முதன்மை பக்கம் » கலைச்சொற்கள் » கணிதம்
கணிதம் (Mathematics)
| English | Tamil |
| main planets | பிரதான கோள்கள், முதன்மைக் கோள்கள் |
| major arc | பெருவில் |
| major axis | பேரச்சு, நெட்டச்சு |
| mapping | உருமாற்றம் |
| martian | செவ்வாயர் |
| mathematical model | கணக்கியல் மாதி |
| mathematical physics | கணித இயற்பியல் |
| mathematics | கணக்கியல், கணிதம் |
| matrix | அணி |
| matrix notation | அணிக் குறியீடு |
| matrix table | அணிப்பட்டுயல் |
| maxima | மீப்பெருமதிப்புகள் |
| maximum | மீப்பெருமதிப்பு |
| maximum value | மீப்பெரு மதிப்பு |
| mean | இடைநிலை, சராசா |
| measure | அளவு |
| measure of dispersion | சிதறல் அளவை |
| measurement | அளவை |
| measurement of distance | தொலைவு அளவை |
| measurement word | அளவுச்சொல் |
| median | நடுக்கோடு |
| member element | உறுப்பு |
| meteor | எகல், விண்கல் |
| meteoric crater | விண்கல் பள்ளம் |
| meteoric theory | விண்வெளிக் கற்கள் கொள்கை |
| meteorological observation | வானிலை ஆராய்ச்சி |
| meteorology | வானிலை அறிவியல், வானிலையியல் |
| meterorites | எகற்கள், விண்வீழ் கொள்ளிகள் |
| middle point | மையப்புள்ளி |
| middle section | நடுப்பிவு |
| middle term | நடுவுறுப்பு |
| million | மில்லியன் |
| minor | சிறுபகுதி |
| minor arc | சிறுவில் |
| minor axis | குட்டச்சு, குற்றச்சு, குட்டாயம் |
| minor segment | சிறுதுண்டு |
| mixed number | கலப்பெண் |
| modulus | மட்டு, தனிமதிப்பு |
| moment of a couple | சுழலிணைத் திருப்புத்திறன் |
| moment of inertia | சடத்துவத் திருப்புத் திறன் |
| momentum | உந்தம் |
| montage | அடுக்குத் தொகுப்பு |
| morning star | விடுவெள்ளி, காலை விண்மீன் |
| mu factor | மியூ காரணி |
| multidigit addition number or multi digital number | பல இலக்குக் கூட்டு எண் |
| multigapful number | பல இலக்க இடை நிரப்பி எண் |
| multiple | மடங்கு |
| multiplication factor | பெருக்க எண் |
| nature | தன்மை |
| nebula | புகைமம், நெடுவம் |
| necessary or sufficient conditions | தேவையான, பாதுமான கட்டுப்பாடுகள் |
| negative | குறை, எதிர் |
| negative number | குறை எண் |
| negative value | குறைமதிப்பு |
| neptune | நெப்ட்யூன் |
| neutral equilibrium | நடுநிலைச் சமநிலை |
| neutron star | நியூட்ரான் விண்மீன் |
| next cycle | அடுத்த படலம் |
| nine points circle | ஒன்பது புள்ளி வட்டம் |
| non homogeneous | ஒருபடுயில்லா |
| non singular | சிறப்பிலி |
| normal | செங்கோடு |
| north star | வடதுருவ மீன் |
| notation | குறியீடு |
| note | குறிப்பு |
| number | எண் |
| number of poles | துருவ எண்ணிக்கை |
| numbers congruent to mudulo | மதிப்புக்குட்பட்ட சர்வ சம எண்கள் |
| numeral | எண்ணுரு |
| numerator | தொகுதி |
| numerical value | பெறுமானம், எண்மதிப்பு |
| oblique axis | சாய்வச்சு |
| observatory | வானாய்வுக் கூடம் |
| obtuse angle | விகோணம் |
