முதன்மை பக்கம் » கலைச்சொற்கள் » கணிதம்
கணிதம் (Mathematics)
| English | Tamil |
| dash | கீறு, கோடு |
| decimal system | தசம எண்முறை |
| decreasing function | குறையும் சார்பு |
| deduce | உய்த்தறி |
| define | வரையறு |
| definite | வரையறுத்த |
| definite integral | வரையறுத்த தொகையீடு |
| degenerate | சிதைந்த, உடைந்த |
| degenerate conics | சிதைந்த கூம்பு வளைவுகள் |
| degree | படி |
| degree of an equation | வகையீட்டுச் சமன்பாட்டுப் படி |
| denominator | பின்னக்கீழ் எண், பகுதி |
| dependent | சார்ந்த |
| dependent variable | சார்புடை மாறி |
| derivative | வகைக் கெழு |
| descending order | இறங்குவாசை |
| describe | வரைக |
| design | வகுதி, அமைப்பு |
| design stage | வகுதி நிலை |
| determinat | அணிக்கோவை |
| diagonal | மூலை விட்டம் |
| diagonal point triangle | மூலைப்புள்ளி முக்கோணம் |
| diagonally opposite | மூலைவிட்ட எதிரான |
| diagram | வரைபடம் |
| diameter | விட்டம், குறுக்களவு |
| diametrically opposite | விட்டமெதிர் |
| difference | வித்தியாசம், வேறுபாடு |
| differential calculus | வகை நுண்கணிதம் |
| differential equation | வகைக்கெழுச் சமன்பாடு |
| differential geometry | வகை வடுவ கணிதம் |
| differentiation | வகைக்கெழு காணல் |
| digit | எண் |
| digital (or) numerical | எண்முறை |
| dimension | பாமானம், அளவீடு, அளவு |
| dimension of a vector space | வெக்ட்டார்வெளி பாமானம் |
| dimensionless constant | பாமானமிலா மாறிலி |
| direct | நேரான, நேர், நேரடி |
| direct common trangent | நேர் பொதுத் தொடுகாடு |
| direct sum | நோடைக் கூட்டல் |
| direction | திசை |
| direction cosine | திசைக் கோசைன் |
| direction ratio | திசை விகிதம் |
| director circle | குத்துத் தொடுகோட்டு வட்டம் |
| director sphere | குத்துத் தொடுகோட்டுக் கோளம் |
| directrix | இயக்குவரை |
| discriminant | தன்மைகாட்டு |
| displacement | இடப்பெயர்ச்சி |
| distance equation | தூரச் சமன்பாடு |
| distortions | காணல், உருத்திபு |
| distribution | வியாபகம், பரவல் |
| ditto line | தொடர்கோடு |
| divergence | விவடைதல் |
| divergent series | வித்தொடர் |
| divide | பி |
| division of figures | வடுவங்களைக் கூறிடுதல் |
| dot | புள்ளி |
| double cone | இரட்டைக் கூம்பு |
| double point | இரட்டைப்புள்ளி |
| downward force | கீழ்நோக்கு விசை |
| dual of theorem | தேற்றத்தின் இருமை (இரு பான்மை) |
| dual space | துணைவெளி |
| duals | இருமைகள் |
| dynamical friction | இயக்க உராய்வு |
| earth | பூமி, புவி |
| earth shine | உலகொளி |
| earths attraction | புவிஈர்ப்பு |
| edge | விளிம்பு |
| elastic | மீள் இயல்புடைய |
| elastic limit | மீள் சக்தி எல்லை |
| elastic string | மீள் சக்திக் கயிறு |
| elementary | தொடக்கத்துக்குய, ஆரம்ப |
| eliminant | நீக்கற்பலன் |
| eliminate | நீக்கு |
| ellipse | நீள்வட்டம் |
| ellipsoid | நீள்வட்டக் கோளம் |
| elliptic function | நீள்வட்டச் சார்பு |
| elliptical | நீள்வட்டவடிவமான |
