முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » இராசிகளின் பண்புகள் » இராசிகள் - இடங்கள்
இராசிகளின் பண்புகள் - இராசிகள் - இடங்கள்
இராசிகள் | இடங்கள் |
1. மேஷம் | மலைகள், மலைத் தொடர்கள், காடுகள், வெப்ப நாடுகள், கிராமங்கள் |
2. ரிஷபம் | கால்நடை கொட்டகை, வேளாண்மை நிலங்கள், மேய்ச்சல் நிலம் |
3. மிதுனம் | பூங்காக்கள், பூந்தோட்டம், சூதாட்ட விடுதி, படுக்கை அறைகள், பெரிய அரங்குகள் |
4. கடகம் | தண்ணீர் இடங்கள், விவசாய நிலங்கள் |
5. சிம்மம் | குகைகள், மலைகள், காடுகள், வனம், பாறைப் பகுதி |
6. கன்னி | சயன அறை, பணி மனைகள், நகரங்கள் |
7. துலாம் | வர்த்தக இடம் |
8. விருச்சிகம் | பாம்புப் புற்று, எறும்புப் புற்று, தரைப் பகுதி, அடித்தளம், கிராமங்கள் |
9. தனுசு | போர்க்களம், வனம் |
10. மகரம் | நீர் நிரம்பிய பகுதி |
11. கும்பம் | இரகசிய இடங்கள், கிராமம், கள் கடை, சூதாட்ட விடுதி |
12. மீனம் | நீர் நிரம்பிய பகுதி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசிகள் - இடங்கள் - இராசிகளின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்