| octant | அரைக்காற்கோளம் |
| odd function | ஒற்றைச் சார்பு |
| odd permutation | ஒற்றை வாசைமாற்றம் |
| one sheet | ஒருமடு |
| open interval | திறந்த இடைவெளி |
| opposite angle | எதிர்க் கோணம் |
| ordinary (simple) contact | சாதாரணத் தொடுகை |
| ordinate | ஆயத்தொலை |
| ordinate (double) | (இரட்டைக்) குத்தாயம் |
| origin | ஆதி, தொடக்கப்புள்ளி |
| orthocentre | செங்குத்துமையம் |
| orthogonal | செங்குத்தான, செங்கோணவட்டான |
| orthogonal circle | குத்து வட்டம், செங்குத்து வட்டம் |
| orthogonal projection | குத்து வீழல் |
| oscillation | அலைவு |
| outline | வெளிக்கோடு |
| oval shape | நீள்வட்ட வடுவம் |
| pair | இரட்டை |
| parabola | பரவளை |
| parabolic | பரவளைய |
| parabolic catenary | பரவளையச் சங்கிலியம் |
| paraboloid | பரவளைவுரு, நீள்வளைய பரவளைவுரு |
| parallel | ஒருபோக்கு, இணையான |
| parallel axis | இணை அச்சு |
| parallel forces | இணை விசைகள் |
| parallel lines | இணைக்கோடுகள் |
| parallel plane | இணைத்தளம் |
| parallelogram | இணைகரம் |
| parallelogram law of forces | விசை இணைகர விதி |
| parallelopiped | இணைகரத் திண்மம் |
| parameter | சாராமாறி, துணையலகு |
| partial derivative | பகுதி வகைக்கெழு |
| particular case | குறிப்பிட்ட வகை |
| particular enunciation | சிறப்பு விவரணம் |
| path | வழி, பாதை |
| pedal | பாதத்திற்குய |
| pedal line | பாதக்கோடு |
| pedal triangle | பாத முக்கோணம் |
| pencil | கற்றை |
| pencil of lines | நர்காட்டுக் கற்றை |
| percentage | விழுக்காடு, சதவிகிதம் |
| perfect square | நிறைவர்க்கம் |
| perimeter | சுற்றளவு |
| period | காலம் |
| period time | காலவட்ட நேரம் |
| periodic turn | சுற்றுக்கால அளவு |
| perpendicular | செங்குத்தான |
| perpendicular bisector | செங்குத்தான இருசமவெட்டு |
| perpendicular distance | செங்குத்துத் தூரம் |
| place value chart | இடமதிப்பு வரைபடம் |
| plane | தளம் |
| plane at infinity | கந்தழித் தளம் |
| plane geometry | தளவடுவியல் |
| plane of contact | தொடு நாண் தளம் |
| plane, tangent | தொடுதளம் |
| point | புள்ளி |
| point at infinity | கந்தழிப் புள்ளி |
| point of congruence | சந்திப்பு மையம் |
| point of contact | தொடு புள்ளி |
| point of intersection | வெட்டுப்புள்ளி |
| point of projection | எறிதானம் |
| polar | இசை, போலார் |
| polar circle | தன்னிசை வட்டம் |
| polar coordinates | காணதூர ஆய எண், பாலார் துணை எண்கள், கோண தூரக் கூறுகள் |
| polar equation | பாலார் சமன்பாடு, இசைச் சமன்பாடு |
| polar line | இசைக் கோடு |
| polar of a point | புள்ளியின் இசைக்கோடு, புள்ளியின் துணைக்கோடு |
| polar plane | இசைத்தளம் |
| polar primal | இசை முதலுரு |
| polar space | இசை வெளி |
| polar triangle | இசை முக்கோணம் |
| polarity reciprocation | இசை மாற்றம் |
| pole | கோட்டுன் துணைப்புள்ளி, ஆதி |
| polygon | பலகோணம் |
| polyhedron | பன்முகி |