| elliptical orbit | நீள்வட்ட வழி |
| elongated | நீட்டிய |
| ends | முனைகள் |
| enunciate | விவா, விவாத்தல் |
| enunciation | விவரணம் |
| envelope | அணைப்பு |
| enveloping cone | அணைத்துக் கொள்ளும் கூம்பு |
| enveloping cylinder | அனைத்துக்கொள்ளும் உருளை, தழுவு உருளை |
| equal roots | சமத்தீர்வுகள் |
| equation | சமன்பாடு |
| equator | நிலநடுக்கோடு, சமபகுகோடு |
| equiangular | சமகோண |
| equidistant | சமதூரமான |
| equilateral | சமபக்க |
| equilateral triangle | சமபக்க முக்கோணம் |
| equilibrant | சமநிலையாக்கி |
| equilibrium | அசைவற்ற நிலை, ஓய்வு நிலை, சமநிலை |
| equivalence | சமான உறவு |
| equivalence class | சமானப் பகுதி |
| equivalent | சமானமான |
| euclid geometry | யூக்லிட் வடுவயியல் |
| even function | இரட்டைச் சார்பு |
| even permutation | இரட்டை வாசை மாற்றம் |
| evening star | மாலை விண்மீன் |
| excentre | வெளி வட்டமையம் |
| excircle | வெளி வட்டம் |
| exosphere | புறக்காற்று மண்டலம் புற வாமேண்டலம் |
| expansion | விவு |
| exploding galaxy | வெடுக்கும் கேலக்சி, விமே பால்வெளி |
| exploding star | வெடுக்கும் விண்மீன் |
| exploration method | ஆய்வுமுறை |
| exponent | படிக்குறி, படி |
| expression | கோவை |
| exterior angle | வெளிக்கோணம் |
| external | புறம்பான, வெளிப்புற |
| external bisector | வெளிச்சமவெட்டு, வெளி இருசமவெட்டு |
| external contact | வெளித்தொடுகை |
| extremity | முனை |
| face | முகம் |
| face of a solid | ஒரு திண்மத்தின் முகம் |
| factor | காரணி |
| factorial | தொடர் பெருக்கம் |
| factorial research | காரணி ஆராய்ச்சி |
| factorisation | காரணிப்படுத்துதல் |
| field | களம், புலம் |
| figure | உருவம் |
| finite | முடிவுள்ள |
| fixed | நிலைத்த |
| fixed line | நிலைத்த கோடு |
| fixed point | நிலைப்புள்ளி, நிலையான புள்ளி |
| fixed sequential format | நிலையான கோர்வைத் தொகுப்பு |
| fixed star | நிலையான நட்சத்திரம் |
| focal chord | குவிய நாண் |
| focal length | குவியத்தூரம், குவியத்தொலை |
| focal point | குவியப்புள்ளி |
| focus | குவியம் |
| foot | அடி |
| force | விசை |
| force of friction | உராய்வு விசை |
| forecasting | எதிர்காலத்தை உய்த்தறிதல், முன்கூட்டு அறிதல் |
| form | உருவம், தோற்றம், வடிவம் |
| formal | முறையான |
| formal position | பதவி நிலை |
| formula | வாய்பாடு |
| four wing theory | நான்கிறக்கைக்கொள்கை |
| fraction | பின்னம் |
| free hand line | கைக்கோடு |
| free vector | தன்னிச்சையான வெக்ட்டார் |
| frequency coherence | ஒன்றியக்கம் |
| friction | உராய்வு |
| frustum of a cone | கூம்பின் அடி வெட்டு |
| function | சார்பு, சார்புலன் |
| fundamental points | அடிப்படைப் புள்ளிகள் |
| general case | பொது வகை |
| general enunciation | பொது விவரணம் |
| general theory of relativity | பொது சார்புக் கொள்கை |
| generalise | பொதுவிதி காண் |
| generate | பிறப்பாக்கு |
| generating | பிறப்பிக்கும், பிறப்பாக்கி, ஆக்கி |
| generator of a cone | கூம்பு ஆக்கி |
