | கால அலகு |
| unit pole | ஓர் அலகு முனை |
| unit vector | ஓர் அலகு வெக்ட்டார் |
| universal constant | பொது மாறிலி |
| universal gas constant | பொது வாயு மாறிலி |
| universal shunt | பொதுத் தடமாற்றி |
| universe | பிரபஞ்சம், அண்டம், பேரண்டம் |
| univibration | ஒற்றை அதிர்வு |
| unpolarised light | முனைவாகா ஒளி, முனைகொள்ளா ஒளி |
| unsaturated condition | தெவிட்டா நிலை |
| unstable equilibrium | உறுதியிலாச் சமநிலை |
| unsymmetric | சமச்சீலா |
| upper air | மேல்காற்று, மேல்மட்டக் காற்று |
| upper arm | மேல்கை |
| upper atmosphere | மேல் வளிமண்டலம் |
| upper fixed point | மேல் திட்டவரை |
| upper limit of audibility | செவிப்புல மேல் எல்லை |
| upstroke | மேலடிப்பு |
| upward force | மேல்நோக்கு விசை |
| vacuum | வெற்றிடம் |
| vacuum tube oscillator | வெற்றிடக் குழாய் அலையியற்றி |
| valence electron | பிணைப்பு எலெக்ட்ரான் |
| valency | கூடுகை எண் |
| van de graaff generator | வான் டி கிராஃப் மின்னியற்றி |
| van der waals equation | வான் டெர் வால்ஸ் சமன்பாடு |
| vane | தகடு |
| vane shear test | தகட்டுக் கத்திப்புச் சோதனை |
| vanishing point | மறையும் புள்ளி |
| vapour | ஆவி |
| vapour compression | ஆவி அமுக்கம் |
| vapour diffusion pump | ஆவி விரவல் பம்ப்பு |
| vapour pressure | ஆவி அழுத்தம் |
| vapour pressure thermometer | ஆவி அழுத்த வெப்பமானி |
| vapour reheat | ஆவிவழி மறுவெப்பமூட்டுதல் |
| vapourisation | ஆவியாதல் |
| variable | மாறி |
| variable velocity | மாறு திசைவேகம் |
| variation | மாறுபாடு |
| varistor | மாறுமின்தடை |
| varnish | வார்னிஷ் |
| varnished glass | வார்னிஷ் பூசப்பட்ட கண்ணாடி |
| vector | வெக்ட்டார் |
| vector atom model | வெக்ட்டார் அணு அமைப்பு |
| vector model | வெக்ட்டார் மாதியமைப்பு |
| velocity | திசைவேகம் |
| velocity fluctuation | திசைவேக மாறுபாடு |
| velocity ratio | திசைவேக விகிதம் |
| velocity resonance | திசைவேக ஒத்ததிர்வு |
| velocity selector | திசைவேகத் தேர்வி |
| velocity turbine | திசைவேகச் சுழலி |
| velometer | வெலோ மீட்டர் |
| vending machine | பொருள் வழங்கும் இயந்திரம் |
| vernier disc | வெர்னியர் வட்டு |
| vertex | உச்சி |
| vertical axis | செங்குத்து அச்சு |
| vertical axis turbine | செங்குத்து அச்சுச் சுழலி |
| vertical component | செங்குத்துக் கூறு |
| vertical flashing | செங்குத்து ஆவிச்செறிவு |
| vertical inversion | செங்குத்துத் தலைகீழாக்கம் |
| vertical migration | செங்குத்து இடப்பெயர்ச்சி |
| vertical plane | செங்குத்துத் தளம் |
| very high frequency | மிகு உயர் அதிர்வெண் |
| very high vacuum | மிகு உயர் வெற்றிடம் |
| vibration | அதிர்வு |
| vibration direction | அதிர்வுத் திசை |
| vibration magnetometer | அதிர்வுக் காந்தமானி |
| vibration microscope | அதிர்வு நுண்ணோக்கி |
| vibration of membrane | சவ்வு அதிர்வு |
| vibration of plates | தட்டுகளின் அதிர்வு |
| vibration ratio | அதிர்வு விகிதம் |
| vibrational wave | அதிர்வு அலை |
| vibrator | அதி |
| video | கண்ணுறு |
| vinyl film | வினைல் ஃபிலிம் |
| virtual | மாய |
| virtual cathode | மாய எதிர்மின்வாய் |
| virtual displacement | மாயப் பெயர்ச்சி |
| virtual image | மாய பிம்பம் |
| virtual object | மாயப் பொருள் |
| virtual transition | மாய நிலைமாற்றம் |
| virtual work | மாய வேலை |
| visco elastic solid | பிசுக்கு மீள் சக்தித் திண்மம் |
| viscometer | பாகுநிலைமானி |
| viscose process | விஸ்கோஸ் முறை |
| viscosity | பாகு நிலை |
| viscous drag | பிசுக்கு இழப்பு |
| viscous force | பிசுக்கு விசை |
| viscous medium | பிசுக்கு ஊடகம் |
| visibility | கட்புலப்பாடு |
| visible | கட்புலனாகும் |
| visible light | காண்புறு ஒளி |
| vision | பார்வை |
| vista vision | விஸ்ட்டா விஷன் |
| visual instrument | பார்வைக் கருவி |
| vivid | விவு |
| voice coil | ஒலிச் சுருள் |
| volatile | ஆவியாகக் கூடிய |
| volt | வால்ட்டு |
| volta cell | வால்ட்டா மின்கலம் |
| volta pile | வால்ட்டா அடுக்கு |
| voltage amplifier | மின்னழுத்தம் பெருக்கி |
| voltage sensitiveness | மின்னழுத்தம் உணர்திறன் |
| voltage stabiliser | மின்னழுத்த நிலைப்படுத்தி |
| voltage swing | மின்னழுத்த ஊசல் |
| voltmeter | வால்ட்டுமீட்டர் |
| volume | கனஅளவு |
| volume coefficient | கனபெருக்கக் குணகம் |
| x ray | எக்ஸ் கதிர் |
| x ray photography | எக்ஸ் கதிர் படக்கலை |
| x ray radiograph | எக்ஸ் கதிர் ரேடியோ கிராஃப் |
| x ray source | எக்ஸ் கதிர் மூலம் |
| x ray tube | எக்ஸ் கதிர் குழாய் |
| xenon | சீனான் |
| xi particle | க்சை துகள் |
| yield point | இளகு நிலை |
| yield strength | இளகு நிலை ஆற்றல் |
| youngs double slit experiment | யங் இரட்டைப் பிளவு செயல்முறை |
| yttrium | இட்யம் |
| zeeman effect | சீமான் விளைவு |
| zener diode | ஜீனர் டையோடு |
| zero gravity | புவிஈர்ப்பு அற்றநிலை |
| zero point energy | சுழிநிலை ஆற்றல் |
| zone theory | மண்டலத் தத்துவம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்பியல் (Physics) - Technical Glossary - கலைச் சொற்கள்