| polynomial | பல்லுறுப்புக் கோவை |
| position | நிலை |
| positive | மிகை, நேர் |
| positive value | மிகை மதிப்பு |
| prime number | வகுபடா எண், பகா எண் |
| principal axis | தலையாய அச்சு |
| principal coordinates | தலையாய கூறுகள் |
| principal plane | தலையாய தளம் |
| principle | கோட்பாடு, விதி |
| principle of duality | இருமைத் தத்துவம் |
| prism | பட்டகம் |
| product | பெருக்கற்பலன் |
| projectile | எறிபொருள் |
| proof | நிறுவல், நிரூபணம் |
| properties of numbers | எண்களின் இயல்புகள் |
| property | பண்பு |
| proportion | விகிதப் பொருத்தம் |
| proportional plus integral | நேர்விகிதமும் தொகுப்பும் |
| protractor | கோணஅளவி |
| pulsar | பல்சார், துடுநட்சத்திரம் |
| pulsating star | ஊசல் நட்சத்திரம் |
| pure geometry | தொகு வடிவ கணிதம் |
| q.e.d. | நிறுவ வேண்டுயது |
| quadrangle | நாற்கோணம் |
| quadratic | இருபடிய |
| quadratic complex | இருபடிக் கோட்டுக்கதிர் |
| quadratic congruence | இருபடிக் கோட்டு ஒடுக்கம் |
| quadratic equation | இருபடிச் சமன்பாடு |
| quadratic function | இருபடிச் சார்பு |
| quadratic surface | இருபடிப் பரப்பு |
| quadratic transformation | இருபடி மாற்றம் |
| quadrature | பரப்புகாண் அளவு |
| quadric | இருபடி |
| quadrilateral | நாற்சிறை, நாற்கரம் |
| quantitative | அளவையியல், அளவியல் |
| quantity | அளவு, கணியம் |
| quantum | குவாண்ட்டம் |
| quantum jump | குவாண்ட்டம் தாவுதல் |
| quarter sphere | கால்வட்டக் கோளம் |
| queing theory | வாசைக் கொள்கை |
| quotient | ஈவு |
| radial expansion | ஆரைத் திசை நீட்டல் |
| radial symmetry | ஆரை சமச்சீர்மை |
| radian | ஆரைக்கோணம் |
| radical | சமத்தொடுக்கோட்டுக்குய |
| radical axis | சமத்தொடுகோடு |
| radical centre | சமத்தொடுகோட்டுச்சந்தி |
| radical point | சமத்தொடு புள்ளி |
| radius | அரைவிட்டம், ஆரம் |
| radius of curvature | வளைவு ஆரம் |
| radius of inversion | தன்மாற்றி வட்ட ஆரம் |
| radius vector | ஆரத்தொலை |
| rainbow | வானவில் |
| rainbow bridge | வானவில் பாலம் |
| rake angle | வெட்டுக் கோணம் |
| range of points | புள்ளி வாசை |
| rank | அளவை |
| ratio | விகிதம், தகவு |
| ratio arms | விகிதக் கரங்கள, விகிதப் புயங்கள் |
| rational number | விகிதமுறு எண் |
| reaction | எதிர்விசை, எதிர்வினை |
| real number | மெய்யெண் |
| real root | இயல்மூலம் |
| real value | அசல் மதிப்பு |
| reciprocal cone | தலைகீழ்க் கூம்பு |
| rectangle | நீள் சதுரம், செவ்வகம் |
| rectangular | செவ்வக |
| rectangular hyperbola | செவ்வக அதிபரவளைவு |
| recurring decimals | தசம பின்னங்கள் |
| reduce | ஒடுக்கு |
| redundancy | மிகை |
| reduotio ad absurdum | பொருந்தா முடுவு |
| regular figure | ஒழுங்கு உருவம் |
| regular hexagon | ஒழுங்கான அறுகோணம் |
| relation | தொடர்பு |
| relative velocity | சார்புத் திசைவேகம் |
| remainder | மீதி |
