நாடி ஜோதிட இரகசியம் - நாடி ஜோதிடம்

எதிர்காலத்தினைப் பற்றிப் பலன் கூறுவதில் எண்ணற்ற ஜோதிட முறைகள் உள்ளன. அவற்றில் நாடி ஜோதிடம் என்பதுவும் ஒன்றாகும். இது பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களை, கோச்சார ரீதியாக கிரகங்கள் தொடும் போது என்ன பலன் கிடைக்கும் பற்றி ஆராயும் ஒரு ஜோதிட முறையாகும். இந்த நாடி ஜோதிட முறையும் நடைமுறை வாழ்வில் சரியாகவே பொருந்தி வருகின்றது.
- நாடி ஜோதிடம் - அறிமுகம் (Introduction)
- ஜோதிட கூறுகள் (Element’s Of Astrology)
- இராசிகளின் பண்புகள் (Characteristics Of Rasis)
- கிரகங்களின் பண்புகள் (Characteristics Of Planets)
- ஜோதிடம் படிக்கும் போது நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய விவரங்கள் (Important Points To Remember For Studying Horoscope)
- நாடி விதிகள் (Nadi Rules)
- கிரகங்களின் சஞ்சார பலன்கள்
- சூரியன் - சஞ்சாரம் (Sun’s Transit)
- சந்திரன் - சஞ்சாரம் (Moon’s Transit)
- செவ்வாய் (குஜன்) - சஞ்சாரம் (Mar’s Transit)
- புதன் - சஞ்சாரம் (Mercury’s Transit)
- வியாழன் (குரு) - சஞ்சாரம் (Jupiter’s Transit)
- சுக்கிரன் - சஞ்சாரம் (Venus’s Transit)
- சனி - சஞ்சாரம் (Saturn’s Transit)
- ராகு - சஞ்சாரம் (Rahu’s Transit)
- கேது - சஞ்சாரம் (Ketu’s Transit)
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட இரகசியம் - Secrete of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்