முதன்மை பக்கம் » கலைச்சொற்கள் » கணிதம்
கணிதம் (Mathematics)
| English | Tamil |
| abacus | மணிச்சட்டம் |
| abbreviation | குறுக்கம் |
| above bounded | மல் வரம்புடைத்து |
| abscissa | மட்டாயம், கிடை அச்சுத்தூரம் |
| absolute | (அற) தனி |
| absolute motion | தனிஇயக்கம் |
| absolute value | தனிமதிப்பு(மட்டுமதிப்பு) |
| abstract | (அகநிலை) வெற்று |
| acceleration | முடுக்கம் |
| acceleration due to gravity | புவிஈர்ப்பு முடுக்கம் |
| accurate | மிகச்சாயான, பிழையற்ற, திட்டவட்டமான |
| action | வினை |
| actual | உண்மையான |
| acute angle | குறுங்கோணம் |
| ad infinitum | முடுவின்றி, கந்தழி வரை |
| add | கூட்டு |
| addend | கூட்டெண் |
| adder | கூட்டற்பொறி |
| addition | கூட்டல் |
| addition of vectors | வெக்ட்டார் கூட்டல் |
| adjacent | அடுத்த, அடுத்துள்ள |
| adjacent angle | அடுத்துள்ள கோணம் |
| adjacent side | அடுத்துள்ள பக்கம் |
| adjugate matrix | சர்ப்பு அணி |
| admissible | ஏற்கத்தக்க |
| admissible solution | ஏற்கத்தக்க தீர்வு |
| aggregate | சர்ப்புத்தொகை, மொத்தம் |
| aggregation | சர்ப்புக் கூட்டணி |
| algebra | இயற்கணிதம் |
| algebraic | இயற்கணித |
| algebraic expression | இயற்கணித கோவை |
| algebraic function | இயற்கணித சார்பு |
| algebraic geometry | இயல்முறை வடுவகணிதம் |
| algebraic sum | இயற்கூட்டுத்தொகை |
| algebraic symbol | இயற்கணிதக் குறி |
| alpha | ஆல்ஃபா |
| alternate | ஒன்றுவிட்டொன்று |
| alternate angle | ஒன்றுவிட்ட கோணம் |
| alternate segment | ஒன்றுவிட்ட துண்டு |
| altitude | குத்துக்கோடு, குத்துயரம் |
| altitude of a triangle | முக்கோணத்தின் குத்துயரம் |
| amplitude | வீச்சம், வீச்சு |
| analysis | பகுப்புமுறை கணிதம், பகுப்புக் கணிதம், பகுப்பாய்வு |
| analytical geometry | ஆயத்தொலை வடிவ கணிதம், பகுமுறை வடிவ கணிதம், பகுமுறை வரை கணிதம் |
| angle at the centre | மையக்கோணம் |
| angle at the circumference | பாதிக் கோணம் |
| angle at the semicircle | ஓரரைவட்டக் கோணம் |
| angle in a segment of a circle | ஒரு வட்டத் துண்டுக்கோணம் |
| angle modulus | காண அளவு |
| angle of contact | தொடு கோணம் |
| angle of depression | இறக்கக் கோணம் |
| angle of elevation | ஏற்றக் கோணம் |
| angle of friction | உராய்வுக் கோணம் |
| angle of inclination | சாய்வுக் கோணம் |
| angle of intersection | வெட்டுக் கோணம் |
| angle of projection | எறிகோணம் |
| angular | காண வடுவ |
| angular acceleration | காண முடுக்கம் |
| angular diameters | காணக் குறுக்களவுகள் |
| angular momentum | காண உந்தம் |
| annular eclipse | வளையல் மறைவு |
| anticlockwise | இடஞ்சுழியாக |
| antilogarithm | இனமடக்கை, எதிர்மடக்கை |
| apex | உச்சி |
| apply | பயன்படுத்து |
| approach angle | அணுகு கோணம் |
| approximate | தோராயமான, ஏறத்தாழ |
| approximate solution | தோராயத் தீர்வு |
| approximate value | தோராய மதிப்பு, எண்ணளவு மதிப்பு |
| approximately | தோராயமாக |