| represent | குறி, காட்டு |
| representation | குறிப்பு, குறியீட்டு முறை |
| residue | எச்சம் |
| residues method | மீதித் தேற்றமுறை |
| resolution of a force | விசைப் பகுப்பு |
| resultant force | விளைவு விசை |
| retardation | எதிர்முடுக்கம் |
| reverse order | எதிர்முறை, எதிர்ச்சீர் |
| rhombus | சாய்சதுரம் |
| right angle | செங்கோணம் |
| right circular cone | நேர் வட்டக் கூம்பு |
| right circular cylinder | நேர் வட்ட உருளை |
| rigid body | இறுக்கப் பொருள் |
| rolling friction | உருளுராய்வு |
| roman numerals | உரோமானிய எண் உரு |
| root | மூலம் |
| rotate | சுழற்று |
| rotating axis | சுழல் அச்சு |
| rotating elliptical orbit | சுற்றும் முட்டை வடிவப்பாதை, சுற்றும் நீள் வட்டப்பாதை |
| rotation | சுழற்சி |
| row | வாசை, நிரை |
| ruled surface | வரை, பரப்பு |
| satisfy | சாசெய் |
| secant (sec) | வெட்டுக்கோடு, சீக்கண்ட் |
| second degree | இருபடி |
| section | வெட்டுமுகம் |
| section plane | தளவெட்டு முகம் |
| sector | வட்டகோணப்பகுதி |
| segment of a circle | வட்டத்துண்டு |
| segment of a straight line | ஒரு நேர்கோட்டுத்துண்டு |
| selfconjugate | தன்னிச்சையான |
| selfconjugate triangle | தன்னிச்சை முக்கோணம் |
| semiaxis | அரை அச்சு |
| semicircle | அரை வட்டம் |
| semidiameter | அரை விட்டம் |
| semivertical angle | அரை உச்சிக்கோணம் |
| set | கணம் |
| shortest distance | மீச்சிறு தொலைவு |
| sign | குறியீடு |
| similar | வடிவொத்த |
| similar figure | ஒத்த உருவம் |
| similarity | வடிவொப்புமை |
| similitude | வடிவொப்பு |
| simple form | எளிய வடிவம் |
| simple harmonic motion | எளிய சீசை இயக்கம் |
| simultaneous equations | ஒருங்கமைச் சமன்பாடுகள் |
| sine | சைன் |
| singular matrix | பூச்சியக்கோவை அணி |
| skew symmetrix | எதிர்ச் சீரணி |
| sliding friction | வழுக்கு உராய்வு |
| slope | சாய்வு விகிதம், வாட்டம் |
| solid | திண்மம் |
| solid angle | திண்மக் கோணம் |
| solid cone | திண்மக் கூம்பு |
| solid geometry | கனவடுவ கணிதம் |
| solid hemisphere | அரைக்கோளத் திண்மம் |
| solid matter | கடினப் பொருள், திண்மப் பொருள் |
| space | வெளி |
| space curve | வெளி வரை |
| special case | சிறப்பு வகை |
| special homology | சிறப்பு அமைப்பொற்றுமை |
| sphere | கோளம் |
| spherical angle | கோளக்காணம் |
| spindle shape | கதிர் வடிவம் |
| spuare | வர்க்கம், சதுரம் |
| square matrix | சதுர அணி |
| square root | இருபடி மூலம், வர்க்க மூலம் |
| stable equilibrium | உறுதிச்சமநிலை |
| standard form | திட்டமான வடிவம் |
| star | விண்மீன் |
| static friction | நிலையியல் உராய்வு |
| stellar structure | விண்மீன்கூட்ட அமைப்பு |
| subgroup | உட்குலம், கீழ்த்தொகுதி, உட்தொகுதி |
| submultiple | கீழ் மடங்கு, பின்னமடங்கு |
| subnormal | அடிச்செங்கோடு |
| subordinate projective geometry | கீழ்வீச்சு வடிவ கணிதம் |