| geometric mean | பெருக்குச் சராசா |
| geometric progression | பெருக்குத் தொடர்ச்சி |
| geometrical figure | வடிவியல் உருவம், வடுவ உருவப்படம் |
| geometrical image | வடிவியல் படுமம் |
| geometrical optics | வடிவியல் ஒளிநூல் |
| geometry | வடிவ கணிதம், வடிவயியல் |
| geometry of sphere | காள வடிவயியல் |
| giant planet | அசுரக்கோள், பெருங்கோள் |
| gibbus moon | குவிந்த திங்கள் |
| gradient | சாய்வு விகிதம், சரிவு, வாட்டம் |
| gradient of a curve | ஒரு வளைகோட்டுன் சாவு விகிதம் |
| graduation | அளவுக் குறி (அளவுக்கோடு) |
| graph | வரைபடம் |
| grating | கீற்றணி, கிராதி |
| grating element | கிராதிக் கூறு |
| gravity | புவிஈர்ப்பு |
| great circle | பெரு வட்டம் |
| great nebula | மாபெரும் நெபுலா |
| group | குலம் |
| guiding curve | உதவி வளைகோடு |
| harmonic | இசையும் |
| harmonic conjugate | இசைத்துணை |
| harmonic conjugate pole | இசைப் புள்ளி |
| harmonic division | இசைப் பிவு |
| harmonic mean | இசைச் சராசா |
| harmonic pencil | இசைக் கோட்டுக் கற்றை |
| harmonic progression | இசைத்தொடர்ச்சி |
| harmonic property | இசைப் பண்பு |
| harmonic range | இசை வாசை |
| harmonic section | இசைத் துண்டம் |
| harmonic series | இசைத் தொடர் |
| harmonic system of points | இசை வட்டப் புள்ளிகள் |
| harmonic system of tangents | இசை வட்டத் தொடுகோடுகள் |
| harmonically | இசையாக |
| height of an arc | வில்லின் உயரம் |
| helical path | திருகு சுருள் பாதை |
| heliostat | ஞாயிறு இலக்கு நிலைப்படுத்தி |
| hemisphere | அரைக்கோளம் |
| hexagon | அறுகோணம் |
| hexagonal crystalline structure | அறுகோணப் படுக அமைப்பு |
| hinge | பிணைப்பு, பிணையல் |
| hollow cone | உள்ளீடுல் கூம்பு, குழிவான கூம்பு, பொள்ளற் கூம்பு |
| hollow hemisphere | அரைக்கோளக் குழிவு |
| homogeneous | ஒருபடுத்தான, சமபடுத்தான |
| homogeneous function | ஒருபடுத்தான சார்பு, சமபடுத்தான சார்பு |
| homography | சம குறுக்குவிகித மாற்றம் |
| homology | அமைப்பொற்றுமை |
| homomorphism | புனல்சார்பு |
| hoop | வளையம் |
| horizontal | இடைக்கோடான, கிடைநிலை, படுக்கைகிடை |
| horizontal circle | கிடைநிலை வட்டம் |
| horizontal line | கிடைக்கோடு |
| horizontal plane | கிடைத்தளம் |
| hyperbola | அதிபர வளைவு, அதிபரவளை |
| hyperbolic paraboloid | அதிபரவளைவுப் பரவளை |
| hyperboloid | அதிபரவளை கோளம் |
| hyperboloid of one sheet | ஒரு தகட்டுக் கன அதிபர வளைவு |
| hypotenuse | எதிர் சிறைப் பக்கம், செம்பக்கம் |
| hypothetical point | கருதும் புள்ளி |
| image | பிம்பம் |
| imaginary | கற்பனையான |
| imaginary line | கற்பனைக் கோடு |
| imaginary mass | கற்பனைப் பொருள் |
| imaginary number | கற்பனை எண் |
| imaginary part | கற்பனைப் பகுதி |
| imaginary point | கற்பனைப் புள்ளி |
| imaginary root | கற்பனைத் தீர்வு |
| imaginary value | கற்பனை மதிப்பு |
| impulse | கணத்தாக்கு |
| incentre | உள்வட்ட மையம், உள்மையம் |
| incircle | உள்வட்டம் |