| approximation, successive | அடுத்தடுத்த தோராயம் |
| apse | கவியம் |
| arbitrary | ஏதேனும், யாதானும் |
| arc | வில் |
| arc length | வில் தூரம், வில்லின் நீளம் |
| arc of a circle | பின்னவட்டம், வட்டவில் |
| area | பரப்பளவு |
| argument | சார்பின் மாறி |
| arithmetic | எண் கணிதம், எண் கணக்கு |
| arithmetic continuum | எண்ணியல் தொடரகம் |
| arithmetic mean | கூட்டுச் சராசா |
| arithmetic progression | கூட்டுத் தொடர்ச்சி |
| array | வாசை |
| ascending order | ஏறு வாசை |
| associative law | சேர்ப்பு விதி, தொகுப்பு விதி |
| assumption | தற்கோள் |
| asymptote | நீளத்தொடுவரை, அணுகுக் கோடு, தொலைதொடுகோடு |
| asymptotic cone | ஈற்றணுகிக் கூம்பு |
| attraction | கவர்ச்சி, ஈர்ப்பு |
| aurora borealis | வடதுறை ஒளி, வடதுருவ ஒளி |
| auxiliary circle | துணைவட்டம் |
| average | சராசா |
| average clause | சராசாச் சரத்து |
| average error | சராசாப் பிழை |
| axes of reference | குறியீட்டு அச்சுகள் |
| axiom | வெளிப்படை உண்மை |
| axis of revolution | சுற்றலச்சு |
| axis of rotation | சுழற்றியச்சு, சுழற்சி அச்சு, சுழலச்சு |
| axis of symmetry | சமச்சீரச்சு |
| base | அடி |
| base angle | அடிக்கோணம் |
| base five system | ஐந்து அடிப்படை எண்முறை |
| base of a logarithm | மடக்கை அடி, மகை அடி |
| basic vectors | அடி வெக்ட்டார்கள் |
| basis | அடிப்படை |
| basis of a vector space | வெக்ட்டார் வெளிக்கரு, வெக்ட்டார் வெளி அடுக்களம் |
| below bounded | கீழ்வரம்புடைத்து |
| bias | ஒருபுறச் சாய்வு |
| biela | பையிலா வால் நட்சத்திரம் |
| bilinear | ஈரோர்படு |
| billion | பில்லியன் |
| binary | இரட்டை |
| binary system | ஈரம்ச அமைப்பு, ஈரடு அமைப்பு, ஈயல் எண்முறை |
| binary code | இரட்டை சைகைமுறை |
| binary operation | ஈருறுப்புச் செயலி |
| binomial | ஈருறுப்பு |
| binomial expansion | ஈருறுப்பு விவு |
| binomial theorem | ஈருறுப்புத் தேற்றம் |
| biquadratic | நாற்படிய |
| biquadratic equation | நாற்படிச் சமன்பாடு |
| birational transformation | இரு விகிதமுறு மாற்றம் |
| bisect | இருசமக் கூறிடு |
| bisector | இருசம வெட்டி |
| bivariate | இருமாறி |
| bootes | சுவாதி, (வடதிசை விண்மீன் குழுக்களுள் ஒன்று) |
| bound | வரம்பு |
| bounded | வரம்புடைத்து |
| bounded function | வரம்புடைச் சார்பு |
| boundless | வரம்பற்ற |
| calculate | கணக்கிடு, கணிக்க |
| calculation | கணக்கீடு, கணிப்பு |
| calculator | கணக்குப்பொறி, கணக்கிடு கருவி, கணப்பி |
| calculus | நுண்கணிதம் |
| cancel | நீக்கு |
| capacity | கொள்ளளவு |
| cartesian co ordinates | டெக்கார்ட்டே ஆயத்தொலைகள் |
| catenary | கயிற்றுவளைவு |
| central | மையமான, நடுவான, உட்புற |
| central axis | மையஅச்சு |
| central conicoid | மைய இருபடு மேற்பரப்பு |
| central force | மையவிசை |
| central plane section | மையமான மட்டவெட்டு |
| centre | மையம் |
| centre (ortho) | செங்கோட்டு மையம் |
| centre of mass | பொருண்மை மையம் |
| centre of curvature | வளைவு மையம் |
