இராசிகளின் பண்புகள் - நாடி ஜோதிட இரகசியம்

எதிர்காலத்தினைப் பற்றிப் பலன் கூறுவதில் எண்ணற்ற ஜோதிட முறைகள் உள்ளன. அவற்றில் நாடி ஜோதிடம் என்பதுவும் ஒன்றாகும். இது பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களை, கோச்சார ரீதியாக கிரகங்கள் தொடும் போது என்ன பலன் கிடைக்கும் பற்றி ஆராயும் ஒரு ஜோதிட முறையாகும். இந்த நாடி ஜோதிட முறையும் நடைமுறை வாழ்வில் சரியாகவே பொருந்தி வருகின்றது.
- இராசிகள் - ஆளும் கிரகங்கள் (Ruling Planets)
- இராசிகள் - பாலினம் (Gender)
- இராசிகள் - நேர்மறை & எதிர்மறை (Positive And Negative)
- இராசிகள் - வடக்கு & தெற்கு திசைகள் (Northern And Southern)
- இராசிகள் - வெறுமை & செழிப்பு (Barren And Fruitful)
- இராசிகள் - விலங்கு & மனிதன் (Bestial And Human)
- இராசிகள் - வயது (Age)
- இராசிகள் - கதிர்கள் (Rays)
- இராசிகள் - சிரஸ்தோயம், பிரிஸ்தோயம், சிரபிரிஸ்தோயம் (Sirashodaya, Pristhodaya And Sirapristhodaya)
- இராசிகள் - கால்கள் (Legs)
- இராசிகள் - சந்திர சத்கம் & சூரிய சத்கம் (Chandra Sadga And Surya Sadga)
- இராசிகள் - நாடுகள் (Countries)
- இராசிகள் - நுழைவு, வெளியேற்றம் மற்றும் உட்புறம் (Entrance, Exit And Inside)
- இராசிகள் - ஜாதிகள் (Caste)
- இராசிகள் - புருஷர்தம் (Purusarthas)
- இராசிகள் - ஒற்றை படை & இரட்டைப்படை (Odd And Even)
- இராசிகள் - இடங்கள் (Places)
- இராசிகள் - தெய்வங்கள் (Deities)
- இராசிகள் - திசைகள் (Directions)
- இராசிகள் - பஞ்ச பூதங்கள் (Elements)
- இராசிகள் - நோய்கள் (Diseases)
- இராசிகள் - நட்சத்திரங்கள் (Nakshatras)
- இராசிகள் - குணங்கள் (Gunas)
- இராசிகள் - நிறங்கள் (Colours)
- இராசிகள் - நீண்டது, மத்தியது மற்றும் குறைந்தது (Long, Medium And Short)
- இராசிகள் - குருடு, செவிடு மற்றும் நொண்டி (Blind, Deaf And Lame)
- இராசிகள் - நிகழ்காலம், கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் (Present,Past And Future)
- இராசிகள் - அதிவேகம், மத்திய வேகம் மற்றும் குறை வேகம் (Fast, Medium Speed And Slow Moving)
- இராசிகள் - தாது, மூல மற்றும் ஜீவன் (Dhathu, Moola And Jeeva)
- இராசிகள் - ஓஜா மற்றும் யக்மா (Oja And Yugma)
- இராசிகள் - வடிவம் (Shape)
- இராசிகள் - சரம், ஸ்திரம் மற்றும் உபயம் (Chara,Sthira And Ubhaya)
- இராசிகள் - ஜாதி வகைகள் (Caste Type)
- இராசிகள் - மனித உடல் (Human Body)
- இராசிகள் - வன்முறை மற்றும் சாந்தம் (Violent And Auspicious)
- இராசிகள் - மரணத்தின் காரணம் (Cause Of Death)
- இராசிகள் - தொழில்கள் (Profession)
- இராசிகள் - பொதுத் தன்மைகள் (General Character)
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட இரகசியம் - Secrete of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்