| inclination | சாய்வு |
| inclined plane | சாய்தளம் |
| included angle | உள் அமைக்கோணம் |
| inconsistent | பொருந்தாத, முரணான, பொருத்தமற்ற |
| increasing function | கூடும் சார்பு |
| independent | சார்பிலா |
| independent variable | சார்பிலா மாறி |
| indeterminate | தேரப்பெறாத |
| index number | குறியீட்டு எண், குறிப்பெண் |
| induction | உய்த்தறிதல் |
| inelastic | மீள்சக்தியற்ற |
| infinite | முடிவில்லாத |
| infinity | கந்தழி, முடிவிலி, எண்ணலி |
| initial line | தொடக்கக் கோடு, ஆரம்பக்கோடு |
| inscribe | உள்ளே வரை |
| inscribed circle | உள்வட்டம் |
| instantaneous centre | கணமையம் |
| integer | முழு எண் |
| integral calculus | தொகை நுண்கணிதம் |
| intercept | வெட்டுத் துண்டு |
| interior angle | உட்கோணம் |
| interior opposite angle | உள்ளெதிர் கோணம் |
| interior point | உட்புள்ளி |
| internal | உள்ளான, உள் |
| internal bisector | உள் இருசம வெட்டு |
| internal contact | உட் தொடுகை |
| internal diameter | உள்விட்டம் |
| internal force | உள்விசை |
| internal point | உள் புள்ளி |
| interpretation | பொருள், உய்பொருள் |
| intersect | வெட்டுக |
| intersection | வெட்டுதல், வெட்டு |
| interval | உள் இடைவெளி |
| invariable | மாற்றமில்லா, மாறாத |
| inverse | நேர்மாறான |
| inverse curve | தன்மாற்றுவரை |
| inverse point | தன்மாற்றுப்புள்ளி |
| inverse proportion | நேர்மாறு விகிதம் |
| inverse ratio | மாறான தகவு, நேர்மாற்றுத் தகவு |
| inversion | தன்மாற்றம், தலைகீழாதல், புரட்டுதல் |
| inversion radius | தன்மாற்றி வட்ட ஆரை |
| invert | தன்மாற்று காண், புரட்டுக |
| irrational number | விகிதமுறா எண் |
| irregular | ஒழுங்கற்ற |
| isomorphism | ஓனச் சார்பு |
| langranges identity | லகாரன்ஸின் சர்வம்சம் |
| lattice | அணிக்கோவை, கூடமைப்பு |
| latus rectum | செவ்வகலம் |
| law of polygon of forces | (விசைகளின்) பலகோண விதி |
| laws of friction | உராய் விதிகள் |
| left transition | இடப்புறம் நகர்த்தல் |
| length | நீளம் |
| limiting point | எல்லைப் புள்ளி |
| line | கோடு |
| line at infinity | கந்தழிக் கோடு |
| line congruence | காட்டு ஒடுக்கம் |
| line of centres | மையப்பிணை கோடு |
| line of collimation | நாக்கும் பார்வைக்காடு |
| line of force | விசைக் கோடு |
| linear combination | ஒருபடுச் சேர்வு |
| linear dependence | ஒருபடு ஒட்டுறவு |
| linear independence | ஒருபடு வெட்டுறவு |
| linear line complex | ஒருபடுக் கோட்டுக்கதிர் |
| linear line space | ஒருபடுக் கோட்டு வெளி |
| linear net | ஒருபடு வலை |
| linear subspace | ஒருபடு உள்வெளி |
| linear transformation | ஒருபடு மாற்றம் |
| locus | நியமப்பாதை, இயங்கும் வரை |
| locus of the second degree | இருபடு நியமப்பாதை |
| longitudinal | நீள் வாட்டு |
| low angle | தாழ் கோணம் |
| lower bound | கீழ் வரம்பு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Mathematics - கணிதம் - Technical Glossary - கலைச் சொற்கள்