| centre of gravity | புவிஈர்ப்பு மையம் |
| centre of similitude | வடுவொப்பு மையம் |
| centrifugal force | மையவிலக்கு விசை |
| centripetal force | மையநோக்குவிசை |
| centroid | திணிவு மையம், நடுக்கோட்டுச் சந்தி |
| centroid of a triangle | மையக் கோட்டுச் சந்தி |
| change | மாற்று, மாற்றம் |
| characteristic (of a logarithm) | (மடக்கையில்) முழு எண் பாகம் |
| chord | நாண் |
| chord of contact | தொடுநாண் |
| cipher | பூச்சியம் |
| circle | வட்டம் |
| circle of curvature | வளைவு வட்டம் |
| circle of inversion | தன்மாற்றி வட்டம் |
| circle of similitude | வடுவொப்பு வட்டம் |
| circle segment | வட்டத்துண்டு |
| circular measure | வட்ட அளவை |
| circular point at infinity | கந்தழி வட்டப் புள்ளி |
| circumcentre | சுற்று வட்டமையம் |
| circumcircle | வெளிவட்டம், சுற்றுவட்டம் |
| circumferenc e | பாதி, கூற்றளவு |
| circumscribed circle | சுற்று வட்டம் |
| clock arithmetic | கடிகார எண்கணிதம் |
| clockwise | வலஞ்சுழி |
| clover group | குளோவர் தொகுப்பு |
| co axial circles | பொது அச்சு வட்டங்கள், பூரச்சு வட்டங்கள் |
| co factor | இணைக் காரணி |
| co factor of an element | (அணிக்கோவைக்) கூறின் இணைக்காரணி |
| coaxial spheres | ஒரே தொடுதளக் கோளங்கள், பொது அச்சுக்கோளங்கள் |
| coefficient | கெழு, குணகம் |
| coefficient of friction | உராய்வுக் கெழு |
| coefficient of restitution | மீள் சக்தி நிலைத்தகவு, மீள்சக்தி கெழு |
| coincident | ஒன்றிய, ஒன்றுபட்ட |
| coincident lines | பொருந்தும் நேர்கோடுகள் |
| coincident roots | சமத்தீர்வுகள், ஒன்றிய தீர்வுகள் |
| collinear | ஒரு கோடமை, ஒரே கோட்டுலுள்ள |
| column | நிரல், செங்குத்துவாசை, பத்தி |
| combination | சேர்வு |
| combined | கூட்டு |
| combined equation | கூட்டுச்சமன்பாடு |
| commensurable | பொது அளவுள்ள, அளவுக்கிணங்கிய |
| common | பொது, பொதுவான |
| common chord | பொது நாண் |
| common catenary | பொதுச்சங்கிலியம் |
| common denominator | பொதுப்பகுவெண் |
| common difference | பொது வேறுபாடு |
| common divisor | பொது வகுஎண், பொது வகுத்தி |
| common factor | பொதுக் காரணி |
| common tangent | பொதுத் தொடுகோடு |
| common transverse tangent | பொதுக் குறுக்குத்தொடுகோடு |
| comparison | ஒப்பீடு |
| complementary angle | நிரப்புக் கோணம் |
| complete quadrangle | முழு நாற்கோணம் |
| complete quadrilateral | முழு நாற்கரம் |
| complex | சிக்கல் |
| complex conjugate | இணைச் சிக்கலெண் |
| complex number | சிக்கலெண் |
| componendo | கூட்டல் விகித சமம், கூட்டு விகித சமம் |
| componendo et dividendo | கூட்டல் கழித்தல் விகித சமம் |
| composite | கலவை, தொகுப்பு, பகுநிலை |
| composite number | தொகுப்பெண் |
| compound | கூட்டு |
| concentric circles | பொதுமைய வட்டங்கள் |
| conclusion | முடுவு |
| concurrence | சந்திப்பு |
| concurrent | ஒரு புள்ளியில் சந்திக்கும் |
| concurrent lines | சந்திக்குங் கோடுகள் |