| subset | உட்கணம் |
| subspace | உள்வெளி |
| substitute | ஈடுகொடு, பிரதியிடு |
| subtangent | அடித்தொடுவரை, அடித்தொடுகோடு |
| subtend | எதிர்கொள், தாங்கு |
| super dense star | மிகு அடர்த்தி நட்சத்திரம் |
| supernovae | பெரு வெடுப்பு |
| supplementary angle | மிகைநிரப்புக் கோணம் |
| surface | பரப்பு |
| surface of a cone | கூம்பின் பரப்பு |
| surface of revolution | சுழற்பரப்பு |
| symbol | அடையாளம், குறியீடு |
| symmetrical | சம அமைப்போடு, ஒத்த பாமானமாக சீர்மைப்பட்ட |
| symmetrical folds | சமச்சீர் மடுப்புகள், சீர்மை மடுப்புகள் |
| symmetry | சமச்சீர்மை |
| system of forces | விசைத் தொகுதி |
| tangent (tan) | தொடுகோடு டான்ஜெண்ட் |
| tangent cone | தொடு கூம்பு |
| tangent line | தொடுகோடு |
| tangent plane | தொடு தளம் |
| tetrahedron | நான்முகி |
| theorem | தேற்றம் |
| theory of relativity | சார்புக் கோட்பாடு |
| three dimensional pictures | மும்மை அளவைப்படம், முப்பாமானப்படம், கனபரிமானப்படம் |
| three dimensional space | முப்பாமான வெளி |
| three dimensions | முப்பாமானம், கனபாமானம் |
| transformation | உருமாற்றம் |
| transpose of matrix | நிரல்நிறை மாற்று அணி |
| transposition | இடமாற்றம் |
| transversal | குறுக்குவெட்டு |
| transverse | குறுக்கான |
| transverse axis | குறுக்கச்சு |
| transverse common tangent | குறுக்குப்பொதுத் தொடுகோடு |
| transverse mapping | வழிப்போக்கு முறையில் படம் வரைதல் |
| transverse survey | குறுக்குமுறை அளவீடு |
| trapezium | சாவகம் |
| tri junction | முக்கூடல் |
| triangle law of forces | விசைகளின் முக்கோண விதி |
| triangle of error | வழுமுக்கோணம் |
| triangle of forces | விசை முக்கோணம் |
| triangular face | முக்கோணப் பக்கம் |
| triangulation | முக்கோணமுறை அளவீடு |
| trillion | டில்லியன் |
| uniform catenary | ஒருசீர்ச் சங்கிலியம் |
| unit matrix | அலகு அணி |
| unit vector | அலகு வெக்ட்டார் |
| unstable equilibrium | உறுதியில்லாச் சமநிலை |
| upper bound | மேல் வரம்பு |
| value | மதிப்பு |
| variable | மாறி, மாறுராசி |
| variation | வேறுபாடு, அம்ச வேறுபாடு |
| vectorial angle | தொலைக் கோணம், |
| venus | வெள்ளிக்கோள், வெள்ளி மண்டலம், வீனஸ் |
| vertex | உச்சி, கோணஉச்சி |
| vertex of an angle | காணமுனை, காணஉச்சி |
| vertical | செங்குத்தான, நிலைக்குத்து |
| vertical component | செங்குத்துக் கூறு |
| vertical line | செங்குத்தான கோடு, செங்குத்துக்கோடு |
| vertically opposite angle | குத்தெதிர் கோணம் |
| weighted arithmetic mean | சிறப்புக் கூட்டுச் சராசா |
| width | அகலம் |
| y parameter | y சுட்டளவு |
| z parameters | z சுட்டளவுகள் |
| zero | பூஜ்யம், சூன்யம், சுன்னம் |
| zero error | தொடக்கப் பிழை |
| zero space | பூச்சிய வெளி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Mathematics - கணிதம் - Technical Glossary - கலைச் சொற்கள்