| concyclic | ஒரே பாதியிலுள்ள |
| concyclic points | ஒரே பாதியிலுள்ள புள்ளிகள் |
| condensation | ஒடுக்கல் |
| condensation test | ஒடுக்கற்சோதனை |
| condition | கட்டுப்பாடு, நிபந்தனை |
| conditional | கட்டுப்பாட்டிற்குட்பட்ட, நிபந்தனைக்குட்பட்ட,நிபந்தனையுள்ள |
| conditional equation | நிபந்தனைச் சமன்பாடு |
| conditions of stability | உறுதிநிலை நிபந்தனைகள் |
| cone | கூம்பு |
| cone of friction | உராய்வுக்கூம்பு |
| cone of revolution | சுழற்கூம்பு |
| configuration | உருவ அமைப்பு, உருவ வசம் |
| confocal | பொதுக்குவிய |
| confocal conic | பொதுக்குவிய கூம்பு வளைவு |
| congruence | சர்வசம உறவு, சர்வசமம் |
| congruent | சர்வசமமுடைய |
| conic | கூம்புவளைவரை, கூம்பு வெட்டு, இருபடுவளைவரை |
| conjugate algebraic numbers | துணையில் இயல் எண்கள் |
| conjugate axis | துணையச்சு, துணையிய அச்சு |
| conjugate chord | இணையிய நாண் |
| conjugate complex number | துணையிய சிக்கலெண் |
| conjugate diameter | துணையிய விட்டங்கள் |
| conjugate line | இணையியற் கோடு |
| conjugate plane | இணையியத் தளம் |
| conjugate roots | துணையிய தீர்வுகள் |
| conjugate triangle | தன்னிசை முக்கோணம் |
| consecutive | அடுத்தடுத்த |
| consistency | இசைவு |
| consistent | இசைவுள்ள |
| constant | மாறிலி |
| constant of gravitation | புவிஈர்ப்பு மாறிலி |
| constant volume | மாறாத கன அளவு |
| construct | வரைக |
| contact | தொடுகை |
| contact of curves | வரைத்தொடுகை |
| continued fraction | தொடரும் பின்னம் |
| continuous function | தொடருடையச் சார்பு, தொடர்புடைச் சார்பு |
| contradiction | முரண்பாடு |
| contravariant | எதிர் மாறி |
| contravariant transformation equation | எதிர்மாற்றிச் சமன்பாடு |
| convention | மரபு |
| convergence | குவிதல் |
| converse | மாறுதல் |
| conversely | மறுதலையாக, தலைமாற்றியுரைக்கின் |
| coordinate axis | ஆய அச்சு |
| coordinate geomentry | ஆய கணிதம், ஆயத் தொலைவடிவ கணிதம் |
| coordinate planes | ஆயத்தளங்கள் |
| coordinates | ஆயத்தொலைகள், அச்சுத்தூரங்கள் |
| coplanar | ஒருதள |
| coplanar forces | ஒருதள விசைகள் |
| coplanar parallel forces | ஒருதள இணைவிசைகள் |
| corollary | கிளைத்தேற்றம் |
| correlation | உடன் தொடர்பு |
| corresponding | ஒத்த, நேர் நிலையான |
| corresponding angle | ஒத்த கோணம் |
| couple | சுழலிணை |
| covariant | உடன்மாறி |
| covariant transformation equation | உடன்மாற்றிச் சமன்பாடு |
| cross axis | குறுக்கு அச்சு |
| cross centre | குறுக்குப் புள்ளி |
| cross ratio | குறுக்கு விகிதம் |
| cube | கன சதுரம் |
| cube root | கனமூலம் |
| cubic centimetre | கனசெண்ட்டிமீட்டர் |
| cubic equation | முப்படி சமன்பாடு |
| curve | வளைகோடு, வளைவரை |
| curved | வளைந்த |
| cyclic | ஒருவட்ட |
| cyclic change | வட்டமாற்றம் |
| cylinder | உருளை |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Mathematics - கணிதம் - Technical Glossary - கலைச் சொற்கள்

